Everything posted by suvy
-
நடனங்கள்.
86 வயதில் நடனமாடி அசத்திய வைஜெயந்திமாலா அம்மா | #vaijayantimala #bharathanatyam #kalakshetra
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வீடியோ உலகம் · Rejoindre Kanaga Rajan Kanaga Rajan · · "இந்தத் தகவல் உண்மைதானா" என்று கேட்டார் பிரகாஷ்ராஜ். அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது. தந்தையை இழந்த ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக மேற்படிப்புக்காக கல்வி உதவி தேவைப்பட்டது. தற்செயலாக இதை பார்த்தார் 'மூடர்கூடம்' படத்தின் இயக்குனர் நவீன். பலரிடமும் இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட நவீன், நடிகர் பிரகாஷ்ராஜிடமும் இந்த செய்தியை சொன்னார். அப்போதுதான் பிரகாஷ்ராஜ் கேட்டார். "நீங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மைதானா ?" "உண்மைதான் சார். நான் விசாரித்து விட்டேன். அந்தப் பெண்ணின் உறவினரிடமும் தொலைபேசியில் பேசி, அந்த மாணவியின் நம்பரை கூட வாங்கிவிட்டேன்." பிரகாஷ்ராஜ் அந்தப் பெண்ணிடம் பேசினார். கன்ணீரோடு அந்த மாணவி சொன்ன விஷயம் இதுதான். அவளுக்கு ஒன்பது வயதாக இருக்கும்போதே தந்தை இறந்து விட்டார். அவரது அம்மா எப்படியோ கஷ்டப்பட்டு தன் மகளை பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க. இப்போது அந்த மாணவி இங்கிலாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க ஆசைப்படுகிறார். ஆனால் இங்கிலாந்து செல்வதற்கான செலவு, பல்கலைக்கழக கல்விக்கட்டணம், ஹாஸ்டல் கட்டணம் எதையுமே அந்தப் பெண்ணால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கஷ்டப்பட்ட குடும்பம். அமைதியாக இதை கேட்டுக் கொண்டிருந்தார் பிரகாஷ்ராஜ். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த நல்ல முடிவை எடுத்தார். இது 2020 இல் நடந்தது. இப்போது அந்தப் பெண் ஸ்ரீ சாந்தனா இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் படித்து பட்டமும் வாங்கிவிட்டார். இன்னொரு காரியத்தையும் கூட செய்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்தப் பெண்ணின் உயர் படிப்புக்கு ஏற்ற நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு, தன்னாலான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் எல்லையற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜையும் நேரில் சந்தித்து தங்கள் நன்றியை சொல்லி இருக்கிறார்கள். மனநிறைவோடு அந்தப் பெண்ணை வாழ்த்தி அனுப்பி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்தத் தகவலை பிரகாஷ்ராஜ் கவனத்துக்கு கொண்டு போன இயக்குனர் நவீன், ட்விட்டர் மூலம் பிரகாஷ்ராஜுக்கு நன்றி சொல்லியிருக்கிறார். அதற்கு பிரகாஷ்ராஜ் சொன்ன பதில்: "இந்த உலகம் எனக்கு என்ன கொடுத்ததோ, அதை திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அந்தக் கடமையை நான் செய்திருக்கிறேன், அவ்வளவுதான்." அந்த மனசு தான் கடவுள். படித்ததில் பிடித்தது.....!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
உலகின் பேரதிசயம் ....... இரவில் ஒளிரும் ஈபிள்டவர் ........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
பக்த மீரா .........! 🙏- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அந்தநாளும் எந்தநாளோ .........! 😍 "அந்தநாளும் எந்தநாளோ"... Film : மகேஸ்வரி (1955) Music : ஜி ராமநாதன் Singer : எம் எல் வசந்தகுமாரி Star : சாவித்திரி- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே ஆண் : உன் வண்ணம் உன் எண்ணம் எல்லாமே என் சொந்தம் இதயம் முழுதும் எனது வசம் ஆண் : நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் காலம்தோறும் என்னை சேரும் கண்மணி ஆண் : பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும் மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி பெண் : { காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் } (2) ஆண் : நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே பெண் : நீ இன்றி ஏது பூ வைத்த மானே ஆண் : இதயம் முழுதும் எனது வசம்.....! --- வா வா அன்பே அன்பே---- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
உங்களுக்கு இது அருமை.....இதைப் பார்த்ததும் எனக்கு கண்ணெல்லாம் வேர்த்து கொட்டிச்சுது .......! 😁- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- இரசித்த.... புகைப்படங்கள்.
கேதார்நாத் ........! 🙏- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க சொன்ன வார்த்தை காற்றில் போனதோ வெறும் மாயமானதோ... தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள் கொஞ்ச நேரம் நீயும் காத்திரு வரும் பாதை பார்த்திரு... காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம் வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம் வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா... கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன பாவம் அல்லவா... தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே... நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே பிரிந்தோம்... இணைவோம்... இனி நீயும் நானும் வாழ வேண்டும் வாசல் தேடி வா.........! ---தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மலை சாய்ந்து போனால்.......! 😁 நிறைய உபமானங்கள் உள்ள அருமையான பாடல்......(ஆலங்குடி சோமு).......!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
மலை சாய்ந்து போனால் சிலையாகலாம் மரம் சாய்ந்து போனால் விலையாகலாம்.........! 😁- சிரிக்கலாம் வாங்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவையான மசாலா அரைத்த ஆட்டு ஈரல் பிரட்டல் .......! 👍- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்த்து பார்த்து நின்றதிலே ......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : { ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா } (2) ஆண் : { ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா } (2) ஆண் : { அரை கொறை வார்த்தை சொல்லி பாதிய முழுங்குறா } (2) ஆண் : பின்னலை முன்னே விட்டு பின்னி பின்னி காட்டுறா பின்னாலே தூக்கி விட்டு கையாலே இழுக்குறா ஆண் : பூப் போல காலெடுத்து பூமிய அளக்குறா பொட்டுணு துள்ளி துள்ளி சிட்டாக பறக்குறா ஆண் : { நெலையிலே கைய வெச்சு நிக்கிறா நிமிருறா } (2) ஆண் : நிறுத்தி மூச்சு விட்டு { நெஞ்சை தாலாட்டுறா } (2) ஆண் : { காலாலே நிலத்துல கோலம் போட்டு காட்டுறா ஆண் : கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்த தேய்க்குறா } (2) ஆண் : கண்கள மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா ஆண் : கரந்த பாலை நான் கொடுத்தா கைய தொட்டு வாங்குறா ஆண் : கை விரல் பட்டதிலே பால் சொம்பு குலுங்குது ஆண் : கைய இழுத்து கிட்டு பாலோடு ஒதுங்குது ஆண் : { உன்ன போலே எண்ணி எண்ணி என்கிட்ட மயங்குது } (2) ஆண் : உன் முகம் பார்த்ததும் தான் உண்மை எல்லாம் விளங்குது......! --- ஒரு பக்கம் பாா்க்குறா---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது