Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. உடல் & மன ஆரோக்கியம் · இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு திறமையான இளைஞன், அங்குள்ள மிகப் பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை வேலையில் அமர்த்திக் கொண்டார். குண்டூசி முதல் வானூர்தி வரை கிடைக்கும் சூப்பர் மார்க்கெட் அது. முதல் நாளன்று அவனுக்கு மிகவும் கடுமையான வேலை. மாலையில் பணி முடிந்ததும் அவனை வரவழைத்த முதலாளி கேட்டார், "இன்று உன்னால் எத்தனை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ய முடிந்தது". இளைஞன், ஒருவருக்கு விற்பனை செய்ததாக சொன்னான். முதலாளிக்கு கோபம் வந்து விட்டது. "இங்கே சராசரியாக ஒவ்வொரு விற்பனையாளரும், இருபது வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். விரைவில் உன்னுடைய விற்பனையை அதிகரிக்கா விட்டால், உன் வேலை பறி போய் விடும்" என்று எச்சரித்தார். "சரி, அந்த ஒரு வாடிக்கையாளருக்கு எத்தனை பவுண்டுக்கு விற்பனை செய்தாய் ?" இளைஞன் சொன்னான், "933005 பவுண்டுகள்". அதிர்ச்சியடைந்த முதலாளி, "அப்படி என்ன விற்றாய்" வாடிக்கையாளருக்கு ஒரு மீன் பிடிக்கும் முள், தூண்டில் மற்றும் அதற்குத் தேவையான பொருட்களை விற்றேன்." "ஆனால், அவற்றின் விலை இவ்வளவு இல்லையே ?" இது முதலாளி. "உண்மைதான். இவற்றை அவர் வாங்கிய பின், கடலில் சென்று மீன் பிடிக்கப் படகு இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இல்லை என்றதால், நமது படகுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று காட்டி, ஓர் இருபது அடி நீளப் படகை விற்றேன். இந்த நீளமான படகை எப்படி எடுத்துச் செல்வீர்கள் என்றதற்கு, அவரிடம் அவ்வளவு பெரிய கார் இல்லாததால், ஒரு டீலக்ஸ் 4 x 4 ப்ளாஸர் வோல்க்ஸ்வேகன் காரையும் விற்றேன். நடுவே ஓய்வில் அவருக்குத் தங்க இடம் இல்லாததால், மிகப் பெரிய டென்ட் ஒன்றையும் விற்றேன்" "அவர் இவ்வளவையும் வாங்கவா உன்னிடம் வந்தார் ?" நம்ப முடியாத முதலாளி கேட்டார். "இல்லை, அவர், தனக்குத் தலை வலிப்பதாகவும், ஒரு தலைவலி மாத்திரை வாங்க வந்ததாகவும்தான் சொன்னார். நான்தான், தலைவலிக்கு நல்ல மருந்து, இந்த மீன் பிடிக்கும் பொழுது போக்கு என்று சொன்னேன்." முதலாளி கேட்டார், "ஆமாம், இந்தியாவில் நீ எங்கு வேலை செய்தேன் என்று சொன்னாய் ?" "அங்கு தனியார் மருத்துவமனையில் மாஸ்டர் செக்கப் பிரிவு ஆலோசகராக இருந்தேன், ஏன் ?" "இங்கே வா, என் நாற்காலியில் அமர்ந்து இந்தக் கடையைப் பார்த்துக் கொள், நான் கொஞ்ச நாள் அங்கு சென்று வேலை பார்த்து விட்டு வருகிறேன்". படித்ததில் கவர்ந்தது. இப்படித்தான் இருக்கிறது... *இன்றைய மருத்துவ உலகம்.* சிரிப்பதற்கு மட்டுமன்று... சிந்திப்பதற்கும் .......!
