Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. சிலிர்க்க வைக்கும் சிலேடைகள்.......! 🙏
  2. பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்.......! 😍
  3. வணக்கம் வாத்தியார்........! பெண் : சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன் பெண் : கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு பெண் : சிலுக்கு சிட்டு நான் சீனா பட்டு ஆடை போட்டு மூடி வச்ச அல்வா தட்டு ஆண் : கோழி ருசியா இருந்தா கோழிய தின்பேன் குமரி ருசியா இருந்தா குமரிய தின்பேன் ஆண் : ஹோய் மாம்பழ குயிலே மார்கழி வெய்யிலே உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை ஒதுங்க சொல்லும் தோழி நீ ஊருக்கெல்லாம் முட்டை போட நேந்துவிட்ட கோழி ஆண் : யானை கட்டும் சங்கிலியால் போட வேணும் தாலி அட முடிச்சு போட போற பையன் முதலிரவில் காலி பெண் : போன வருஷம் குத்தவச்ச பொட்டை கோழி நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா முட்டை கோழி ஆண் : ஹேய் விரட்டி விரட்டி முட்ட வருது வெள்ளை கோழி இது சேவல தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி பெண் : முன்னேரவா முத்தாடவா முத்தமிட்டு முத்தமிட்டு மூச்ச நிறுத்தவா ஆண் : ஹேய் நாக்கு மூக்கு நீளமான அழகு புள்ள நல்ல வேளை கிளிண்டன் கண்ணில் படவே இல்லை பெண் : உன்னை போல வெள்ளைகாரன் எவனும் இல்லை கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன் கவலை இல்லை ஆண் : ஹேய் கொத்தோடு வா கொண்டாட வா சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம் சுளுக்கெடுக்க வா.......! --- சரக்கு வச்சிருக்கேன்---
  4. அனுபவம் தானே வரவேண்டும் ........! 😍
  5. வணக்கம் வாத்தியார்.........! பூகம்பம் வந்தாலும் அசராதே கண்மணி எந்நாளும் உன் நினைவில் நான் இங்கே பெண்மணி புரிந்ததா? புரியுமென்று நினைக்கிறேன் I will be back Very soon Miss You நீ தான் நீ தான் நீ தான்டி எனக்குள்ள நான்தா நான்தா நான்தானே ஓம் புள்ள என் புள்ள சத்தியமா நான் சொல்லலுறண்டி ஓ பார்வ ஆள தூக்குடி பத்திரமா நா பார்த்துகிறன் உனக்கான வாழ்க்கய வாழும்படி கிறுக்கி ஒங்கிறுக்கல் எழுத்துல தான் கிறுக்கா என்ன நீயும் மாத்திவச்ச மனசில் இருக்கிற ஆசையதான் கிறுக்கா நா ஓமேல காட்டி புட்டேன் இரு மீன்கள் ஒரு ஓடையில் தண்ணீரில் தன்னை இழக்க உன் காதல் என் காவியம் கையோடுதான் கைகோர்க்க...... அன்பு ஒண்றுதான் அனாதை sir என்ன மறந்தன் என்ன மறந்தன் சத்தியமா நான் உன்னில் விழுந்தன் என்ன மறந்தன் என்ன மறந்தன் சத்தியமா நான் உன்னில் விழுந்தன் குழி தான் ஓங் கண்ணத்தில விழுகதடி நீ சிரிக்கையில வலி தான் எ நெஞ்சுக்குள்ள கதறுமடி நீ சிரிக்கையில ... நீ தான்............... ........ அழகே நீ பொறந்தது அதிசயமா உலகம் ஒ பாசத்தில் தெரியுதடி நிலவே உன் வாசத்தில் ஒளிமயமா கலரா என் வாழ்க்கயே மாறுதடி இரு மீன்கள்........! ---சத்தியமா நான் சொல்லலுறண்டி---
  6. Variety of images · Rejoindre Anu Anish · · கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது.....நம்ப முடிகிறதா......???? ஒரு காலத்தில் கல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு ஒரு பஸ் சேவை இருந்தது. அதுவே உலகின் மிக நீண்ட பஸ் சேவையாக இருந்தது.1957 இல் துவங்கப்பட்ட இந்த பஸ் சேவை "ஆல்பர்ட்" என்று அழைக்கப்பட்டது. இந்த பேருந்து 32669 கி.மீ தூரம் பயணம் செய்து 11 நாடுகள் வழியாக ஓடி சுமார் 50 நாட்களில் லண்டனில் இருந்து கல்கத்தாவை அடையும் விதத்தில் இயக்கப்பட்டது பேருந்தின் கட்டணமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டது 1976 வரையில் இந்த பஸ் சேவை இயக்கத்தில் இருந்தது. ஆல்பர்ட் டிராவல்ஸ் நிறுவனம் இந்த சேவையினை இயக்கியது, ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் இந்த சேவை ஒரு அதிசயமே.....!!! லண்டன் - கல்கத்தா பேரூந்து சேவை.......! 👍
  7. Mantras and Miracles · தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர் அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது. அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக்காதிங்க என்று கத்தினார். என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுரிங்க? என்று கேட்டார். அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாபிடுறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு. அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகலையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர். என்ன அய்யா இப்படி சொல்லுரிங்க... அந்த பசு இப்படி சாப்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் என்னை கலந்கடித்தது. அந்த பெரியவர் சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது? நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைகிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுதிர போகுது...? எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்துவைகல எங்க ஆத்தாக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார். படித்ததில் பிடித்தது.....!
