Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! வாராயோ வாராயோ காதல்கொள்ள பூவோடு பேசாத காற்றே இல்ல ஏன் இந்த காதலோ நேற்றே இல்ல நீயே சொல் மனமே வாராயோ வாராயோ Monalisa பேசாமல் பேசுதே கண்கள் லேசா நாள் தோறும் நானுந்தன் காதல் தாசா என்னோடு வா தினமே என்னோடு வா தினமே இங்கே இங்கே ஒரு Marilyn Monroe நான்தான் உன் கையின் காம்பில் பூ நான் நம் காதல் யாவும் தேன்தான் பூவே பூவே நீ போதை கொள்ளும் பாடம் மனம் காற்றைப்போல ஓடும் உன்னை காதல் கண்கள் தேடும் ஓ லை லை லை லை காதல் லீலை செய் செய் செய் செய் காலை மாலை உன் சிலை அழகை விழிகளால் நான் வியந்தேன் இவனுடன் சேர்ந்தாடு Cindrella.......! --- வாராயோ வாராயோ காதல்கொள்ள ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அடிக்கிற கைதான் அணைக்கும்......! 💞- சிந்தனைக்கு சில படங்கள்...
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Sri Maha Kaali Amman Devasthanam Narakkalli / Panayadi / Puttalam · *Bro...! எந்த கோவிலுக்கு போனாலும், நம்மளை கருவறைக்குள்ளே விட மாட்டேங்கறாங்க.* *கோவில்ல நடக்குற இந்த மாதிரி தீண்டாமையை எதிர்த்து தான் எங்க தலைவர் பெரியார் போராடினாரு...* அப்படியா பெருசு,, நீ தியேட்டருக்கு படம் பார்க்க போறியே, உன்னை ப்ரொஜெக்டர் ரூமுக்குள்ளே விடுவாங்களா? அதெப்படிண்ணே விடுவாங்க? நாம படம் பார்க்க தானே போறோம். நமக்கு ப்ரொஜெக்டர் ரூமுல என்ன வேலை? சரி, ஹோட்டலுக்கு சாப்பிட போறியே, அங்கே கிச்சன்னுகுள்ளே போக விடுவாங்களா? அதெல்லாம் விட மாட்டாங்க. நாம எதுக்கு கிச்சனுக்குள்ள போகணும்? அதுவும் சரி தான், பேங்க்குக்கு போறியே, அங்கே கேஷியர் ரூமுக்குள்ளே உன்னை விடுவாங்களா? அதெப்படி விடுவாங்க. பேங்க்குல வேலை செய்யறவங்க தான் அங்கெல்லாம் போக முடியும். பொண்டாட்டிய பிரசவத்துக்கு சேத்தா வெளியிலதான் உக்காரணும். உள்ளே போக முடியாது. அப்புறம், ஏண்டா நீ கருவறைக்குள மட்டும் போகணும்ன்னு கேக்கற? கோவிலுக்கு உள்ளே உன்னை விடலைன்னா தானே நீ கேள்வி கேக்கணும். *கோவிலுக்கு சாமியை பாக்க தானே போற? பூஜை பண்ண போற ஆளு தானே கருவறைக்குள்ள போகணும்.* *படித்ததில் பிடித்தது.* Voir la traduction Toutes les réactions : 5,6 K5,6 K- குட்டிக் கதைகள்.
