Everything posted by suvy
-
சௌதியில் மரண தண்டனை: ஓட்டுநரை காப்பாற்ற 40 நாளில் ரூ.34 கோடி 'குருதிப் பணம்' திரட்டிய கேரள மக்கள் - எப்படி?
"சிறுதுளி பெரு வெள்ளம்" நல்ல முயற்சி ......பாராட்டுக்கள்.......! 👍
-
கடவுள் இருக்கிறாரா.............?
நெருப்பை நாம் காணவில்லை.......தீப்பட்டியில் குச்சியை உரசினால் (கல்லுடன் கல்லை உரசினாலும்) நெருப்பு நாம் காணும்படி உண்டாகின்றது......அக் குச்சி எரிந்ததும் நெருப்பும் காணாமல் போய் விடுகின்றது......அதற்காக நெருப்பு இல்லை என்று சொல்ல முடியுமா.........! இப் பிரபஞ்சத்தின் சக்திக்குள் (இதை கடவுள் என்றும் பெயரிட்டு அழைக்கலாம்) நாம் உள்வாங்கப் பட்டிருக்கின்றோம்...... அது எம் மனங்களின் மூலம் எம்மை இயக்குகின்றது.......மனமானது நாம் செய்யும் செயல்களில் நன்மை தீமைகளை பகுத்தறிந்து அந்தந்த அளவு சுக துக்கங்களை எமக்கு அளிக்கின்றது......! அதனால்தான் பரீடசைகளில் இரவு பகலாய் ஊண் உறக்கமின்றிப் படித்து எழுதுபவனை விட கொஞ்சம் முயற்சி செய்து பிட் அடித்து + பார்த்து எழுதுபவன் அதிக புள்ளிகள் பெறுகிறான்...... குதிரை ஓடுகிறவன் முயற்சி இன்றியே " இன்ன காரியம் இவன் செய்வான் என்று அறிந்து அக் காரியத்தை அவன் கண் விடுதல்" எனும் பெரியோர் வாக்குக்கு இணங்க அதிக பெறுபேறு அடைகின்றான் ........ எந்தத் தகுதியும் இன்றிப் பெரும் பெரும் பதவி வகிக்கும் அரசியல்வாதிகள் போல் ..........! இச் செயல்களுக்கு ஒரு நாமம் தேவைப்படுகின்றது அதுக்குத்தான் "கர்மா" என்று நாமம் போட்டு விட்டிருக்கிறார்கள்.......!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எது ரசிக்கப் பட்டதோ அதுவும் ஒருநாள் ருசிப்பதற்கு கிடைத்துவிடும்.......! 😂 பொசிட்டிவ்வாக சிந்திப்போம் .......! 😁
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
Bethsabee Babyca Ilamada · Fermez les yeux 70% et voyez la magie ......!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பிறப்பும் இறப்பும் கண் எதிரிலே வாழ்வும் சாவும் மின் அருகிலே........! 😂
-
சிரிக்கலாம் வாங்க
- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
சுற்றுலா என்றாலே புதிய இடங்கள் புதிய தங்குமிடங்கள், ஹோட்டல்கள் அதுதான் எல்லாவற்றிற்கும் தயாராகப் போக சொல்லியிருக்கிறார்கள்.......நீங்கள் வேற........! 😂 பல்மா, ஸ்பெயினுக்கு அருகில் கச்சதீவின் அமைவிடம் போல் ஒரு கச்சான் அளவு தீவு.........! 😁- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
தொடருங்கள் பார்க்கிறோம்.........! 👍- தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட 'பக்கோடா' உலகெங்கும் பரவியது எப்படி?
பக்கோடா ஒரு நல்ல சிற்றூண்டி + நொறுக்குத் தீனி, பதம் தப்பினால் மொறுமொறுப்பு போயிடும்......! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- "உறவுகளின் அன்பு ஆத்மார்த்தமானதா அல்லது சுயநலமானதா?"
உங்களது இதிகாசங்களின் அலசல் நன்றாக இருக்கின்றது ...... ஆனால் என்ன நாங்கள் அந்தந்த கதாபாத்திரங்களின் அந்தந்த நேரத்து செயற்பாடுகளை வைத்துத்தான் கருத்துரைக்கின்றோம்......அவற்றுக்கு முற்பட்ட நிகழ்வுகளையும் அவதாரங்களின் நோக்கங்களையும் கவனத்தில் கொள்வதில்லை.......! நன்றி தில்லை......!- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்க மட்டும் வாங்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னை முதன்முதலாக பார்த்தபோது.........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே } (3) ஆண் : இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ என்ன விட்டு போகாதே என்ன விட்டு போகாதே இன்னும் பேச கூட தொடங்கல என் நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல இப்போ மழை போல நீ வந்த கடல் போல நான் நிறைவேன் பெண் : இதுவரைக்கும் தனியாக என் மனச அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே எதிர்பாரா நேரத்துல இதயத்துல வளைய விட்டு வளைய விட்டு வளையவிட்டாயா ஆண் : நீ வந்து வந்து போயேன் அந்த அலைகள போல பெண் : வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையல போல உன் கண்ணுகேத்த அழகா வாரேன் காத்திருடா கொஞ்சம் ஆண் : உன்ன எப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம் பெண் : இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே இன்னும் கொஞ்சம் காலம் பொறுத்தா தான் என்ன ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே பெண் : கடல்மாதா ஆணையாக உயிரோடு உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்யா ஆண் : என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே உன்னிடம் சொல்லவே தயங்குதே பெண் : இந்த உப்பு காத்து இனிக்குது உன்னையும் என்னையும் இழுக்குது ஆண் : உன்ன இழுக்க என்ன இழுக்க என் மனசு நெறையுமே இந்த மீன் உடம்பு வாசனை என்ன நீ தொட்டதும் மணக்குதே பெண் : இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன் பெண் : நீ என் கண்ணு போல இருக்கனும் என் புள்ளைக்கு தகப்பன் ஆவணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும் ஆண் : நீ சொந்தமாக கிடைக்கணும் நீ சொன்னதெல்லாம் நடக்கணும் நம்ம உலகம் ஊனு இன்று நாம் உருவாகணும்.......! --- இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன ---- சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .........! 🙏- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காதல் மலர்க் கூட்டம் ஒன்று கண்காட்சிக்கு வரும் என்று யாரோ சொன்னார் யாரோ சொன்னார் ......! 😍 (ஒல்லாந்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மலர்க் கண்காட்சியில் சில படங்கள்)- 'கொண்டாடினான் ஒடியற் கூழ்'
"கல்லடி வேலன்" என்று எனது அம்மம்மா ஆட்கள் கதைப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன்.........! 😁 நன்றி தில்லை.......!- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
நான் இன்று ராஜஸ்தான் தோற்குமென்று நினைத்தன் அவன் பாவி ஹெட்மயர் காப்பாத்தப் போட்டார் .....! 😂 சும்மா அவசரப்படக்கூடாது.....எல்லோரும் பசஞ்சர் வண்டியில் வருவதால் மெதுவாத்தான் வருவினம்......!- மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்!
ஆழ்ந்த இரங்கல்கள்......!Important Information
By using this site, you agree to our Terms of Use.
- பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.