  8. இதையும் செய்து பார்க்கவும்.......சிம்பிள் & சூப்பர்.....! 👍
  9. இயற்கை மருத்துவம்.......! 🙏
  10. வணக்கம் வாத்தியார்.........! பெண் : கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடா கொஞ்சமாக பாா்த்தா மழைசாரல் வீசுதடா நான் நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடா அட தொலைவில இருந்தாதானா பெருங்காதல் கூடுதடா தூரமே தூரமாய் போகும் நேரம் ஆண் : ஆச வலையிடுதா நெஞ்சம் அதில் விழுதா எழுந்திடும் போதும் அன்பே மீண்டும் விழுந்திடுதா பெண் : தனிமை உனை சுடுதா நினைவில் அனல் தருதா தலையணைப் பூக்களிலெல்லாம் கூந்தல் மணம் வருதா ஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே பெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே ஆண் & பெண் : வேறு என்ன வேணும் மேகல் மழை வேணும் சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…...! --- கொஞ்சி பேசிட வேணாம்---
  11. அவர் யார் வாரியார்.......அவரை யாரும் காலவார முடியாது......! 🙏
  12. வணக்கம் வாத்தியார்......! பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான் பெண் : தையலும் பிஞ்சி இப்போ மச்சினி தரையில குந்திக்கிட்டான் மச்சினி கைலிய கட்டிக்கிட்டு மூலையில கட்டிலில் சாஞ்சிக்கிறான் ஆண் : ஏ! கல்யாண புதுசுல வாசம் தான் பூசுவேன் உன் சேல சிக்குல ஒட்டி மடியில மடிஞ்சிட்டேன் ஆண் : முத்தமும் தந்தேன் பூவ கொடுத்தேன் சக்கர போல பேசி சிரிப்ப கூசா நீயும் குறை பேசிபோன குடிகாரன் ஆனேனே பெண் : குடிகாரன் ஆயிப்போயி மச்சினி குழி தோண்டி தள்ளிபுட்டா மச்சினி ஆசையா பேசாமத்தான் என்னையும் மச்சினிச்சி அக்கரையில விட்டுப்புட்டானே பெண் : வீடு மூலைக்கும் முக்குக்கும் ஓடித்தான் புடிச்சி வளைஞ்ச இடுப்ப கிள்ளி வைப்பான் இப்ப சீவி சிங்காரிச்சி அழகா நான் நின்னாலும் ஏதாச்சியும் சாக்குதான் சொல்றான் ஆண் : கெட்ட கோவத்த வச்சிகிட்டு கண்டபடி கத்தி நீயும் அழுது நிக்கும் ஆறுதல தந்தேன் நம்ம சேந்துதான் வச்ச பேர சின்ன சின் வம்ப சொல்லி குப்ப போல நீயும் தூக்கி போட்ட பெண் : ஏ காட்டுப் பூச்சிதான் உன்ன கலங்கடிக்குதா பாத்த அழகி எல்லாம் வேத்து வடிஞ்சி போச்சா விட்டா மூச்சந்தி நின்னு முட்டாளா என்ன ஆக்குற ஆண் : சொந்தமா புத்தியில மச்சானே சொல்லறதும் கேட்பதில்ல மச்சானே பக்கத்து வீட்டிலெல்லாம் பத்தவச்சி மொத்தமா செஞ்சிபுட்டா ஆண் : வாழ்க்கைய கேட்டு கண்ணே மச்சானே வந்ததும் அழுதிடுவா மச்சானே ஏதாச்சும் பேசப்போனா உன் தங்கச்சி எட்டிதான் ஓடிப்போவா பெண் : ரவிங்க என்ன பகலிங்க என்ன கண்ணுல வச்சி தான் காப்பானே உன்ன எந்த சோகம் உன் பக்கம் வந்தா எதிரே நின்னு மோதி வெட்டிக் கொள்வானே பெண் : துன்பங்கள் ஏது வந்தா அவனே நெஞ்சுக்குள் பூட்டிக்கொள்வான் நீ வைக்கும் பொட்டுகுள்ள அவனும் வாழ்க்கைய வாழ்ந்துக்குவான்......! ---மைனரு வேட்டி கட்டி மச்சினி---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.