Everything posted by suvy
-
சிரிக்க மட்டும் வாங்க
மாற்றான் தோட்டத்துப் பலமும் இனிக்கும் ......! 😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாட்டுப்பாடாவா பார்த்துப்பேசவா ......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : தவிக்குது தயங்குது ஒரு மனது தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம் காணாமலே அது தொடர்ந்து எனை படர்ந்து ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது தவிக்குது தயங்குது ஒரு மனது பெண் : ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்ததென்ன உன்னிலே எங்கோ சென்ற கண்ணிலே ஏக்கம் என்ன பெண்ணிலே மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே எண்ணிய சுகம் என்னுடன் வரும் கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு ஆண் : பொங்கும் ஆசை ஆற்றிலே நனைந்த எந்தன் உள்ளமே எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே தோன்றுகின்ற தாகமே.. தொடருகின்ற காலமே பார்ப்பதில் சுகம் பல வித ரகம் பசிக்கொரு உணவென பாவை நீ வா வா ஆண் : கங்கை கொண்ட சோழனின் கனவில் வந்த தேவியே பெண் : மங்கை எந்தன் வாழ்விலே மன்னன் நீயும் பாதியே ஆண் : சிலையை போன்ற தோற்றமே தினமும் என்னை வாட்டுமே பெண் : இன்னிசை சுரம் என் வசம் தரும்… பெண் : இரவிலும் பகலிலும் மீட்ட நீ வா வா.......! ---தவிக்குது தயங்குது ஒரு மனது---
-
கொஞ்சம் சிரிக்க ....
பெண்பிள்ளை: உங்கள் வீட்டில் நீங்கள் சாப்பிடும் முன் ஆண்டவனைப் பிரார்த்தனை செய்வீர்களா ........! பையன்: இல்லை...... ஏனென்றால் எங்களின் அம்மா மிகவும் நன்றாகவே சமையல் செய்வார்......! 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
துள்ளாத மனமும் துள்ளும்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண்: அழகென்ன அறிவென்ன உங்கள் அழகென்ன அறிவென்ன மனமென்ன குணமென்ன கோபம் வரலாமா இரு கண்ணிருக்க கண்ணருகே பெண்ணிருக்க பெண்ணருகே கொஞ்சம் வரலாமா பெண்: காதளவு கண்கள் காலளவு கூந்தல் பெண்ணழகு இங்கே வரும் இங்கே வரும் பெண்: அந்தி பகல் துணையிருக்க ஆருயிராய் நானிருக்க கோபங்கள் எங்கே வரும்.ம்ம் கோபங்கள் எங்கே வரும் பெண்: திங்களுக்கு தங்கை தென்றலுக்கு தோழி வஞ்சி இவள் வந்தேன் என்றால் வந்தேன் என்றால் பெண்: முத்து நகை சிந்தி விழ முந்தானை முந்தி விழ ஆசைகள் தந்தேன் என்றாள் ஆசைகள் தந்தேன் என்றாள் பெண்: ஆயிரத்தில் ஒன்று ஆணழகன் என்று கன்னி மனம் இங்கே வரும் இங்கே வரும் பெண்: கொத்து மலர் பூத்திருந்தும் கொய்யாமல் பார்த்திருந்தால் காலங்கள் சென்றே விடும் காலங்கள் சென்றே விடும்......! --- உங்கள் அழகென்ன அறிவென்ன ---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இயற்கை மிக மிக அழகானது........ ஆனாலும் அங்கும் மனிதன் தன் தடம் பதித்து விடுகின்றான் நெகிழிப் புட்டிகளை நிலத்தில் நெகிழவிட்டு ........! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- குட்டிக் கதைகள்.
👸🥰 தமிழ் மனைவிகள் vs தமிழ் கணவர்கள்😘🤵 · Rejoindre Velocity S · · நீதிபதி தன் மனைவியிடம் சொன்னார், "என் வாழ்நாளில் நான் வழக்கறிஞராக இருந்தபோதும் பிறகு நீதிபதியாக வந்தபோதும் இப்படி ஒரு வழக்கை நான் சந்தித்தது இல்லை, அப்படி ஒரு வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது" மனைவி கேட்டார்:- அப்படி என்ன வழக்கு சொல்லுங்கள்!! அதற்கு நீதிபதி சொன்னார்:- வயதான தந்தை தன் மகனைப் பற்றி வழக்கு பதிவு செய்தார். அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால், "என் மகன் எனக்கு பணம் தருவதே கிடையாது, எனவே மாதம் ஒரு முறையாவது அவன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்!! உடனே அந்த முதியவரின் மகனை அழைத்து நான் (நீதிபதி) கேட்டேன், இவர் உங்களின் தந்தையா.?? என்று கேட்டேன்!! அதற்கு அவர்:- ஆம் இவர் என் தந்தை தான் என்று சொன்னார்!! அப்போது நான் அவரிடம் (மகனிடம்) கேட்டேன், உங்களின் தந்தை குறிப்பிடுவது போல் மாத மாதம் அவருக்கு பணம் கொடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்.?? ஏன் அப்படி கொடுப்பதில்லை.?? அதற்கு அவர் (மகன்) சொன்னார்:- ஐயா, அவர் பணக்காரர். அவருக்கு வருமானம் அதிகமாக வருகிறது. அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியம் வருகிறது. அதனால்தான் நான் என் தந்தைக்கு பணம் கொடுக்கவில்லை. இவர் (என் தந்தை) இப்படி வழக்கு தொடுத்திருப்பது எனக்கு வியப்பாக உள்ளது!! நான் முதியவரிடம் கேட்டேன். உங்களுக்கு பணம் உள்ளது, மாதா மாதம் ஓய்வூதியமும் வருகிறது, வரவை விட உங்களின் செலவு குறைவாகத்தானே இருக்கிறது.?? என்று கேட்டேன்!! அதற்கு அந்த பெரியவர்:- ஆம் எனக்கு பணம் போதிய அளவில் உள்ளது. இருந்தாலும் என் மகன் மாதா மாதம் எனக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுக்க