Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : காதல் கிாிக்கெட்டு விழிந்திருச்சு விக்கெட்டு உன்னை நானும் பாா்த்ததாலே ஆனேனே டக் அவுட்டு பெண் : ரொமான்ஸ் ரொமான்ஸ் இது தான் என் சான்ஸ் என் வாழ்க்கை உன் கையில் இருக்குதுடா உன் பின்னால் நாயாட்டம் சுத்துறேனே என்ன பாா்த்து ஊரே சிாிக்குதுடா என்ன செஞ்சா ஒத்துக்குவ என்னை நீ எப்ப ஏத்துக்குவ என்னென்ன வேணும் சொல்லு உனக்காக என்ன மாத்திக்கிறேன் பெண் : பொிய தூண்டில் போட்டு பாா்த்தேன் மீனு வலையில மாட்டலையே எலும்பு துண்டு போட்டு பாா்த்தேன் நாயும் வாலை ஆட்டலையே தலைக்கு மேல கோவம் வருது ஆனாலும் வெளி காட்டலையே உனக்காக என்ன மாத்திக்கிட்டேன் ஆனாலும் நீ மதிக்கலயே இருந்தாலும் உன்னை மட்டும் காதல் செய்வேனே நீ தான் என் பூமி உன்ன சுத்தி வருவேனே.......! ---காதல் கிாிக்கெட்டு---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
World Movies Museum 2.0 · Rejoindre Arul · · ஸ்ரீதர் எழுதி இயக்கிய மாபெரும் புரட்சிப்படைப்பு 'நெஞ்சில் ஓர் ஆலயம்'. படம் முடிவடைந்து சென்சாருக்கு செல்வதற்கு முதல் நாள் ஸ்ரீதருக்கு திடீரென்று ஒரு சிந்தனை, படத்தில் ஒரு இனிமையான பாடலை இணைத்தால் என்ன என்று. உடனே கவிஞர் கண்ணதாசனுக்கு தகவல் பறந்தது. விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தவரை நிறுத்தி அழைத்து வந்தனர். ஸ்ரீதர் என்றதும் அவரால் மறுக்க முடியவில்லை. ஸ்ரீதர் அவரிடம் காட்சி விளக்கம் சொன்னதும் 15 நிமிடங்களுக்குள் எழுதி தந்த பாடல் தான் "முத்தான முத்தல்லவோ". ஏற்கனவே தயாராக இருந்த எம். எஸ். விசுவநாதன் - ராமமூர்த்தி பாடலுக்கு இசை வடிவம் தர, தேவிகா, குட்டி பத்மினி, நாகேஷ் அவசரமாக வரவழைக்கப்பட்டு, அவர்கள் நடிப்பில், பி.சுசிலாவின் இனிய குரலில் ஒலித்த வரிகள் விடிகாலைக்குள் படமாக்கப்பட்டு படச்சுருள் லாபரேட்டரிக்கு சென்று தயாராகி, எடிட் செய்து சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். அனைத்தும் ஒரே நாளில் நடந்த விசயம். புகைப்படம்:: Giri Kripa Sankar நன்றி:. Annadorai Kannadhasan & Ganesan Dakshinamurthy Ithayakkani S Vijayan முத்தான முத்தல்லவோ........! 😍- அதிசயக்குதிரை
அன்புள்ள அப்பா வணக்கம்.......! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
The Rise நல்ல சினிமா · தனது தாய் ராஜாமணி அம்மையார், மனைவி கமலாவுடன் நடிகர்திலகம்.....! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
விக்னேஷ் தேசபக்தன் ஆன்மீகம் · ஒரு கேள்வி. பதில் தெரிந்தால் எனக்கு reply அனுப்பவும். மலையாள நடிகர் மோகன்லால். அவரோட மாமனார் நடிகர் பாலாஜி. பாலாஜியோட சகோதரி ராஜேஸ்வரி பார்த்தசாரதி. இவர் Y.gee.மகேந்திரனோட அம்மா. Y.gee. மகேந்திரனோட மனைவியின் தங்கைதான் லதா ரஜினிகாந்த். லதா ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா. அவர் கணவர் தனுஷ். லதா ரஜினியின் தம்பி ரவி. அவர் மகன் அனிருத். Y.Gee.மகள் மதுவந்தி. இவர் கணவர் அருண். அருணின் அம்மா விஜய சாமுண்டீஸ்வரி. விஜய சாமுண்டீஸ்வரியோட அம்மா நடிகை சாவித்திரி, அப்பா நடிகர் ஜெமினி கணேசன். நடிகர் ஜெமினி கணேசன் மகள் இந்தி நடிகை ரேகா. ************************** இப்போ கேள்வி என்னன்னா ...??? *மோகன்லாலுக்கும் இந்தி நடிகை ரேகாவுக்கும் என்ன உறவுமுறை?* கோபப்படாமல் பொறுமையாக யோசிச்சு சொல்லுங்க! இன்னும் நேரம் இருக்குல்ல உங்களுக்கும் பொழுது போகனுமில்ல... பட்டி விக்கிரமாதித்தனில் இருந்து அபூர்வராகங்கள் வரை எல்லாம் பார்த்தாச்சுது, முடிந்தால் இதுக்கு எல்லோரும் வரிசையாய் வந்து பதில் சொல்லுங்கோ.......! 😂- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்க மட்டும் வாங்க
- குட்டிக் கதைகள்.
