Everything posted by suvy
-
"மனு தர்மம் / வினைப் பயன்கள்"
வாஸ்தவத்தில் நீங்கள் கூறுவது சரியாகத்தான் இருக்கின்றது.......! 😁 பலப்பல தத்துவ ஞானங்கள் உங்களிடம் கைவசம் இருக்குது போல......அவைகளை இங்கே இறக்கி வைக்கலாம் ........தொடருங்கள் தில்லை ........!
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
சிறப்பு + மகிழ்ச்சி ........பாராட்டுக்கள்.......! 👍 என்ன ஒரு சந்தேகம்......நியாயமா இனிமேல் நியாயம் காணொளி கேட்பாரெண்டு நான் நினைக்கேல்ல ...... ! 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- ஆமையும் தமிழனும்....
சால்மன் மீனும் மிகக் குறைந்த நிரோட்டங்கள் உள்ள உயரமான இடங்களில் இனப்பெருக்கம் செய்து கடலுக்கு வரும் பின் மீண்டும் அந்தப் பருவங்களில் நீர்விழ்ச்சிகளில் எல்லாம் எதிர்நீச்சலில் ஏறி பழைய இடத்துக்கு சென்று இனபெருக்கம் செய்யும்.......! (சில இயற்கை வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்)......!- குரு தட்சணை
இரவில் கதை சொல்வது இன்று அறவே அற்றுப்போய் விட்டது என்றுதான் சொல்லவேண்டும்......முன்பு ஒராள் கதை சொன்னாலோ பாட்டுக்கள் படித்தாலோ சுற்றிவர ஐந்தாறு பேராவது இருந்து கேட்பார்கள்.....இன்று யாருமே கிடையாது........! 😴 நன்றி ரசோதரன்........!- தேனும் விஷமும்
நாங்கள் ஒருநாளும் சந்தியில் நின்று வம்பளந்ததில்லை, எல்லாம் பாடசாலை மைதானத்திற்குள்தான்.....உற்றாரோ உறவினரோ யாரும் வந்து கல்லால எறிந்து திரத்திரவரை சமா நடக்கும்........" தேன் தடவிய விஷம்" நல்லா இருக்கு......! 😂- சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்..
கிரகணம் உங்களின் குசினிக்குள் நின்றிருக்கு, நீங்கள் அநியாயத்துக்கு வெளில நின்று தேடியிருக்கிறீர்கள்......சும்மா சொல்லக்கூடாது சம்பவம் நல்லா இருக்கு......! 😂- மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்க புதிய கட்டுப்பாடு
மக்களை கட்டுப்படுத்த முடியாது ......அனால் ஒன்று செய்யலாம்.....அழகரை நீர் உட்புக முடியாத ஒரு கண்ணாடி கூண்டுக்குள் வைத்து அழைத்து வரலாம்.........! 😁 பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன் மடி மேலே ஓரிடம் வேண்டும் பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி நான் என்று வசிப்பேன் வாழ்க்கையின் மறு பாதி நான் என்று ரசிப்பேன். காற்றில் வரும் மேகம் போலே நான் என்றும் மிதப்பேன் குழு : {வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந் தேன் தந்து விடும் செம் பூக்கள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்} (2) பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை......! --- மார்கழிப் பூவே மார்கழிப் பூவே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்.......! 😍- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இனித்திடும் இனிய தமிழே....!
- இரசித்த.... புகைப்படங்கள்.
இதயம் பலவீனமானவர்கள் கர்பிணிப்பெண்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும் .......! 😴- கொஞ்சம் சிரிக்க ....
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் காலமானார்
அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும்........ஆழ்ந்த இரங்கல்கள்.......!- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
பையன் ஆர்வக்கோளாறில் அவசர பட்டுவிட்டார் என்று நினைக்கிறேன் கிருபன்......காரணம் இப்ப நடக்கும் விளையாட்டுகளின் பெறுபேறு அப்படித்தான் சொல்கின்றது....... அநேகமாய் கடைசி 2 நாட்களுக்கு முன்தான் பலரும் பங்கு கொள்வார்கள் என்று நினைக்கிறேன்......! 😂 (விரும்பினால் பையனின் சிலேட்டை துடைத்து விட்டு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கலாம் போல).- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு காவேரி போலப் பொங்குற மனசு பாடாதோ பெண் : தூது போ ரயிலே ரயிலே துடிக்குதொரு குயிலே குயிலே.. என்னென்னவோ என் நெஞ்சிலே பட்டணம் போனா பார்ப்பாயா பார்த்தொரு சங்கதி கேட்பாயா கிழக்கே போகும் ரயிலே நீதான் எனக்கொரு தோழி தூது போவாயோ…….ஓ….. பெண் : நடப்பதோ மார்கழி மாசம்….. தையிலே நிச்சயதார்த்தம் நாதசுரம்……மேளம் வரும் நடப்பதோ மார்கழி மாசம்….. தையிலே நிச்சயதார்த்தம் நாதசுரம்……மேளம் வரும் நெதமும் நெல்லைச் சோறாக்கி நெத்திலி மீனைக் குழம்பாக்கி மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன் மாருல சாய்ஞ்சு புதையலெடுப்பேனே…..ஏ….. பெண் : கரகர வண்டி காமாட்சி வண்டி கிழக்கே போறது பொள்ளாச்சி வண்டி கூ……ஓ கிரிகிரிகிரி கிரிகிரிகிரி ஆ… பெண் : நாளெல்லாம் ஏங்கிக்கிட்டிருக்கேன்….. சாமிக்கு வேண்டிக்கிட்டிருக்கேன் தூக்கமின்றி…….காத்திருக்கேன் வீரபாண்டிக் கோயிலிலே வருகிற தைப் பொங்கலிலே வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன் கேட்டதையெல்லாம் கொடுக்குற சாமிக்கு…..ஊ….....! --- பூவரசம்பூ பூத்தாச்சு ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நின்னை சில வாரங்கள் கேட்பேன் .........! 😍- கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- ஆமையும் தமிழனும்....
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.