Everything posted by suvy
-
இனித்திடும் இனிய தமிழே....!
பள்ளிக் குழந்தையின் சிறப்பான தமிழ் உச்சரிப்புப் பேச்சு........! 👍
-
சிரிக்க மட்டும் வாங்க
அந்த மனசுதான் கடவுள்.......! 👍
-
கொஞ்சம் சிரிக்க ....
மனைவி கணவனிடம்: அன்பே, எமது புதிய தபால்பெட்டியை பார்த்தாயா ...... வீதியால் போகிறவர்கள் எல்லோரும் வேகத்தைக் குறைத்துக் கொண்டு செல்கிறார்கள் ........! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் புள்ளிதான் போட்டேன் நீங்கள் கோலமே போட்டு விட்டீர்கள் கு. சா.........நல்ல செய்தி.....நன்றி ......! 👍
-
இனித்திடும் இனிய தமிழே....!
அருமையான பேச்சு ..........! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
Anicet Mbappé Le Footballogue Suggestions · · PELÉ × ZIDANE × MARADONA ! " Les légendes sont éternelles " Anicet Mbappé Le Footballogue.....!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெருமாள் உங்களை நினைக்க சந்தோசமாய் இருக்கு.......இப்பவெல்லாம் நல்ல நல்ல நகைச்சுவைகளை இணைக்கின்றீர்கள்....... "வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்"........ தொடருங்கள் .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புதுக் கவிதைகள் பிறந்ததம்மா மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக் கவலைகள் மறந்ததம்மா ஆண் : பிள்ளை மொழியோ அது கிள்ளை மொழியோ வெள்ளை மனமோ அன்பைக் கொள்ளையிடுமோ ஓ….ஹோ ஓஒ ஓ பெண் : முத்து சிரிப்போ அது முல்லை விரிப்போ நித்தம் கத்தும் குயிலோ அது கண்ணன் குரலோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஓ ஓ ஓ என்னை மறந்தேன் நான் உன்னை மறந்தேன் இன்று தன்னை இழந்தேன் சுகம் தன்னில் விழுந்தேன் ஆண் : கன்னங்கருப்போ சுடும் கண்கள் நெருப்போ என்ன நினைப்போ அது இன்பத்தவிப்போ பெண் : {தொட்ட குறையோ முன்பு விட்ட குறையோ அது எண்ணத் துடிப்போ இல்லை என்ன நடிப்போ} (2) ஆண் : கண்ணை அளந்தேன் அதில் பொன்னை அளந்தேன் பிள்ளை நெஞ்சை அளந்தேன் புதுப் பூவை அளந்தேன்.......! --- கண்ணன் பிறந்தான் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணன் ஒரு கைக்குழந்தை ...........! 🙏 1-12- 2023 நேற்று இரவு எங்களுக்கு பேரக்குழந்தை (ஆண்பிள்ளை) பிறந்துள்ளார் .......வாழ்த்துக்கள் ......! 💐- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய் அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய் கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய் எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய் அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே ஆண் : நீயும் நானும் ஒன்றாய் போகும் போது நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று நெஞ்சம் ஏங்குதடி வானவில்லாய் நீயும் வந்த போது எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும் கலராய் மாறுதடி என் வீட்டு பூவெல்லாம் உன் வீட்டு திசை பார்க்கும் என் வாசல் உன் பாதம் எங்கென கேட்குதடி ஆண் : ஏ வானம் மீது போகும் மேகம் எல்லாம் உனது உருவம் போல வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள் நாள் தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்......! --- அடடா அடடா அடடா எனை ஏதோ ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொஞ்சி கொஞ்சி பேசி மதிமயக்கும்........! 😂- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : பன்னாரஸ் பட்டு கட்டி மல்லி பூ கொண்ட வச்சு சிங்கப்பூர் சீமாட்டி என் மனச கெடுத்தா ஆண் : அவ முந்தான பூவ கண்டு என் உயிரு புட்டு கிச்சு சிந்தாம சிதறாம என் கதைய முடிச்சா ஆண் : உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள் ஆண் : உன்னுடைய பேச்சினிலே ரிங்டோன்கள் ஆண் : உன் விழியின் போதையிலே மதுவெல்லாம் ஆண் : மயிலே உன் மாராப்பில் மல்கோவா ஆண் : பள பளக்குது உன் மேனி கண்ணாடி ஆண் : ராத்திரி நீ கண் முழிச்சா நட்சத்திரம் ஆண் : பக்கத்திலே நீ வந்தா ப்ர்ஸ்ட் நைட் ஆண் : உன்ன பார்த்த நாள் முதலா புல் மீல்சு --- பன்னாரஸ் பட்டு கட்டி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தோட்டக்கார சின்னமாமா .......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
நண்டு மசாலா குழம்பு......இந்த முறையில் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்........! 👍- சிரிக்கலாம் வாங்க
படித்ததை சொன்னது ஒரு குற்றமா.........! 😴- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெய்யிலின் அருமை நிழலில்........மரம் வளர்ப்போம்.......! 😁- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : முழுமதி அவளது முகமாகும் மல்லிகை அவளது மணமாகும் மின்னல்கள் அவளது விழியாகும் மௌனங்கள் அவளது மொழியாகும் ஆண் : மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும் மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும் ஆண் : அவளை ஒரு நாள் நான் பார்த்தேன் இதயம் கொடு என வரம் கேட்டேன் அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள் ஆண் : கால்தடமே பதியாத கடல்தீவு அவள்தானே அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன் ஆண் : கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன் ஆண் : ஒரு கரையாக அவளிருக்க மறுகரையாக நான் இருக்க இடையில் தனிமை தளும்புதே நதியாய் ஆண் : கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே ஆண் : அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்து கொண்டேன் பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம் ஆண் : உறக்கம் வந்தே தலைகோத மரத்தடியில் இளைப்பாறி கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம் ஆண் : அருகில் இருந்தால் ஒரு நிமிடம் தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம் கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள் ஆண் : அவளுக்கும் எனக்கும் நடுவினிலே திரையொன்று தெரிந்தது எதிரினிலே முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா.......! --- முழுமதி அவளது முகமாகும் ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.