Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. பாடசாலையில் படித்த உலகச் சரித்திரத்தில் இந்த கொரிய சண்டைகள் பற்றி சொல்லித் தரவில்லை......அதுதான் தெய்வமச்சான் அமெரிக்காவுடன் ஆக்ரோஷமாய் இருக்கிறார் போல .....! 😂 நன்றி justin ......!
  2. கவிதை பூக்கள் · Rejoindre Pushpa Rani · · #கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........ #கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. #பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. #பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கும் இல்லை. #தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். #பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் ஊற்ற தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும். #ஒரு_வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப் படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே அனைத்துவிடும். #கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும். #புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்..... #எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.
  3. வணக்கம் வாத்தியார்......! ஆண் : தாவிடும் ஓடையை தேக்கிட காதலின் வாய் மொழி தேங்கிட வேதனை வாசமோ…..ஓ…..ஓ……ஓ….. ஆண் : தட்டுக் கெட்டு மனசு தானாக வெடிக்க மொட்ட வெயில் கூட குளுராக அடிக்க உச்சந்தல ஏறி உசுரோட உலுக்க பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க ஆண் : கல்லுக்குள்ள அனல பூ போல தெறிச்சா உள்ளுக்குள்ள நுழைஞ்சு சேர்ந்தேதான் துடிச்சா கட்டு கட்டா ஆசை நூறாக வெதச்சா கத்தி மொனை கண்ண வச்சு கண்ட படி கிழிச்சா ஆண் : கண்ணு ரெண்ட உருட்டி கட்டி புட்டா ஒருத்தி கண்ணு ரெண்ட உருட்டி கட்டி புட்டா ஒருத்தி.......! --- காதல் அரை ஒன்னு விழுந்துச்சு---
  4. குங்குமம் பிறந்தது மரத்திலா இல்லை குமரிப்பெண்ணின் உதட்டிலா......! 😍 avm.ராஜன் & kr . இந்திராதேவி.......!
  5. Tamil Metro Net · குபுஸ் ஒரு வரலாற்று பார்வை சவுதி சாம்ராஜியத்தின் அரசனாகட்டும் ஆண்டியாகட்டும் தெருவை சுத்தம் செய்பவராகட்டும் இதுதான் சவுதி நாட்டின் தேசிய உணவு இதுதான் இஸ்லாமிய ஆட்சி சவுதி அரேபியாவிற்கு பசியுடன் வந்தவர் வெறும் வயிற்ருடன் திரும்பி செல்ல கூடாது என்பதற்காகவே கடந்த 60 வருடமாக குபுசின் விலை 1 ரியால் தான் (ஒரு ரியாளுக்கு ஒரு பாக்கெட்டில் 5 அல்லது 6 இருக்கும் ) 1 ரியாளுக்கு குபூஸ் 1 ரியாளுக்கு முட்டை வாங்கினால் போதும் வயிறு நிறைய சாப்பிட்டு விடலாம் அணைத்து அரேபியர்களும் விரும்பி உண்ணும் உணவு இதுதான் இதற்க்கு பெயர் தான் மக்களாச்சி ஏழைகளுக்கு ரேசன் அரிசியும் பணக்காரர்களுக்கு பொன்னி அரிசியும் வழங்கும் தேசம் அல்ல இது மற்ற நாடுகளில் 60 ஆண்டுகளாக விலை ஏறாத உணவு ஏதாவது உண்டா ? மன்னர் ஆட்சியில் மக்களாச்சி இது தான்.......! நாங்கள் அங்கு வேலை செய்தபோது இந்த குப்புஸை நடுவில் பிரித்து அதனுள் முட்டைபொரியலை வைத்துக் கொண்டு வேலைக்குப் போவது வழக்கம்.......காலைச்சாப்பாட்டுக்கு பாதி குப்புசும் ஒரு பெப்ஸியும் (அங்கு பெப்ஸிதான் பிரபலம்) போதும்.......! 🙏
  6. நம்பியவர்க்கு நட்ட கல்லும் தெய்வமாகும்......நம்பாதவர்க்கு தெய்வமும் வெறும் கல்தான்......!
  7. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : ஏ…ஏ…ஏ…ஏ…. {ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே…} (2) அடி நானே ஆண்குயிலே ஆண் : அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான் வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான் பொடவையும் பறக்குற ஆண் : {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு எழனி வெட்டி தண்ணிகுடிச்சு கூச்சம் விட்டு கை அணைச்சி நான் பேச நீ பேச அம்மா} (2) ஆண் : மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன பெண் : தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட பெண் : ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே ஆண் : ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த போடவேணும் பூச்சரத்த கண்ணாலம் கச்சேரி எப்போ பெண் : நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு ஆண் : வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின் பெண் : ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது......! --- ஆடி மாச காத்தடிக்க---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.