Kongu Food Club · Rejoindre Prabhushetty · · மும்பையில் உள்ள மாஹிம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் இருந்து அருகில் இருந்த குஜராத்தி உணவகத்தில் மதியம் சாப்பிட கிளம்பினேன். மழைநீர் படாமல் ஒரமாக சென்று அடைந்து மேஜையில் அமர்ந்த போது பீகாரை சேர்ந்த உடன் பணி புரியும் நண்பன் அமர்ந்து இருந்தான். என்னை பார்த்து சிரித்தான் பேசியபடியே சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். மழை வலுத்திருந்தது. அருகில் இருந்த பீடா கடையில் ஒதுங்கி நின்றோம். அவன் பீடா போடும் வழக்கம் உள்ளவன் அவனுக்கு பீடா தயார் செய்ய சொன்னான். உடன் எனக்கும் ஒன்று சேர்த்தான். நான் வேண்டாம் என கூறினேன். அதற்கு அவன் உனக்கு தயாரிக்க சொன்னது இனிப்பு பீடா தான் சாப்பிடு ஒன்றும் செய்யாது என்று கூறினான். (இப்படித்தான் பிறரை கெடுப்பார்கள்) நான் கடைக்காரரை பார்த்தேன் அவரும் எனது நண்பர் தான் கர்நாடகா மங்களூரை சேர்ந்தவர் அவர் என்னிடம் ஆமாம் இது இனிப்பு பீடா தான் ஒன்றும் செய்யாது என்று கன்னடத்தில் கூறினார் சரியென்று நானும் வாங்கி சாப்பிட்டேன் நன்றாக இருக்கிறது என கூறிவிட்டு மீண்டும் மழையிநீர் படாமல் ஓரமாக சென்றுவிட்டோம் எங்கள் அலுவலகத்திற்கு. மறுநாள் அவன் இல்லை நான் மட்டும் தனியாக சென்று சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தேன் மழைதான் மீண்டும் ஒரு பீடா கடையில் ஒதுங்கினேன். கடைக்காரர் என்னை பார்த்தவுடன் ஒரு பீடாவை தயாரித்து கையில் கொடுத்து விட்டார் பேசாமல் சாப்பிட்டேன். (இது அந்த பீடா வாயனுடனான கூடா நட்பினால் வந்த வினை) மூன்றாம் நாள் மழை இல்லை சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் எனது கால்கள் பீடா கடையை நோக்கி தானாக சென்றது. சட்டென்று திடடுக்கிட்டேன். இது மூன்றாம் நாள் எனது அப்பா கூறிய ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது வேடிக்கை வாடிக்கை தேடிக்கை நீ எந்த விஷயத்தையும் வேடிக்கையாக ஆரம்பித்து பின்னர் அதை வாடிக்கையாக்கி அதன் பின் நீ இருக்கும் இடத்தில் அந்த செயலை செய்ய முடியாவிட்டால் அதைத் தேடிச் சென்று செய்வாய் இதுதான் அதற்கு அர்த்தம். சற்று யோசித்துப் பார்த்தேன் அதற்குள் பீடா கடைக்காரர் பீடாவை தயார் செய்து என் கையில் கொடுத்தார் நான் அதை மடித்து தருமாறு கேட்டேன் பார்சல் ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து மடித்து கொடுத்தார் அலுவலகத்துக்கு வந்து அதை பிரித்து பார்த்தேன் ஒரு ஏலக்காய் துண்டு துண்டாக வெட்டப்பட்ட முழு பாக்கு சிறிது சிகப்பு நிற பழத் துண்டுகள் மற்றும் சிறிய மணி போன்ற இனிப்பு வகைகள் இவைதான் அதிலிருந்தன சிறிது ரோஜா குல்கந்து இருந்தது இதில் என்னை அடிமை ஆக்கியது எது என யோசித்து ஒவ்வொன்றாக தனித்தனியாக எடுத்து சாப்பிட்டு பார்த்தேன் எல்லாம் சுவையாக தான் இருந்தது ஆனால் எதிலும் பிடித்தமான சுவை இல்லை சாதாரணமாக இருந்தது பிறகு அந்த வெற்றிலையில் ஒரு பேஸ்ட் போல தடவியது நினைவுக்கு வந்தது அதை விரலால் எடுத்து சுவைத்து பார்த்தேன் சரிதான் அதில் தான் அந்த சுவை இருந்தது நம்மை பீடாவிற்க்கு அடிமை படுத்தும் சுவை. பிறகு வெற்றிலையை கழுவி விட்டு எனது உதவியாளரை அழைத்து சிறிது மிளகு வாங்கி வர சொல்லி நான்கு மிளகுடன் அந்த வெற்றிலையை கடித்து சாற்றை விழுங்கினேன் அது சளியை முறிக்கும் என்பதால். இதில் நான் கற்றுக்கொண்டது எந்த ஒரு கெட்ட பழக்கங்கள் இருப்பவர்கள் கூட அவர்கள் அதை செய்யும் பொழுது நாம் அருகில் இருந்தால் நமக்கு கற்றுக் கொடுத்து விடுவார்கள் என்பது தான். இந்த சுவையூட்டிகள் நம்மை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். பெரும்பாலான ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் அஜுனோமோட்டோ என்னும் ஒரு சுவையூட்டி சேர்க்கப்படுகிறது அதனால் தான் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதை சாப்பிடுகிறார்கள் இதே போல தான் குழந்தைகளுக்கான உணவு வகைகளையும் தயார் செய்கிறார்கள் அதனால் தான் அதை சாப்பிட்ட அந்த குழந்தைகள் சுவையூட்டிகளின் சுவையினால் கவரப்பட்டு குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதுவே வேண்டும் என்று கேட்டு அடம் பிடிக்கிறது. குழந்தைகளுக்கு பாக்கெட்டு களில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவு வகைகளும் இவ்வாருதான் தயாரிக்கபடுகின்றன. செரிலாக் பேரக்ஸ் லாக்டோ ஜென் போன்ற உணவு வகைகளை குழந்தைகள் மீண்டும் மீண்டும் சாப்பிடுவதற்கு இதுதான் காரணம். அதாவது அத்துடன் கலந்து செய்யப்படும் சுவையூட்டிகளால். இதைத் தவிர்க்க நாம் நம் வீட்டிலேயே அது போன்ற உணவு வகைகளை தயாரித்துக்கொடுத்து விடலாம். அதற்கு 1 கோதுமை. 