Everything posted by suvy
-
நானும் கவிதாயினியும்.....💕
விதையில் முளைத்து விழுது விட்ட ஆல்போல் கவிதைகள் பறந்து பறந்து வருகுது........! 👍 நன்றி கு.சா.......!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Navatkiri Makkal · பல வருட தொடர் முதல் இடத்தை மாற்றி அமைத்த இளைஞன் வல்வெட்டித்துறை பட்டப்போட்டியின் 2024ம் ஆண்டுக்கான #சாம்பியன் #பட்டத்தை #1ம் இடத்தை தட்டிச் சென்ற..... வினோதன்.....!
- யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
-
அதிசயக்குதிரை
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சர்க்கரைநோயின் எதிரியாகும் கோவைக்காய்!
அவர்கள் சமைத்துக் கொண்டு வந்தது சுவையாய் இருந்தது சரி .....சரி........பிறகு நீங்கள் சமைத்தது சுவையாக இருந்ததா .......! 😂 இங்கு லாச்சப்பலில் கடைகளில் கோவைக்காய் கிடைக்கும் .......நல்லாய் இருக்கும்....நாங்கள் வாங்கி சமைக்கிறனாங்கள் ......ஆனால் சக்கரை நோய்க்கு நல்லதா என்று தெரியாது......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : {ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும் ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம் கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்} (2) பெண் : என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குதான் என் மேனி ஒரு தேக்கு தான் மின்னுதுபார் மூக்குதான் பெண் : உள்ளங்கையின் ரேகையெல்லாம் சொர்க்கத்தோட மேப்புதான் பின்னிடாத கூந்தல் ஒரு கன்னங்கரு குற்றாலந்தான் பெண் : டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா நான் வெட்டி வச்ச கொய்யா பெண் : ஹே ..டீய டீய டீயா அர டண்டணக்கா டீயா பைய பைய பையா என்னை தின்னுப்புட்டு போய்யா பெண் : ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம் ஊரே வந்து என்னை பார்துப்போகுது ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம் மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது ஆண் : ஏய் கேக்குரவன் கேனைதான்னா கெணத்துக்குள்ள திமிங்கலம்ப ஹே மாரியம்மன் கோயிலுக்கு பூசாரி டேவிட்ம்ப பெண் : ஆளு கலக்குரானே தேளா கடிக்குரானே ஆள அசத்துரானே ஆத்தி டீய டீய டீயா … பெண் : ஹே பட்டு சேல கட்ட சொல்லித்தான் என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது ஹா கோட்டன் சேலை கட்டசொல்லிதான் பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது ஆண் : ஏ பருத்தியோ பட்டு சேலையோ கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது கைக்குட்டைய பாதி கிழிச்சு ஆடை தைக்கிற காலந்தான் இது பெண் : ஊமைக்குசும்புக்காரா ஒல்லி ஒடம்புக்காரா தள்ளி நடக்க வேணாம் வாடா ......! --- ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம் .......a v m ராஜன் & நிர்மலா ......! 😍- 2024 பொங்கல் வாழ்த்துகள்
எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்......! 💐- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உதிரம்
உதிரத்தை உறைய வைக்கும் உதிரம் .......நன்றாக எடுத்திருக்கிறார்கள்......! 😴- உணவு செய்முறையை ரசிப்போம் !
அல்சர்நோயாளிகள் , வயிற்றுக் கோளாறுக்காரர்கள் காரத்தைக் கண்டால் தூர ஓடுகிறவர்கள் சற்றே விலகிச் செல்லுங்கள்........ காரச் சுவை விரும்பிகள், ஆரோக்கியமானவர்கள் அருகே வாருங்கள் ஆசையோடு சாப்பிடுங்கள்...... " நாக்கு உறைப்புக்கு கண் அழுவதற்கு" 😁- புது வருட சிரிப்புகள்.