  2. இரண்டிலும் "பாட்டா" க்யூட்டா இருக்கு........! 😂
  3. வளவுக்குள் வளர்ந்து கிடக்கும் பசலிக் கீரையில் ஒரு ஆரோக்கியமான உணவு.......! 👍
  4. என்ன உறவோ என்ன பிரிவோ.......! 😍
  5. வணக்கம் வாத்தியார்.........! மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே (2) ஆயிரம் நினைவாகி ஆனந்தக்கனவாகி (2) காரியம் தவறானால் கண்களில் நீராகி மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே மனசாட்சியே ரகசியச்சுரங்கம் நீ நாடக அரங்கம் நீ (2) சோதனைக்களம் அல்லவா? நெஞ்சே துன்பத்தின் தாய் அல்லவா? ஒருகணம் தவறாகி பலயுகம் துடிப்பாயே ஊமையின் பரிபாஷை கண்களில் வடிப்பாயே (2) உண்மைக்கு ஒரு சாட்சி பொய் சொல்ல பலசாட்சி (2) யாருக்கும் நீயல்லவா நெஞ்சே மனிதனின் நிழல் அல்லவா ஆசையில் கல்லாகி அச்சத்தில் மெழுகாகி யார் முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிப்பாய் நீ (2)......! ---மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே --- .
  6. Old Tamil songs மனது மறவாத பழைய பாடல்கள் ( 1945 -1985) · Rejoindre ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ் · · உங்களுக்கு தமிழ் இலக்கணம் தெரியாதா? கவலையை விடுங்கள் ! நானும் இப்படித்தான் கத்துக்கிட்டேன் ! நம் அருமையான தமிழ் பாடல்களில் உதாரணத்தோடு உங்களுக்கு : அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. சினைப்பெயர்: பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல இடப்பெயர்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி! காலப்பெயர்: வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்! பண்புப்பெயர்: அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா! தொழில் பெயர்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்! இறந்த காலப் பெயரெச்சம்: வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை! எதிர்காலப் பெயரெச்சம்: ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ? இடவாகுபெயர்: உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி எதிர்மறைப் பெயரெச்சம்: துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் குறிப்புப் பெயரெச்சம்: அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்! ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்: வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது. வன்றொடர்க் குற்றியலுகரம்: முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ! நெடிற்றொடர்க் குற்றியலுகரம்: நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் இரண்டாம் வேற்றுமை உருபு: நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே. மூன்றாம் வேற்றுமை உருபு: உன்னால் முடியும் தம்பி! தம்பி!! பெயர்ப் பயனிலை: காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்... அவ்ளவுதான்.. நீங்க இன்னைலிருந்து தமிழ் வாத்தியார் .! இது என்னோட பதிவுன்னு சொன்னா.. நம்பவா போறீங்க ! நீங்க தமிழ் வாத்தியார் ஆவுறதுக்கு சுட்ட பதிவெல்லாம் என்னோட பதிவுன்னு வேண்டியிருக்கு Voir la traduction Toutes les réactions : 176176
  7. வணக்கம் வாத்தியார்........! ஆண் : { ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா } (2) ஆண் : சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல ஆண் : கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு ஆண் : வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம் ஆண் : காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி அண்ணாந்து பாா்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி.......! --- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா ---
  8. சித்திரப் பெண்ணே சிங்காரக் கண்ணே.......! 💞
  9. இலங்கை கிரிக்கெட் சிங்கம் XI · பொண்டாட்டி நான் இரவு சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்திருவன்.... sorry சின்ன திருத்தம் Evening Tea வைங்க வரதான் வீட்டுக்கு Sri Lanka Cricket Asia Cup 2023 Finalsite....!
  10. தொடருங்கள் சிறியர்........பத்து பக்கங்கள் எழுதுவதைவிட இரு சிறு கருத்துப் படம் நிறைய சிந்திக்க வைக்கின்றது........! 👍
  11. அழகான ரன் அவுட் விளையாட்டுகள்......! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.