Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எம் இனம் பற்றியும், ஏமது கையறு நிலை பற்றியும் மிகச் சிறப்பான கருத்து.......! நாங்கள் கள நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தால் போதும்.....!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Ravi Paramasivan · நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே கால் மேல் காலைப் போடாதே கவட்டையில் துணியை சொருகாதே காலையில் அதிகம் தூங்காதே மாலையில் அதிகம் சிரிக்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுமென கிடக்காதே மலஜலம் அடக்கி வைக்காதே மார் தட்டி பேசாதே நகத்தை நீட்டி வளர்க்காதே ஆலயம் செல்லத் தவறாதே அளவு இல்லாமல் உண்ணாதே அள்ளிக் கொடுக்க மறவாதே அனைத்தையும் உண்ணத் தவறாதே அதிகமாக பேசி நோகாதே எண்ணெய் தேய்க்க மறக்காதே முச்சந்தியில் நீயே உண்ணாதே விரிப்பைச் சுருட்ட மறக்காதே பகலில் படுத்து உறங்காதே இரவில் உறங்காமல் இருக்காதே குளிக்கும் முன்பு புசிக்காதே ஈரம் சொட்ட நிற்காதே திரு நாமம் சொல்ல மறக்காதே நல்ல குடியைக் கெடுக்காதே தீய வார்த்தை பேசாதே தீமைக்கு துணை போகாதே தீயோர் சொல் கேட்காதே நின்று தண்ணீர் குடிக்காதே எதையும் காலால் தட்டாதே எச்சில் பட்டதை திண்ணாதே 40ல் 50 போகாதே... கொண்டோரே, சான்றோரே, ஆண்டோரே, எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே எம் மூத்தோரே இப்போது எல்லாம் கேட்டு தெரிந்தும் நோய் நொடியில் சிக்கி தவித்தீரே சிந்தனை செய்ய மறந்தீரே புத்தியை தீட்ட தவரிட்டீரே வந்தவன் போனவன் ஆண்டானே... ஆண்டவன் எந்நாட்டவன் தெரியாதே. *என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே* Voir la traduction Toutes les réactions : 2Vous et 1 autre personne- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அம்மம்மா கன்னத்தில் கன்னம் வைத்து கொள்ளு ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! வெதவெதமாய் இனிச்சிருக்கும் வெடலப்பொண்ணு நானு விருப்பப்பட்டு நெறுங்கி... வந்தா வெலக்கணைக்குன்னு வாம்மான்னு நீ சொன்னா தருவேனே தே... னு வட்டியோட அசலவாங்கும் அதுதானே சீ... னு ஏன்டா எலி புடிக்கிற ஈயா இலை விரிக்கிற தூண்டி துரவும் நிக்கிற சுதி ஏத்தி வான்டா சுழல வைக்கிற வாகா வழி மறிக்கிற தாண்டி தவறு பன்னுற அடி ஆத்தி ஆச வெறகடுப்புல வேக வெளைஞ்சி நிக்கிற ரோசா ஒன்ன நெனைக்கையில் நெடியேறும் பாசி பயிறக்கண்ணுல பாதாம் பறுப்பு செய்யிற ராசா ஒன்ன நெறுங்கையில் ருசி மாறும் மத்தாக மனச நீ கடையாம என்ன மாராப்பில் பதம்பாரு சொத்தாக சகலமும் தரப்போறேன் மத்த சாப்பாட்டில் பசியா... ற உசுரே... கேக்கா... ஒன நான் தூக்க வாரேன் மாமன் கூத்தடிக்க பாலும் கொதிச்சிருக்குது பாயும் விரிச்சிருக்குது ஆனா அது எதுக்குன்னு தெரியாதா? காயும் கனிஞ்சிருக்குது பாயும் நனஞ்சிருக்குது ஆனா அது ஒனக்குன்னு புரியாதா? உன் கண்ணாடி வளவியும் ஒடையாம உன்ன கட்டோட மடிப்பேனே... என் கண்டாங்கி பொடவையும் கசங்காம தொட மல்லாந்துக்கிடப்பேனே... ஒடனே வாடி... ஒழுங்கா தாடி... மூடி போட என்னாதடி........! --- லாலா கட சாந்தி உன்ன போவேனே நான் எந்தி ---- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதுவும் உங்களோட காசுதான்.....! 👍- குட்டிக் கதைகள்.