தென்காசி சோம சுந்தரம் · "வாழைப்பூ விலை எவ்வளவுங்க," அந்த பெண் கேட்டாள். "ஒரு பூ ஐந்து ரூபாய்ம்மா?" என்றார் அந்த பாட்டி. "சரி, ஆறு வாழைப்பூக்கள் ரூபாய் 25/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள். "சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. முதல் வியாபாரம் உனக்குத்தான்மா, சரி தாறேன்...... கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்," என்றார் அவ் முதிர்ந்த பாட்டி..... தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் வாழைப்பூக்களை வாங்கிக் கொண்டாள். பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள். அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர். சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا பில் தொகை ரூபாய் 1200/-, அவள் ரூபாய் 1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்றாள். ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விஷயம். ஆனால் வாழைப்பூ விற்ற பாட்டிக்கு வலி மிகுந்த விஷயம். இதில் உற்றுநோக்க வேண்டியது.... "நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம்!!" தயவு செய்து ஏழைகளிடம் பேரம் பேசாதீர்கள்....... படித்ததில் பிடித்தது.......!- அதிசயக்குதிரை
எங்கட யாழ்ப்பாணம் oStropdnes0f74hu390f61ah92 u5f626cc1g1c3u0928m4h3h867t7cm0i4 · 11 வருடங்களாக கற்றவர்களின் செயல்! பின்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஆரம்ப கல்வியாக சுய ஒழுக்கம், தன் தேவையை தானே பிறைவு செய்தல், போன்றவைகளைக் கற்றுக் கொடுத்த பிறகே புத்தகப்படிப்பை தொடங்குவார்களாம். நம் நாட்டில் பட்டம் பெற்று வெளியேறும் வரை புத்தகப் பாடத்திட்டத்தை தவிர வேறெதனையும் கற்றுக் கொடுப்பதில்லையே!!! குறிப்பு: இதற்கு வளர்ப்பும் முக்கிய காரணம்.....!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மதுரையில் பறந்த மீன் கொடியை ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ பெண் : என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா குக்கூ குக்கூ பெண் : இலையோடு பூவும் தலையாட்டும் பாரு இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு பெண் : { மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா மழை மேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா } (2) பெண் : என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு மச்சான் நான் மெட்டெடுப்பேன் உன்ன தான் கட்டி வைப்பேன் சுகமான தாளம் தட்டி பாடட்டுமா உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா பெண் : { கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா } (2) பெண் : வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான் பூவான பொண்ணுக்குத்தான் ராவானா தேடுதுதான் மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம் படும் பாடு கேளையா........! ---குழலூதும் கண்ணனுக்கு குயில்---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் சிரிக்க ....
ஸ்........சப்பா என்னா வெய்யில்.......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
நம்ம தையல்கடையில் தைத்தமாதிரி இருக்கு.......! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
குஸ் குஸ் / கோழி, காளான் சேர்த்து செய்து பாருங்கள்..........! 👍- அதிசயக்குதிரை
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
சதுப்பு நிலக் காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள்.........! 😴- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
இப்படி கட்டி எப்படி கொண்டுபோறது........! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லாமல் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன் ஆண் : படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே அழகைப் படைக்கும் திறமை முழுக்க உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது விடிய விடிய மடியில் கிடக்கும் பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி ஆண் : விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு ஆண் : { பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று பெண்ணென வந்தது இன்று சிலையே } (2) உந்தன் அழகுக்கில்லை ஈடு.....! --- என்ன விலையழகே---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு