Everything posted by suvy
-
களைத்த மனசு களிப்புற ......!
நகைச்சுவையான தருணங்கள்......! 🤣
-
சிரிக்க மட்டும் வாங்க
எங்கே போகும் இந்தப் பாதை ......! 😂
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓம்.......நீங்கள் சொல்வதுதான் சரி.......பள்ளிக்கூடத்தில் இருந்து பார்த்தெழுதி பார்த்தெழுதி அது அப்படியே வந்து விட்டது.......அதுவும் நல்லதுதான் நீங்கள் இந்தத் திரியில் கருத்திடுகிறீர்கள் அதற்கு நன்றி தாயே.......! 👍- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
சூப்பர் உருட்டுகள்........பார்த்து நன்றாக ரசிக்கலாம்....... ஒரு பெரும் கோடாலி ஒன்று வாழை மரத்தில் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்.........! 😂- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இளையராஜா நல்லாத்தான் இருந்தாரு......அங்கிருக்கிற அல்லக்கையள் உசுப்பேத்தி உசுப்பேத்தி ஆள கொடூரமாக்கி வைத்திருக்கிறார்கள்.......spb யின் நிகழ்ச்சியில் ஆரம்பித்தது.......! இந்தப் படத்தில் சூரிதான் கதாநாயகன் போல......! 👍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்தனைக்கு சில படங்கள்...
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : அடி பிச்சிப் பூ… உன்னப் பாத்தப்போ… வார்த்த வரல… உன்ன வர்ணிக்கத் தான்… ஆண் : அடிக்…கருப்பு நெறத்தழகி… ஒதட்டுச் செவப்பழகி… சில்லறைய செதறிட்டேன் டி… உன் சிரிப்பில் சில்லறைய…. செதறிட்டேன் டி… ஆண் : உன் குங்கும… ஒதட்ட வச்சி… குலுங்க சிரிக்கையில… இதழ் ரெண்டும் துடிக்குதடி… அத பாத்து…என் மனசு தவிக்குதடி… ஆண் : உன் ஒதட்டுக்குச்… சொந்தக்காரன் டி… நான் இன்சூரன்சு…பண்ணிருக்கேன் டி… ஆண் : கட்டுக் கோப்பில்… வாழ்ந்தவன் டி… கட்டுப்பாட்டில் இருந்தவன் டி… கலஞ்சது என் தவம்டி… உன்ன பாத்து… கலஞ்சது என் தவம்டி… ஆண் : கூந்தல் அது… நீள மில்ல… ஆளும் கூட ஒயரமில்ல… அத்தாண்டி உன் அழகு… என்ன ஆசப் பட… வச்ச அழகு… ஆண் : ஒல்லியான… தேகம் இல்ல… பர்மனானப் பாடி இல்ல… செதுக்கி வச்சத்… தேர் அழகு… உன்னத் தேடி வர… வச்ச அழகு… குழு (ஆண்கள்) : பிச்சிப்… பூவின் பேரழகு… மொத்தத்தில் நீ தேரழகு… பிச்சிப் பூவின் பேரழகு… மொத்தத்தில் நீ தேரழகு… ஆண் : உன்னப் போல…பெண் ஒருத்தி… உலகத்துல பாத்ததில்ல… உன்னிடத்தில்…என்ன தந்தேன் டி… அடி பெண்ணே… உன்ன விட்டுப்…போக மாட்டேண்டி… ஆண் : காத மூடும்…மாட்டல் இல்ல… தோளத் தட்டும்…தோடு இல்ல… இத்தான்டி உன் அழகு… உன்ன ஆசப் பட…வச்ச அழகு… ஆண் : மூக்குத் தொடும்…முத்துக் கல்லு… காதக் காட்டும்…பச்சக் கல்லு… இத்தான்டி உன் அழகு… என்னத் தேடி வர…வச்ச அழகு… ஆண் : அன்ன நட…உன் அழகு… அதில் பின்னும் இடை…தேர் அழகு… ஆண் : உன்னிடத்தில்…என் உயிர… மொத்தமாக அடகு வச்சேன்… திருப்பிக்கொள்ள…வழி இல்லடி… அடி பெண்ணே… திருப்பித் தந்தா…வாங்க மாட்டேண்டி… ஆண் : உன் குங்கும…ஒதட்ட வச்சி… குலுங்க சிரிக்கையில… இதழ் ரெண்டும் துடிக்குதடி… அத பாத்து…என் மனசு தவிக்குதடி… ஆண் : உன் ஒதட்டுக்குச்…சொந்தக்காரன் டி… நான் இன்சூரன்சு…பண்ணிருக்கேன் டி…....! ---அடிக் கருப்பு நெறத்தழகி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எத்தனை மாந்தருக்கு ஒரு கோயில் போதாது........! 🙏- கொஞ்சம் சிரிக்க ....
