Everything posted by suvy
-
குட்டிக் கதைகள்.
நீயும் நானும் அன்பே · காலச் சக்கரம்... இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்.... முப்பது வயசுல இது வேணும்னு தோணும்.... நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்.... ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட பரவாயில்லைனு தோணும்..... அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்.... எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!! காலமாற்றம்.... காலச்சுழற்சி... கால நேரம்....!!!!! பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!!!! ஆணவம் எல்லாம் பணிவா மாறும்....!!!! அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!!!! மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!!!! எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ.... அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!!!! எதற்காக ஓடினோம்.... எதற்காக ஆசைப்பட்டோம்.... எதற்காக எதைச் செய்தோம்..... என்ற காரணங்கள் எல்லாமே ..... காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!!! தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து ஆட விடுவதும் காலம்தான்... அதன் பின் ஆட்டத்தை அடக்கி.... மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும் அதே காலம்தான்....!!!! வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,... உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!!!! வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல..... அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்.... பிடித்ததால் பகிர்ந்தேன்.......!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உங்கள் அழகென்ன அறிவென்ன........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! குழு : கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்கள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற ஆண் : மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும் தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும் ஆண் : தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும் கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும் குழு : { அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா } (2) ஆண் : அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காதே அக்கா மகன் வாரான்டி அழைச்சுப் போக குழு : சித்திரைனா வெயில் அடிக்கும் காா்த்திகைனா மழையடிக்கும் அடாா் புடாா் கடாா் தடாா் மாப்பிள்ளைதான் தங்கம் குழு : ஆடியின்னா காத்தடிக்கும் மாா்கழின்னா ஹா ஹா ஹா டமால் டமால் கபால் கபால் மாப்பிள்ளைதான் சிங்கம் ஆண் : ஹோ… மருதாணி தோட்டத்துக்கே அட மருதாணி யாரு வச்சா ஹோ தேரா தேரா இவ வாரா வாரா பெண் : ஹோ.. காட்டு குயிலும் கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே ஹோய் ஜோரா ஜோரா வரும் வீரா வீரா ஆண் : நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும் சக்கரையா இருப்பாளே ஆசையாலே.........! --- மதுரைக்கு போகாதடி அங்க ---- கொஞ்சம் ரசிக்க
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மொறிசியஸ்ஸில் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானின் அழகிய சிவாலயம் .......! 🙏- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Jagadeesh Ponns · என்ன தான் ஹோட்டல் கடையானாலும் ஒரு நியாயம் வேண்டாமா பில் கவுண்டர் பிரியாணி ஆண்டாவிலா வைப்பீங்க அதுக்கு துணையா கேஸ் அடுப்பு வேற ......!- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
புன்னகையில் பூ பூக்கும் திருமகளே .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! குழு : எங்கே என் புன்னகை ஓ எவர் கொண்டு போனது ஓ தீ பட்ட மேகமாய் ஹா என் நெஞ்சு ஆனது ஹா மேக தீ அணைக்க வா வா வா வா தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா பெண் : { மழை நீரில் தேகமோ தெப்பம் போல் நனைந்தது தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது } (2) பெண் : என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது நீா் செய்யும் லீலையே நேர் செய்ய மனம் ஏங்குது பெண் : முகிலாயம் நனைந்ததை முத்ததால் காயவை எந்தன் தனிமையை தோள் செய்யவா ஓ குழு : தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா ஆண் : பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ நம் சொந்தம் கூடுமோ ஒளியின் நிழல் ஆகுமோ ஆண் : காதல் மழை பொழியுமோ கண்ணீரில் நிரம்புமோ அது காலத்தின் முடிவல்லவோ ஓ தாளத்தில் நீ சேரவா ஓ தாளிசை நான் பாடவா.......! --- எங்கே என் புன்னகை ---- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
TAMIL IMAGES (YESTER YEAR)தமிழ் · Rejoindre Paravasam Nayagan · otdpnrSose5,220ag05b5ie1mig7tr51uepi1:51583 f5esff a1u298g9u · #பொக்கிஷ #புகைப்படம் ... சிவாஜி கணேசன்,. எம்ஜிஆர்,. நாகேஷ்,. முத்துராமன், & மேஜர் சுந்தர ராஜன்......!- உணவு செய்முறையை ரசிப்போம் !
நண்டு மிளகு வறுவல்.......! 👍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கன்னி வெடி அகற்றும் செயல்......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்கலாம் வாங்க
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- அதிசயக்குதிரை
- இனித்திடும் இனிய தமிழே....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காடு கொடுத்த கனியிருக்கு........! 💞Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!