அனைவருக்கும் தை மாதப் பண்டிகை வாழ்த்துக்கள்........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேரோடும் எங்க சீரான மதுரையிலே.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி உன் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கெறங்கி போனேன்டி ஆண் : அடியே சூடான மழையே கொடைக்குள் நனஞ்சுக்கலாமா கொடியே வெத்தல கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா ஆண் : அழகே தாவணி பூவே தேன எடுத்துக்கலாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்கலாமா பெண் : நீ கட்டும் வேட்டி மடிப்புல நா மயங்கி போனேனே உன் கட்டழகு மீசையிலே கிறங்கி போனேனே பெண் : வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதுது மாமா மனசு ஆசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா பெண் : மலரும் தாவணி பூவில் தேன எடுத்துக்க மாமா கொலுசு போட்ட காலிலே தாளம் போட்டுக்க மாமா ஆண் : நீ வெட்டி வெட்டி போடும் நகத்தில் எல்லாம் குட்டி குட்டி நிலவு தெரியுதடி ஆண் : உன் இடுப்பழகில் ஒரசும் கூந்தலிலே பத்திகிட்டு மனசு எரியுதடி பெண் : சிக்கி முக்கி கல்ல போல என்ன சிக்கலிலே மாட்டாதே தாலி ஒன்னு போடும் வர என்ன வேறெதுவும் கேக்காதே ஆண் : அந்த வானம் பூமி எல்லாம் இங்க ரொம்ப பழசு அட நீயும் நானும் சேர்ந்திருக்கும் காதல் தாண்டி புதுசு பெண் : மாமா நீங்க தூங்கும் மெத்தையிலே என்னோட போர்வை சேர்வதெப்போ பெண் : மாமா நீங்க வாங்கும் மூச்சினிலே என்னோட துடிப்பு சேர்வதெப்போ ஆண் : ஏன் ஆயுள் ரேகை எல்லாம் உன் உள்ளங்கையில் ஓடுதடி உன் உள்ளங்கை அழகினிலே ஆச உச்சி வர ஊறுதடி பெண் : நான் சூடும் பூவில் உங்க வாசம் சேர்ந்து வந்து வீசுது என் கழுத்து கிட்ட முத்தம் தந்து மயிலிறகாக கூசுது.......! --- நீ கட்டும் சேல மடிப்புல---- அமேசான் காட்டில் பிரமிக்க வைக்கும் வீடுகள், சாலைகளுடன் 2,500 ஆண்டுகள் பழைய நகரம்
கிழிஞ்சுது போ .........இனி அந்த அமைதியான இடத்தை சுற்றுலாவாக்கி ஒரு வழி பண்ணிப்போட்டுத்தான் விடுவார்கள்.......! 😴- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இனி மனம்போல் நாமே இரு வானம்பாடி போலெ வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ ஆண் : நன்னா சொன்னேள் போங்கோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா பெண் : ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில் ஆண் : இளமா மயில் பெண் : அருகாமையில் ஆண் : வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று அனுபவம் சொல்ல வில்லையோ ஆண் : இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ ஆண் : தேனாம்பேட்டை சூப்பர் மார்க்கெட் இறங்கு ஆண் : மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே பெண் : அதற்கான நேரம் ஒன்று வர வேண்டுமே அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே ஆண் : இரு தோளிலும் மணமாலைகள் பெண் : கொண்டாடும் காலமொன்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ ஆண் : என் கண்மணி உன் காதலி இள மாங்கனி உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன் நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ நீ நகைச்சுவை மன்னனில்லையோ பெண் : என் மன்னவன் உன் காதலன் எனை பார்த்ததும் ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ......! --- என் கண்மணி ---- செய்யாத குற்றத்திற்கு சிறைத் தண்டனை அனுபவித்த நபர் 48 வருடங்களின் பின் விடுதலை
இது மிகவும் கொடூரமான சோகம் நிறைந்த விடயம்.......!- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.