Everything posted by suvy
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சும்மா சும்மா வெள்ளிக்கிழமைகளில் ஐஞ்சாறு கறிகள் பொரியல் செய்து மினக்கட்டு ....ஸ்......சப்பா ..... இன்று அவற்றுக்கு மாற்றாக இந்த எலுமிச்சசை சாதம் ஒன்று போதும்......சும்மா அதிரும்.......! 😂
-
கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பொங்கலில் பனங்கிழங்கு தலைமை வகிக்கின்றது........தமிழன்டா ........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் .......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு அடி பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பட்டுவண்ண ரவிக்கை போட்டு ஆண் : கஞ்சி கொண்டு போறவளே நெஞ்சுக்குள்ள நீ வரியா பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி பெண் : தொட தெரிய ஏத்தி கட்டி பெண் : வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க நேரமாச்சு ஆண் : அப்டி போடு ஆண் : ஏழை புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு உன் இடுப்பு கொசுவத்துல சூட்சமும் இருக்கு ஆண் : நீ நெளிஞ்சு போகையிலே நெஞ்சுல சுளுக்கு பெண் : வாட காத்தடிச்சு வாட்டுது மாமா என் கூட வந்து குச்சுக்குள்ள ஒட்டிக்க மாமா பெண் : உன் ஊடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா ஆண் : உன் கண்ணு ரெண்டும் நவா பழம் காச்சு இருக்கு கொய்யா பழம் மூடி வைக்காதே திங்காம வீணடிக்காதே பெண் : அட புல் அறுக்க போகையிலே புள்ள வரம் கேட்க வந்தேன் தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத ஆண் : ஓரஞ்சரம் பார்த்து ஒதுங்கனும் பதமா பின்ன ஓட தண்ணிக்குள்ள முங்கி குளிக்கணும் சுகமா ஆண் : மெல்ல லவகமா உன் முதுக தேய்க்கணும் இதமா பெண் : மாமா பம்முறீயே பொழுதுக்கு மேலே நீ கம்மன்கட்டு மூலையிலே கல்லணை போலே பெண் : நான் ஒத்தையில தான் வருவேன் உன் நினைப்பால ஆண் : அட மஞ்ச காட்டு ஓரத்திலே மத்தியான நேரத்தில காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா பெண் : அட வெள்ளைச்சோள சோறு வச்சு கார பூவ ஏழரைச்சு ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா பெண் : தும்ப பூவு மல்லு வேட்டி தொட தெரிய ஏத்தி கட்டி வம்பு பண்ண வாறவுகள வழி விடுங்க நேரமாச்சு......! --- பஞ்சு மிட்டாய் சேலை ---- வாழ்வு தந்தவள் இவளே!
அருமையான இயற்கையின் கவிதை ......நன்றி கோபி ......! 👍- டாடோ என்கின்ற டாலிபோ
அப்ப மட்டுமில்லை இப்பவும் அவர் உயிர் தப்பி விட்டாரா தெரியவில்லை, பொறுமை பொறுமை அவர் ஒரு கோப்பி குடித்துவிட்டு வந்து சொல்லுவார்.....! 😂- நானும் கவிதாயினியும்.....💕
அது பிரச்சினையில்லை.......அதுக்கும் கூட ஞாபகசக்தியும் அதை சரியாகப் பொருத்துகின்ற இடங்களும் தெரிய வேண்டும்.....அது எல்லோருக்கும் கைகூடாது......உங்களுக்கு கைகூடி வருது.......தொடருங்கள்......! 👍- தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்
- களைத்த மனசு களிப்புற ......!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பரமேஸ்வரி ராஜேஸ்வரி .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஆ ஆ ஆறரை கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் ஆனா நீங்கள் அவன்னா நான் தான் நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை ஆண் : நாம் இருவரும் சேரும் சமயம் நம் கைகளிலே வரும் இமயம் நாம் கண்டதும் எதுவும் அமையும் இது அன்பால் இணைந்த இதயம் ஆண் : என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே ஆண் : கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை அண்ணா தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆடவும் செய்வேன் புன்னகை என்னும் பொன்னகையைத்தான் ஆண் : போகும் பெண் வீட்டில் வைப்பேன் ஆண் : உங்கள் மகிழ்ச்சியை பாட்டில் வைப்பேன் ஆண் : விட்டெரிந்த பந்து போலே குழு : உள்ளம் துள்ளட்டும் ஆண் : பொத்திப் பொத்தி வைத்த பறிக்கவும் இல்லை பழக்கமுமில்லை மனமொரு திறந்தா புத்தகம் தான் நல்ல மனம் தான் வெல்லும் தினம்தான் ஆண் : அந்த சந்திரனும் ஒரு நண்பன் அந்த சூரியனும் ஒரு நண்பன் இவை யாவும் படைத்த ஒருவன் இவை யாவும் படைத்த ஒருவன் அந்த இறைவன் --- என் அன்பே ஆருயிரே ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு
இக் கட்டுரை 1954ல் எழுதப்பட்டது........செய்யிறதாய் இருந்தால் அப்பவே செய்திருக்க வேண்டும்......இனியும் சிலவேளை நடக்கலாம் சிங்களக் குடியேற்றங்கள் வடக்கில் பரவலாகும் பொழுது......!- டாடோ என்கின்ற டாலிபோ
நல்ல சம்பவங்கள்........நல்ல நல்ல புதினங்கள் எழுதுகிறீர்கள் படங்களுடன்.......பாராட்டுக்கள்......! 👍- சிரிக்கலாம் வாங்க
- கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
அது தண்ணில கட்டின வீட்டைதான் இடிப்பினமாம்......சைடில இருக்கிற சின்ன வீடுகளை இடிக்க மாட்டினம்.......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
கோல் கீப்பர் என்றால் இப்படி இருக்கணும்........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : காதல் வைபோகமே காணும் நன் நாள் இதே வானில் ஊர்கோலமாய் ஜோடி கிளிகள் கூடி இணைந்து ஆனந்த பண்பாடுமே…. ஆண் : கோடை காலத்தில் தென்றல் குளிரும் பெளர்ணமி திங்கள் வாடை காலத்தில் கூடல் விளையாடல் ஊடல் பெண் : வானம் தாலாட்டுப் பாட மலைகள் பொன் ஊஞ்சல் போட நீயும் என் கையில் ஆட சுகம் தேட கூட ஆண் : பூவில் மேடையமைத்து பூவை உன்னை அணைத்தால் பெண் : கதகதப்பு துடிதுடிப்பு இது கல்யாண பரபரப்பு பெண் : எண்ணம் என்னென்ன வண்ணம் இளமை பொன்னென்று மின்னும் எங்கும் ஆனந்த ராகம் புது தாகம் தாபம் ஆண் : மேகலை பாடிடும் ராகம் ராகங்கள் பாடிடும் தேகம் தேகத்தில் ஊறிய மோகம் சமபோகம் யோகம் பெண் : வாழ்ந்தால் உந்தன் மடியில் வளர்த்தால் உந்தன் அருகில் ஆண் : அனுபவிப்பேன் தொடர்ந்திருப்பேன் ஏழேழு ஜென்மம் எடுப்பேன்......! --- காதல் வைபோகமே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடிவரும் ஆடக பொற்பாவையடி நீ ......! 😍- சிரிக்க மட்டும் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.