1/4 கிலோ 2 கொண்டைக்கடலை 100கிராம் (கருப்பு) 3 பாதாம் பருப்பு 100கிராம் 4 பிஸ்தா பருப்பு. 100கிராம் 5 சோயாபீன்ஸ். 100கிராம் 6 பச்சை பயிர். 100கிராம் (பாசிப்பயறு) 7 முந்திரிப் பருப்பு. 100கிராம் 8 சாமை அரிசி. 100கிராம் 9 தினை அரிசி. 100கிராம் 10வரகு அரிசி. 100கிராம் 11 மக்காசோளம். 100கிராம் 12 வேர்கடலை. 100கிராம் 13நாட்டு கொள்ளு. 100கிராம் 14 கேழ்வரகு. 100கிராம் முதலியவற்றை தனித்தனியாக நன்றாக தீய விடாமல் பொன் நிறமாக வறுத்து வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக காய்ந்த இந்த தானியங்களை ஒன்றாக நன்கு கலந்து அரைத்து காற்று போகாமல் டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும் இதை குழந்தைகள் மட்டுமல்ல உடல் சற்று பலகீனமான அனைவருமே சாப்பிடலாம். இதில் உள்ள தானியங்கள் அனைத்துமே நாம் நன்கு அறிந்தது தான். ஒரு சிலருக்கு (குழந்தைகளுக்கு கூட)தோல் ஒவ்வாமை இருக்கும் அவர்கள் அவர்கள் வேர்கடலை மட்டும் தவிர்க்கவும். கொள்ளு தேவைப்படுபவர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் அதை தவிர்த்தாலும் தவறில்லை இந்த மாவை பாலிலோ அல்லது சுடுநீரிலோ வேகவைத்து சற்று கெட்டியான பதத்தில் கஞ்சி மாதிரி காய்ச்சிக் கொள்ள வேண்டும். சுவைக்கு நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம் அஸ்கா சக்கரை என்று நமது கொங்கு பகுதியில் அழைக்கப்படும் வெள்ளை சர்க்கரையை தவிர்க்கவும். உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் முதலில் அனைத்து தானியங்களையும் 10 கிராம் அளவிற்கு எடுத்து மேலே கூறியுள்ளவாறு தயாரித்து கொடுத்து பாருங்கள் குழந்தைக்கு நன்றாக சாப்பிட்டால் நிறைய தயாரித்து கொடுங்கள். இது உடல் பலவீனமான பெரியோர்களுக்கும் உரிய குறிப்பாகும் Voir la traduction Toutes les réactions : 228228- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது வாய் பூட்டு சத்தம் எல்லாம் பெண்ணுக்கு ஆகாது பெண் : வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுகே கேட்காது ஆண் : ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது பெண் : ஆளான பின்னாலே அல்லி பூ மூடாது ஆண் : ஆசை துடிக்கின்றதோ ஆண் : உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார் உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார் என் பெயர் சொல்லுமே பெண் : சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே ஆண் : சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது பெண் : எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது ஆண் : எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது பெண் : ம்ம் அனுபவமோ.......! --- என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் ---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பார்வை ஒன்றே போதுமே .......! 😁- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
- களைத்த மனசு களிப்புற ......!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேரு வந்தது போலிருந்தது நீ வந்த போது .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா பாதி சொன்னதும் அது ஓடி விடுமா முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தேனே வீட்டின் உள்ளே சிவப்பிலே dragon படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே பலப்பலத் தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய் கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா........! --- தூது வருமா தூது வருமா ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குட்டிக் கதைகள்.