VIRUMBI KETTAVAI விரும்பி கேட்டவை · Rejoindre Prashantha Kumar · · வற்புறுத்திய ஏ.ஆர்.ரகுமான்… ட்யூன் பிடிக்காமல் பாடிக்கொடுத்த எம்.எஸ்.வி…ஆனா பாடல் சூப்பர்ஹிட்… என்ன பாட்டு தெரியுமா? கோலிவுட்டின் மெல்லிசை மன்னராக இருப்பவர் எம்.எஸ்.விஸ்வநாதன். பல வருட உழைப்புக்கு பிறகு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி கொண்டே வந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அப்போது ஒருமுறை இவரின் வீட்டிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் சந்திக்க வருகிறார். அவரை பார்த்த எம்.எஸ்.விக்கும் சந்தோஷம். என்னப்பா இந்த பக்கம் எனக் கேள்வி கேட்கிறார். ஐயா என்னுடைய அடுத்த படத்தில் நீங்க ஒரு பாட்டு பாட வேண்டும். அதற்காக தான் வந்தேன் எனக் கூறுகிறார். எம்.எஸ்.வியோ நான் இப்போலாம் பாடுவதே இல்லையே என மறுத்துவிட ரஹ்மானோ தன்னுடைய ட்யூனை கொடுத்து கேளுங்கள் என சொல்லிவிட்டு சென்றார் அதை கேட்ட எம்.எஸ்.விக்கு மேலும் குழப்பம் இதுக்கு எப்படி பாட முடியும். சரி முடியாது என சொல்லிவிடுவோம் என ரஹ்மான் வீட்டிற்கு செல்கிறார். அந்த நாள், ரஹ்மானின் பிறந்தநாளாக இருந்து இருக்கிறது. இவரை பார்த்த ரஹ்மான் ஆர்வத்துடன் வரவேற்றார். சொல்லி இருந்தால் நானே வந்திருப்பேனே ஐயா எனக் கேட்டார் பிறந்தநாள் அதுவுமாக ஏ ஆர் ரகுமான் சங்கடப்படும் படி எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்து, வந்தது தான் வந்து விட்டோம் பாடலை பாடிவிட்டே சென்று விடுவோம் என்று முடிவு செய்துள்ளார். ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்குள் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாடுவதற்கு தயாரான பொழுது ஆர்மோனிய பெட்டியை வாசிப்பவரை வெளியே அனுப்பிவிட்டு அந்த ஹார்மோனி பெட்டியில் வந்து அமர்ந்து ஏ ஆர் ரகுமான் வாசிக்க ஆரம்பித்துள்ளார். ஐயா நான் பாடல் சொல்லித் தர மாட்டேன் நீங்களாகவே பாடுங்கள் என்று ஏ ஆர் ரகுமான் சொல்ல... தம்பி நானாக பாட மாட்டேன் நீ சொல்லித் தருவதை தான் பாடுவேன் என்று எம் எஸ் விஸ்வநாதன் ஒருபுறம் அடம்பிடிக்க..... நான் ராகத்தை சொல்கிறேன், நீங்கள் உங்கள் இஷ்டப்படி அந்த ராகத்திற்கு ஏற்றவாறு பாடுங்கள் என்று ரகுமான் கூற ஒரு வழியாக ரெக்கார்டிங் ஆரம்பித்தது. சுமார் 4மணி நேரம் நடந்த ரெக்கார்டிங் முடிந்த பின்பு பாடலை இசைத்து காட்டுமாறு எம் எஸ் வி ரகுமானிடம் கேட்டுள்ளார். இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது நான் பிறகு உங்களுக்கு போட்டு காட்டுகிறேன் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். ஒருவேளை நாம் சரியாக பாடவில்லையோ..!! இல்லை நாம் பாடிய பாடல் ரகுமானுக்கு பிடிக்கவில்லையோ..!? என்று குழப்பத்தோடு சென்ற எம் எஸ் விஸ்வநாதன் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தை பார்த்து ரகுமானிடம் சொல்லி அந்தப் பாட்டை கொஞ்சம் போட்டு காட்ட சொல்லுப்பா என்று ரெக்கமண்ட் கேட்டுள்ளார். எஸ் பி பாலசுப்ரமணியம் ரகுமானிடம் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் கேட்டபடி பாடலை போட்டு காட்ட சொல்லி கேட்டிருக்கிறார்.