- அதிசயக்குதிரை
பெண்களின் ஆசைகள் · 40 வருடங்களுக்கு முன் 80 களில் வாழ்ந்த இனிய வாழ்க்கை..!! 1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக் கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம். 4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம். 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன் வீட்டு சொந்தங்களே பாசத்துடன் பரிமாறினார். 6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம். 7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம். 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர். 9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார். 10. பாடல்களின் வரிகள் புரிந்தன. 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம். 12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ் கிடைத்தது. 13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம். 14. காணும் பொங்கலுக்கு உறவுகளை பார்த்தோம். 15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது. 16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார். 17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம். 18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர். 19.மானேஜராக பணி புரிந்தாலும் தந்தை சைக்கிளில் தான் பவனி வந்தார். 20. வெள்ளி அன்று ஒலியும் ஒளியும் பார்க்க ஆவலோடு காத்து கிடந்தோம். 21. பழைய புத்தகங்களை பாதி விலைக்கு வாங்கி பாடம் படித்தோம். 22. பனம் பழம் சுட்டு உண்ண காடு காடாய் அடைந்தோம். 23. கயித்து கட்டிலை பெரியவர்களுக்கு கொடுத்து விட்டு பாயில் படுத்து உறங்கினோம். 24. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம். "நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம். அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன! இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது என்பது நூறுதச உண்மை.....!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு எதனை கண்டாயோ..........! 😍 பத்மினி திருமணம் செய்து போய் சில காலம் நடிக்காமல் இருந்து பின் நடிக்க வந்தபோது அவரை வரவேற்பது போல் கவிஞர் எழுதிய பாடல்.......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா தக்க தக்க தக்க தக்க வேனே ஆடவா ஷிவா ஷக்தி ஷக்தி சக்தியோடு ஆடவா ஏய் போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு வங்க கடல் எற போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு ஏய் சக்கைப்போடு நீதான் போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு போட்டு தாக்கு வர ஒரு புரா போட்டு தாக்கு வங்க கடல் எற போட்டு தாக்கு ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு போக போக ஒரு தூக்கு தூக்கு ஆஹ் எரிகிச்சு ஆஹ் பட்டன் அடி நீ ஏத்திக்கிட்டு நாமமே பாட்டு ready பார்ட்டி -யாரு பாத்து தாக்கு ஒன பார்வையாலே போட்டு தாக்கு ஏய் பார்ட்டி -யாரு பாத்து தாக்கு பார்வையாலே போட்டு தாக்கு பாஞ்சிடாமே மெல்ல தாக்கு பாவம் சின்ன பள்ளத்தாக்கு வாரா பாரு மீனாய்வே வருது வெச்ச மீனா அதே வந்துடுச்சு தானா ஒரு குயிலு குப்பம் காணா அயே பார்த்தா பாத்துக்க சேர்த்தா செதுக்கி ஏதா இதுக்கே தோதா தோத்துக்கே.........! ---ஏய் போட்டு தாக்கு---- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- தையல்கடை.
நிழலி இன்னும் வாசித்து முடிக்க வில்லையா........! 😴- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : பெண்ணே பெண்ணே வா வா கண்ணே தொட்டுப் பழகலாம் தழுவலாம் பெண் : வீரம் ஊறும் சாரம் எல்லாம் அள்ளிப் பருகலாம் உருகலாம் ஆண் : பூவாலே மேலாடை அணியலாம் இணையலாம் பெண் : நீ சொன்னால் தேன் மாரி பொழியலாம் வழியலாம் ஆண் : அள்ளிக் கொள் என்று சொல்லும் அழகோ அழகு கண்ணுக்குள் காமதேவன் கனவோ கனவு பெண் : நெஞ்சுக்குள் ஏதோ மின்னல் நெளியுது ஹேய் ஆண் : உன்னைத் தானே ஹு பெண் : நீ எந்த ஊரு ஆண் : என்னோடு ஆடு எது நிஜம் இளமை ஜெயிக்கும் பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம் ஆண் : இளையவன் கனவு பலிக்கும் பெண் : தகிடஜம் தகிட ததக்ஜம் ஆண் : திசைகளெட்டும் முரசு கொட்டும் வெற்றித் திலகம் நான் பெண் : ஹேய் --- உன்னைத் தானே---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சத்திய முத்திரை கட்டளை இட்டது நாயகன் ஏசுவின் வேதம்.......! 😍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வாழ்ந்து பாப்போம் வா நைனா வாழ்க்கை இது சுலபம் சுலபம்.......! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கல்லிலே கலைவண்ணம் கண்டான்.........! 👍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!