Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. அதுவும் பாருங்கோ இவர் பாஞ்சை ........ நாங்கள் என்னமோ ஏதோ என்று தேடிக் கொண்டிருக்க .......! யாழுக்கு வரப் பஞ்சி ....... பலகாரத்துக்கு பாஞ்சு போயிருக்கிறார்.........! 😂 ஓவியம் சூப்பர் .......அந்தப் பல் வரிசையும் ஹெயர்கட்டும் அமர்க்களம் போங்கோ.......! ஒரு பிரபலமான ஓவியருடன் அப்பப்ப அளவளாவுவது எமக்குப் பெருமை......! 🙏
  2. யாரடி வந்தார் என்னடி சொன்னார்.......! 😍
  3. வணக்கம் வாத்தியார்.........! மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்லத் துடிச்சானே கை வச்சானே கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு தாங்காது அய்யா கண்ணு சாமி நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி மஞ்சள் நாத்து நான் கட்டுப் பாக்கவா கொஞ்சம் ஆசையா தொட்டுப் பாக்கவா பாவாடையில் எதுக்கு சதுராட்டம் காதல் சூட்டிலே மாமன் ஏங்குறே சேலைக் காத்துல மூச்சு வாங்குறே மாராப்புல விசிறி விசுறோணும் நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன் நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன் மூடும் முந்தானைப் பந்தல் இது ஆடு பந்தாடு அள்ளிக் கொடு கிட்ட கிட்டவா தேனை சொட்டவா அள்ளிக் கட்டவா மேளம் கொட்டவா சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும் கன்னிப் பொண்ணிது ரொம்பச் சின்னது நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது போதாதடி எனக்கு இன்னும் வேணும் போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன் கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன் ரோசா பூவுக்கு மாராப்பென்ன கண்ணே உன்னோட வீராப்பென்ன.......! --- மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே ---
  4. வெளியே என்றால் ஓடிவந்து வீட்டுக்குள் ஒரு தேநீருடன் இருப்பது......! வீட்டுக்குள் என்றால் வெளியே ஓடிச்சென்று கடையில் ஒரு கோப்பியுடன் நேரத்தைக் கடத்துவது......! 😂 எப்போது தென்றல் வீசும், எப்போது புயல் வரும் என்று புரிந்துகொள்ள முடியாமலே சுமார் 40 ஆண்டுகள் ஓடிவிட்டன .......இதை விடவா......! 😂
  5. outlook பரவாயில்லை ரகம்......! 😁
  6. என்ன விளையாட்டு இது........சத்தியமெல்லாம் ரொம்ப ஓவர்....... நேரம் இருக்கும்போது எழுதுங்கள்......!
  7. யார் சொன்னது........ நீங்கள் மண்டைதீவு பற்றி எழுதினாலும் என்போன்ற பலர் வாசிக்க காத்திருக்கின்றார்கள்...... எழுதுங்கள் .........! 😁
  8. Navatkiri Makkal · இனிவரும் காலங்களில் நோயில்லாமல் வாழ..!! ◆ ஒரு பனை ஓலைக் குடிசை...!!! வாசலில் இரண்டு வேப்பமரங்கள்...!!! வெளியே ஒரு விசுவாசமான நாய். ◆ பால் கறக்கும் ஒரு பசுமாடு . இரண்டு உழவு எருதுகள்.. ஒரு ஏர்...இரண்டு மண்வெட்டி... பத்து ஆடுகள்...ஒரு சேவல்...ஐந்து கோழி...+30 குஞ்சுகள் ◆ இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு.... சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்.. ◆ ஒரு முருங்கை ஒரு கருவேப்பிலை மரமும்;பக்கத்தில் பத்து வாழைமரம்...! அடுத்து ஒரு புளியமரம்...!!! ◆ பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்திமரம்.. ◆ விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச் செடிகளும்... ◆ மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!! ◆ மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்.. . தானியக்குதிருக்குள் சேமிக்கப்படும். இவை மட்டுமே போதும்... எவனையும் எதிர் பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க. ■ உலகின் சிறந்த தற் சாற்புப் பொருளாதாரம் இதுதான்......!
  9. திசையெங்கனும் தெய்வம் காணும் ஞானம் பெற்ற பூனை.......! 🙏
  10. ஒரு தாயின் பெருமிதம்.........! 👍
  11. INDIA Travel Tourism🇮🇳 P. Elango Velur Thiruturaipoondi · pdrosnSetotul11m5u1gm96h1h6 h84mlgl0lhim46m78th7fiau8u2981u7 · Hampi temple Karnataka......!
  12. வணக்கம் பாஞ்ச் .......என்றும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்........! தொடர்ந்தும் யாழில் இணைந்திருங்கள்........ மிகவும் முயற்சி எடுத்து உங்களை இங்கு அழைத்து வந்த சிறியருக்கும் நன்றி........! 👍
  13. அடப்பாவி.......உணவு குடுப்பதற்கு பதிலா உயிரைக் குடுத்திருக்கிறார் ........! 😂
  14. உறவோ புதுமை நினைவோ இனிமை.......! 😍
  15. வணக்கம் வாத்தியார்.........! பெண் : பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் தான் அறியேன் ஏடறியேன் எழுத்தறியேன் எழுத்துவகை நானறியேன் பெண் : ஏட்டுல எழுதவில்ல எழுதிவெச்சி பழக்கமில்ல இலக்கணம் படிக்கவில்ல தலைகணமும் எனக்கு இல்ல பெண் : அர்த்தத்த விட்டு புட்டா அதுக்கொரு பாவமில்ல பழகின பாஷையில படிப்பது பாவமில்ல என்னமோ ராகம் என்னனமோ தாளம் தலைய ஆட்டும் புரியாத கூட்டம் பெண் : எல்லாமே சங்கீதந்தான் சத்தத்தில் பொறந்த சங்கதி தான் சட்ஜமம் என்பதும் தைவதம் என்பதும் பஞ்ச பரம்பரைக்கு அப்புறந்தான் பெண் : கவலை ஏதுமில்ல ரசிக்கும் மேட்டுக்குடி சேரிக்கும் சேரவேணும் அதுக்கொரு பாட்ட படி பெண் : எண்ணியே பாரு எத்தன பேரு தங்கமே நீயும் தமிழ் பாட்டும் பாடு பெண் : சொன்னது தப்பா தப்பா ஆஆஆ ஆஆ ஆஆ சொன்னது தப்பா தப்பா ராகத்தில் புதுசு என்னதப்பா அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புறத்துல சொன்னதப்பா அம்மியரச்சவ கும்மியடிச்சவ நாட்டுப்புறத்துல சொன்னதப்பா......! --- பாடறியேன் படிப்பறியேன் ---
  16. ஆஹா .....அடுத்த சந்திப்பும் அடுத்த கல்யாண வீட்டில் நடக்க வேண்டும் என்னும் மனசிருக்கே அதுதான் சார் கடவுள்.......! 😂
  17. யாழில் அநேகமானவர்கள் (நான் உட்பட) புனைபெயர்தானே .......... அது நல்லதுதான்......! 👍
  18. ஐயா தங்களது புலமையும் தேடுதலும் அவற்றை இங்கு யாழில் பதிவிட்டு எம்மை மகிழ்விப்பதுவும் அளவிடற்கரியது........! 🙏 நன்றி ஐயா ......!
  19. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி ஆண் : { செந்தாழம் பூவில் } (2) வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ண்தனை ஆண் : ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது மறவேன் மறவேன் அற்புத காட்சி.......! --- செந்தாழம் பூவில் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.