நீயும் நானும் அன்பே · காலச் சக்கரம்... இருபது வயசுல இதுதான் வேணும்னு தோணும்.... முப்பது வயசுல இது வேணும்னு தோணும்.... நாற்பது வயசுல இதுவே போதும்னு தோணும்.... ஐம்பது வயசுல இது இல்லைன்னா கூட பரவாயில்லைனு தோணும்..... அறுபது வயசுல எது இல்லைன்னாலும் பரவாயில்லைனு தோணும்.... எழுபது வயசுல எதுவும் வேணாம்னு தோணும்....!!!!!!! காலமாற்றம்.... காலச்சுழற்சி... கால நேரம்....!!!!! பிடிவாதம் எல்லாம் முடக்குவாதமா மாறும்....!!!! ஆணவம் எல்லாம் பணிவா மாறும்....!!!! அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி மாறி இருக்கும்.....!!!! மிரட்டல் எல்லாம் கப்சிப்னு ஆகியிருக்கும்......!!!! எது வேணும்னு ஆளாய் பறந்தோமோ.... அதையே தூரமாக வைத்து பார்க்கத் தோணும்....!!!! எதற்காக ஓடினோம்.... எதற்காக ஆசைப்பட்டோம்.... எதற்காக எதைச் செய்தோம்..... என்ற காரணங்கள் எல்லாமே ..... காலப் போக்கில் மறந்து போகும்.... மரத்துப் போகும்....!!! தீராப்பகையைத் தந்து வன்மத்தோடு வாழ்ந்து ஆட விடுவதும் காலம்தான்... அதன் பின் ஆட்டத்தை அடக்கி.... மறதியைக் கொடுத்து ஓரமாய் உட்கார வைப்பதும் அதே காலம்தான்....!!!! வெளியே மாளிகையாய் தோற்றமளிக்கும் எதுவும்.,... உள்ளிருக்கும் விரிசல்களை எடுத்துரைக்காது....!!!! வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல..... அதற்குப் பல அவமானங்களைக் கடந்திருக்க வேண்டும்.... பிடித்ததால் பகிர்ந்தேன்.......!- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உங்கள் அழகென்ன அறிவென்ன........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! குழு : கற்பூர கன்னிகையே வாராய் அடி அளந்து அளந்து நயந்து நயந்து பாராய் நீ வங்கள மகராணியே வலது கால் எடுத்து வாராய் நீயே நீ வந்த இடம் வளமாக சென்ற இடம் வனமாக சோ்ந்த இடம் சுகமாக வாழப்போற ஆண் : மதுரைக்கு போகாதடி அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும் தஞ்சாவூா் போகாதடி தலை ஆட்டாம பொம்மை நிக்கும் ஆண் : தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும் கொடைக்கானல் போனா அங்க மேகம் உன்ன சுத்தும் குழு : { அசருது அசருது ஊா் மொத்தமா அது என்ன அது என்ன உன் குத்தமா } (2) ஆண் : அடி ஒத்தையில தனியாக மெத்தையில தூங்காதே அக்கா மகன் வாரான்டி அழைச்சுப் போக குழு : சித்திரைனா வெயில் அடிக்கும் காா்த்திகைனா மழையடிக்கும் அடாா் புடாா் கடாா் தடாா் மாப்பிள்ளைதான் தங்கம் குழு : ஆடியின்னா காத்தடிக்கும் மாா்கழின்னா ஹா ஹா ஹா டமால் டமால் கபால் கபால் மாப்பிள்ளைதான் சிங்கம் ஆண் : ஹோ… மருதாணி தோட்டத்துக்கே அட மருதாணி யாரு வச்சா ஹோ தேரா தேரா இவ வாரா வாரா பெண் : ஹோ.. காட்டு குயிலும் கட்டிக்கத்தான் தமிழ்நாட்டு புயலும் வந்துருச்சே ஹோய் ஜோரா ஜோரா வரும் வீரா வீரா ஆண் : நான் அக்கரையில் இருந்தாலும் இக்கரையில் இருந்தாலும் சக்கரையா இருப்பாளே ஆசையாலே.........! --- மதுரைக்கு போகாதடி அங்க ---- கொஞ்சம் ரசிக்க
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மொறிசியஸ்ஸில் கோயில் கொண்டிருக்கும் எம் பெருமானின் அழகிய சிவாலயம் .......! 🙏- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு