Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நெஞ்சினிலே நினைவு முகம்........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
நீங்கள் ஒரு ரசிகன் ஐயா........"மலருக்குத் தென்றல் பகையானால்" என்னும் கதையின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லைபோல் இருக்கிறது.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம் காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி.......! --- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா ---- இலங்கையில் ஆறு மாதங்கள்
அகவை 24ல் தொடங்கிய தலைப்பு இப்பதான் முடிந்த மாதிரி இருக்கு......அதுக்குள்ளே இவர் ஒருத்தர்......! 😴- களைத்த மனசு களிப்புற ......!
ஆர். அஸ்வின்னின் அபாரமான ஆட்டங்கள் .......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
Rajaganapathi Perumal · ஜொனாதன் 1832 இல் பிறந்தார், அவருக்கு இந்த ஆண்டு 191 வயதாகிறது. உயிரின உண்மைகள். Jonathan was born in 1832, he is expected to turn 191 this year. Creature Facts Voir la traduction- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
VIRUMBI KETTAVAI விரும்பி கேட்டவை · Rejoindre Prashantha Kumar · · மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.. கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்...... Voir la traduction- அந்த மனிதன்
இன்னும் வருமா....... இவ்வளவுதானா .......! 😁- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
- குட்டிக் கதைகள்.
19 Raju SundarramanAmirtham Surya · பாகுபலி தோசையும் – சங்க இலக்கிய மொக்கையும் *********************************************************************** வீட்டுல சாம்பார் , அவரை பொரியல் – அமாவாசை , சனிக்கிழமை..எதோ ஒன்ணு ஆக மொத்தம் இன்னிக்கு சைவம் . டேய் எங்காவது சாப்பிடபோலாமா என்று சின்ன மகனிடம் கேட்டேன். வாங்க டாடி ஒரு இடம் காட்டுரேன்ன்னு கிளம்பிட்டோம் 20 நிமிடம் மாத்தூரிலிருந்து கொடுங்கையூர் போலிஸ் ஸ்டேஷன் எதிர் தெரு வர.. கையேந்திபவன் தான் .கூட்டம். கடை பேரு தல தளபதி தோசை கடை . ஏரியாவின் ரசிகர்களின் நுண் அரசியல் தெரிந்தவர் போலும் என்னடா இங்கு ஸ்பெஷல் என்றேன். டாடி பாகுபலி தோசை, பிக்பாஸ் தோசை இங்கு ஸ்பெஷல் என்றான் சொல்றா பார்ப்போம்னு ஆர்டர் கொடுத்தோம் முதலில் பாகுபலி தோசை – அதாகப்பட்டது தோசையை ஊத்தி அது காய்வதற்குள் அதன் மேல் முட்டையை ஒடைச்சி ஊத்தி அதுக்கு மேலே எலும்பு இல்லாத மசாலா கலந்த சிக்கன் கறிய அது மேல சாரல் போல தூவி தொட்டுக்க மீன் குழம்பு தந்தா ( முட்டை, கறி, மீன் சேர்ந்தா அது பாகுபலி) அதான் பாகுபலி தோசை..செம. அடுத்து பிக்பாஸ் தோசை .கமல் மாதிரி பொன் நிறமா தோசை வார்த்து அது மேல முட்டை பொடி மாஸ் தூவி ஒரு சிக்கன் லெக் பீஸை உள்ள வெச்சி மடிச்சி தந்தா அதான் பிக் பாஸ் தோசை. ஹாஹா சுட சுட அப்படி ஒரு இன்பம். என் மகன் இது மாதிரி உங்க ப்ரெண்டு சாப்பிட்டு இருப்பாங்களா என்றான் . இதைவிட சூப்பரா சாப்பிட்டு இருக்காங்க என்றேன் எப்படி டாடி எங்க என்றான் “அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்” என்று பெரும்பாணாற்றுல அரிசிச் சோற்றுடன் வெள்ளாட்டு இறைச்சியைக் கலந்து சாப்பிட்டு இருக்கான் “ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடி வாலுவன்” என்று ஊன் சோறு உண்டதை மதுரைகாஞ்சி சொல்லுது. கடல் இறாலையும், வயல் ஆமையையும் கலந்து தின்ற சுவையை “கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்” என்ற ‘பட்டினப்பாலை’ எழுதுது மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் சேர்த்துப் பொரித்து “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” – இந்தப் பட்டினப்பாலையில் சிலாகிக்கிறான் ..