வேண்டும். அதுவும் என் மகன் நேரில் வந்து என்னிடம் கொடுத்து, குறைந்தபட்சம் ஒரு நாளாவது என்னிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்!! நானும் பெரியவர் சொன்னபடியே அவரின் மகனிடம் நீங்கள் உங்கள் தந்தைக்கு பணம் கொடுத்து, ஒரு நாள் அவரிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டேன்!! நீதிமன்றத்தை விட்டு நான் வெளியில் வந்ததும் அந்த முதியவரை தனியாக அழைத்து, உங்களிடம் பணம் அதிகமாக இருந்த போதும் உங்கள் மகனிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த முதியவர் சொன்னார், எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகன். நானும் என் மனைவியும் என் சொந்த ஊரில் வசிக்கிறோம், மாதம் ஒரு முறையாவது என் மகனை பார்க்கின்ற வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று கருதினேன் என்று கண்கள் கலங்கியபடி சொன்னார்...... Voir la traduction- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல ஆண் : கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு ஆண் : வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம் ஆண் : காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி அண்ணாந்து பாா்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி ஆண் : சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல.......! --- ஆகாயம் தீ பிடிச்சா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
யார் யார் அவள் யாரோ ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : நான்கு பக்கம் திரைகளாடும் பாமலர் மஞ்சம் அதன் நடுவினிலே குடை பிடிக்கும் காதலர் நெஞ்சம் ஆண் : மான் கொடுத்த சாயலங்கே மயங்கிடும் கொஞ்சம் அந்த மயக்கத்திலே தலைவியிடம் தலைவனே தஞ்சம் பெண் : பாதத்தில் முகமிருக்கும் ஆண் : பார்வை இறங்கி வரும் பெண் : மேகத்தில் லயித்திருக்கும் ஆண் : வீரமும் களைத்திருக்கும் ஆண் : கண்ணனையும் அந்த இடம் கலக்கவில்லையா இந்த கர்ணனுக்கு மட்டும் என்ன இதயமில்லையா பெண் : வள்ளலுக்கு வள்ளல் இந்த பெண்மை இல்லையா எந்த மன்னவர்க்கும் வழங்குவது மனைவியில்லையா ஆண் : அள்ளி அள்ளி கொடுத்திருக்கும் பெண் : அந்தி பகல் துணையிருக்கும் ஆண் : உண்ண உண்ண வளர்ந்திருக்கும் பெண் : உலகமே மறந்திருக்கும்........! --- மகாராஜன் உலகை ஆளலாம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள்........! 😍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மலரும் நினைவுகள் ..
- கொஞ்சம் ரசிக்க
ஆடவிட்டிருந்தால் அவுஸை துவம்சம் பண்ணி ஹவுசுக்கு அனுப்பியிருப்பார்கள்.....! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
இது பிரான்சில் st -michel என்னும் கடற்கரையோரத்தில் இருக்கும் ஓர் தேவாலயம்......இங்குள்ள கடல் தினமும் பகல் முழுதும் தரையில் புழுதி பறக்கும் ஆனால் மாலையில் கடல்நீர் உள்ளே வந்து 2 மீட்டருக்கு மேல் நிரம்பிவிடும் ......நானும் அங்கு சென்றிருக்கின்றேன்.......! 🙏- சிரிக்கவும் சிந்திக்கவும் .
நன்றி பையா.......! 👍- அதிசயக்குதிரை
சூரியோதயம் .......! 😍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
அது பரவாயில்லை பையா ......படம் போடுபவர்கள் பின் அதை எடுத்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.......! 😴- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான குடைமிளகாய் கூட்டு .........! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : { கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன் என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன் நச்சுனு காதல கொட்டுற ஆம்பள ஒட்டுறியே உசுர நீ நீ நிச்சயமாகல சம்மந்தம் போடல அப்பவுமே உறவு நீ நீ அன்புல வித விதைச்சு என்ன நீ பரிட்சாயே } (2) பெண் : நெஞ்சுல பூமழைய சிந்துர உன் நெனப்பு என்ன தூக்குதே எப்பவும் யோசனைய முட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே பெண் : வக்கணையா நீயும் பேச நா வாயடைச்சு போகுறேன் வெட்டவெளி பாத நானும் உன் வீட்ட வந்து சேருறேன் சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ஓச்ச றெக்கையும் மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி பேச்ச பெண் : ஓ தொட்டதும் கைகளுள ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே ஒட்டடை போல என்ன தட்டிடும் உன் அழகு வித்தை காட்டுதே பெண் : தொல்லைகள கூட்டினாலும் நீ தூரம் நின்னா தாங்கல கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து......! --- கண்ண காட்டு போதும் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வா என்றது உருவம்......நீ போ என்றது நானம் ........! 😍 - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.