ரகுமானும் பாடலை ஓரளவிற்கு முடித்துவிட்டு போட்டுக் காட்டியுள்ளார். அதை கேட்ட எம் எஸ் விஸ்வநாதன் தான் பாடிய பாடலா இவ்வளவு அருமையாக வந்துள்ளது என்று ஆச்சரியப்பட்டு போனாராம். எம்.எஸ்.விக்கே பிடிக்காமல் கம்போஸ் செய்த பாடல் தான் “சங்கமம்” படத்தில் வரும் “ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க” என்ற பாடல். ரஹ்மானை மட்டுமல்ல ரசிகர்கள் எம்.எஸ்.வியையும் ஏமாற்றவில்லை. பாடல் இன்று வரை ஹிட் பட்டியலில் தான் இருக்கிறது. Voir la traduction Toutes les réactions : 3,2 KVous et 3,2 K autres personnes- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நெஞ்சினிலே நினைவு முகம்........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
நீங்கள் ஒரு ரசிகன் ஐயா........"மலருக்குத் தென்றல் பகையானால்" என்னும் கதையின் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லைபோல் இருக்கிறது.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம் காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி.......! --- ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா ---- இலங்கையில் ஆறு மாதங்கள்
அகவை 24ல் தொடங்கிய தலைப்பு இப்பதான் முடிந்த மாதிரி இருக்கு......அதுக்குள்ளே இவர் ஒருத்தர்......! 😴- களைத்த மனசு களிப்புற ......!
ஆர். அஸ்வின்னின் அபாரமான ஆட்டங்கள் .......! 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
Rajaganapathi Perumal · ஜொனாதன் 1832 இல் பிறந்தார், அவருக்கு இந்த ஆண்டு 191 வயதாகிறது. உயிரின உண்மைகள். Jonathan was born in 1832, he is expected to turn 191 this year. Creature Facts Voir la traduction- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
VIRUMBI KETTAVAI விரும்பி கேட்டவை · Rejoindre Prashantha Kumar · · மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.. கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்...... Voir la traduction- அந்த மனிதன்
இன்னும் வருமா....... இவ்வளவுதானா .......! 😁- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
- குட்டிக் கதைகள்.
19 Raju SundarramanAmirtham Surya · பாகுபலி தோசையும் – சங்க இலக்கிய மொக்கையும் *********************************************************************** வீட்டுல சாம்பார் , அவரை பொரியல் – அமாவாசை , சனிக்கிழமை..எதோ ஒன்ணு ஆக மொத்தம் இன்னிக்கு சைவம் . டேய் எங்காவது சாப்பிடபோலாமா என்று சின்ன மகனிடம் கேட்டேன். வாங்க டாடி ஒரு இடம் காட்டுரேன்ன்னு கிளம்பிட்டோம் 20 நிமிடம் மாத்தூரிலிருந்து கொடுங்கையூர் போலிஸ் ஸ்டேஷன் எதிர் தெரு வர.. கையேந்திபவன் தான் .