ஆக நம்மள விட ருசித்து அசைவம் சாப்பிட்டு இருக்கான்க டா என்றேன் ஸாரி டாடி இது மாதிரி மொக்கை போட்ட்டா இனி என் கூட வாராதே .சாதாரணமா இருங்க டாடி என்று சொல்லி போலாமா டாடி என்றான் டேய் சில்லுன்னு குடிக்க.. என்றதும் இங்க சூப்பரா ஒரு கோலி சோடா கடை இருக்கு ..வேணா அதுக்கும் எதாவது சங்கபாட்டுன்னு ஆரம்பிச்சுட்டுவ.. --- அமிர்தம் சூர்யா ( சந்தடி சாக்கில் தமிழ் இலக்கியத்தை ஊட்டலாம் என்ற என் முயற்சி தோல்வியானது.அப்புறம் பாகுபலி தோசை 60 ரூபா. பிக்பாஸ் தோசை 80 ரூபா) Voir la traduction பாகுபலி தோசையும் பிக்பாஸ் தோசையும்......சங்க இலக்கியங்களுடன் சங்கமிக்கும் ........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நேற்று பறித்த ரோஜா.........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உன்னை சேரும் எத்தனை காலம் வாழ்ந்தாலும் என்னுயிர் சுவாசம் உனதாகும் உன் மூச்சில் இருந்து என் மூச்சை எடுத்து நான் வாழ்ந்து கொள்கிறேன் அன்பே நீ வேணுண்டா என் செல்லமே மனசு குள்ளே வாசல் தெளித்து உந்தன் பெயரை கோலம் போட்டு காலம் எல்லாம் காவல் இருப்பேனே உயிர் கரையிலே உன் கால் தடம் மன சுவரிலே உன் புகை படம் உன் சின்ன சின்ன மீசையினை நுனி பல்லில் கடிதிளுப்பேன் உன் ஈரம் சொட்டும் கூந்தல் துளி தீர்த்தம் என்று குடிதுக்கொல்வேன் என் மேலே பாட்டெழுது உயிர் காதல் சொல் எடுத்து நம் உயிரை சேர்த்தெடுத்து அவன் போட்டான் கை எழுத்து......! --- எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- இனித்திடும் இனிய தமிழே....!
சிலேடை அணியும் சில பாடல்களும்........! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன என்ன இனிக்குது .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : எத்தனை முகமோ உனக்கு தினம் எத்தனை குணமோ எனக்கு அத்தனையும் பழங்கணக்கு இன்று சமரசமானது வழக்கு…. பெண் : இதயம் எதையோ நினைக்கின்றது என் எண்ணம் எங்கோ பறக்கின்றது எதையும் உன்னிடம் மறைக்கவில்லை அது இன்னும் உனக்கேன் புரியவில்லை பெண் : அன்னை ஏற்றிய தீபமிது உன் அன்னை ஏற்றிய தீபமிது இதை அன்றே இறைவன் எழுதியது உன் மனம் இதனை அறியாது ஊமையின் பாஷை புரியாது. பெண் : மாதா என்பவள் தாயல்ல உன் மனைவி என்பவளும் துணையல்ல யார்தான் உனக்கு உறவென்றால் இனி நான்தான் நான்தான் உலகெல்லாம்........! --- எத்தனை முகமோ உனக்கு ---- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
நான் எப்பவும் முதலாவதுதான் .........இனிப் பிறந்தாலும் அப்பவும் ஆரம்பம் முதலாவதுதான்......! 😂- அதிசயக்குதிரை
இவ்வளவுதான் வாழ்க்கை.......! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அசைந்து செல்லும் அழகிய ஆமை நல்லது...... முயற்சியில் முயலாமை நல்லதல்ல ......! 😂Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.