கூட்டம். கடை பேரு தல தளபதி தோசை கடை . ஏரியாவின் ரசிகர்களின் நுண் அரசியல் தெரிந்தவர் போலும் என்னடா இங்கு ஸ்பெஷல் என்றேன். டாடி பாகுபலி தோசை, பிக்பாஸ் தோசை இங்கு ஸ்பெஷல் என்றான் சொல்றா பார்ப்போம்னு ஆர்டர் கொடுத்தோம் முதலில் பாகுபலி தோசை – அதாகப்பட்டது தோசையை ஊத்தி அது காய்வதற்குள் அதன் மேல் முட்டையை ஒடைச்சி ஊத்தி அதுக்கு மேலே எலும்பு இல்லாத மசாலா கலந்த சிக்கன் கறிய அது மேல சாரல் போல தூவி தொட்டுக்க மீன் குழம்பு தந்தா ( முட்டை, கறி, மீன் சேர்ந்தா அது பாகுபலி) அதான் பாகுபலி தோசை..செம. அடுத்து பிக்பாஸ் தோசை .கமல் மாதிரி பொன் நிறமா தோசை வார்த்து அது மேல முட்டை பொடி மாஸ் தூவி ஒரு சிக்கன் லெக் பீஸை உள்ள வெச்சி மடிச்சி தந்தா அதான் பிக் பாஸ் தோசை. ஹாஹா சுட சுட அப்படி ஒரு இன்பம். என் மகன் இது மாதிரி உங்க ப்ரெண்டு சாப்பிட்டு இருப்பாங்களா என்றான் . இதைவிட சூப்பரா சாப்பிட்டு இருக்காங்க என்றேன் எப்படி டாடி எங்க என்றான் “அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்” என்று பெரும்பாணாற்றுல அரிசிச் சோற்றுடன் வெள்ளாட்டு இறைச்சியைக் கலந்து சாப்பிட்டு இருக்கான் “ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடி வாலுவன்” என்று ஊன் சோறு உண்டதை மதுரைகாஞ்சி சொல்லுது. கடல் இறாலையும், வயல் ஆமையையும் கலந்து தின்ற சுவையை “கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்” என்ற ‘பட்டினப்பாலை’ எழுதுது மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் சேர்த்துப் பொரித்து “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” – இந்தப் பட்டினப்பாலையில் சிலாகிக்கிறான் ..ஆக நம்மள விட ருசித்து அசைவம் சாப்பிட்டு இருக்கான்க டா என்றேன் ஸாரி டாடி இது மாதிரி மொக்கை போட்ட்டா இனி என் கூட வாராதே .சாதாரணமா இருங்க டாடி என்று சொல்லி போலாமா டாடி என்றான் டேய் சில்லுன்னு குடிக்க.. என்றதும் இங்க சூப்பரா ஒரு கோலி சோடா கடை இருக்கு ..வேணா அதுக்கும் எதாவது சங்கபாட்டுன்னு ஆரம்பிச்சுட்டுவ.. --- அமிர்தம் சூர்யா ( சந்தடி சாக்கில் தமிழ் இலக்கியத்தை ஊட்டலாம் என்ற என் முயற்சி தோல்வியானது.அப்புறம் பாகுபலி தோசை 60 ரூபா. பிக்பாஸ் தோசை 80 ரூபா) Voir la traduction பாகுபலி தோசையும் பிக்பாஸ் தோசையும்......சங்க இலக்கியங்களுடன் சங்கமிக்கும் ........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நேற்று பறித்த ரோஜா.........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னுயிர் என்றும் உன்னை சேரும் எத்தனை காலம் வாழ்ந்தாலும் என்னுயிர் சுவாசம் உனதாகும் உன் மூச்சில் இருந்து என் மூச்சை எடுத்து நான் வாழ்ந்து கொள்கிறேன் அன்பே நீ வேணுண்டா என் செல்லமே மனசு குள்ளே வாசல் தெளித்து உந்தன் பெயரை கோலம் போட்டு காலம் எல்லாம் காவல் இருப்பேனே உயிர் கரையிலே உன் கால் தடம் மன சுவரிலே உன் புகை படம் உன் சின்ன சின்ன மீசையினை நுனி பல்லில் கடிதிளுப்பேன் உன் ஈரம் சொட்டும் கூந்தல் துளி தீர்த்தம் என்று குடிதுக்கொல்வேன் என் மேலே பாட்டெழுது உயிர் காதல் சொல் எடுத்து நம் உயிரை சேர்த்தெடுத்து அவன் போட்டான் கை எழுத்து......! --- எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ---- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.