Everything posted by suvy
-
அதிசயக்குதிரை
- களைத்த மனசு களிப்புற ......!
படு வேகமான பந்து வீச்சு, பொல்லுகள் தெறிக்கின்றன பறக்கின்றன........! 👍- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Pannaiyar (55 years old) Sasi_varnam மட்டி (52 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம் & அதர்ஸ் .....! 💐- சிரிக்கலாம் வாங்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பூனையாக இருந்திருந்தால் குனிந்து போயிருக்கும், இது யானை இதுக்கு குனிந்து போகத் தெரியாது அதுதான் பிரச்சினை.......! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
தமிழ் பேச்சின் இறுதிச் சுற்றில் கார்த்திகேயன்.....! 👍- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்.......! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்னமிட்ட கைகளுக்கு.......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : கம்மா கரை ஓரம் கண்ணு ரெண்டும் தேடும் சும்மா உன்ன பாத்தா சொக்கு பொடி போடும் பெண் : சேலை மினு மினுக்க தாலி பள பளக்க வேலை பொறந்துருச்சு மாமா ஆண் : காலை கருக்கலில மாலை மினுக்களில மேனி கொதிக்குதடி வாமா பெண் : கண்ணு ரெண்டும் மூடம்மா உன்னை எண்ணி நூலானேன் ஆண் : எண்ணி எண்ணி நான் கூட ஏக்கத்துக்கு ஆளானேன் பெண் : எனக்குள்ள இனிக்குது நெனச்சது பலிக்கிது பலிச்சது எனக்கிப்போ கிடைச்சதையா ஆண் : மரகத இதழில அதில் உள்ள மதுவுல வர வர மனம் இப்போ இறங்குதம்மா பெண் : இது மோகம் கூடும் நேரம் மாலை போட்டா என்ன......! --- கம்மா கரை ஓரம் ---- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மலரும் நினைவுகள் ..
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
- களைத்த மனசு களிப்புற ......!
கிரிக்கட் கில்லாடிகள்.....! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : மின்னலது பின்னி விழும் உன்னழகு கண் மலரில் என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய் பெண் : தென்னவர்கள் காவியத்தில் தேடுகின்ற காதலினை என்னழகுப் பூ விழியால் பின்னிக் கொடுப்பேன் ஆண் : தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் பூவிதழை நான் உரிமை கொள்ள வந்தால் என்ன கொடுப்பாய் பெண் : சேர்த்தவைகள் அத்தனையும் கேட்டதனால் நான் எடுத்து சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன் ஆண் : காவலில்லா மாளிகைக்கு காவலுக்கு வந்தவனே கன்னமிட வந்து நின்றால் என்ன கொடுப்பாய் பெண் : தேவை எனும் காரணத்தால் திருடனையும் நான் மதித்து திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன்......! --- என்ன கொடுப்பாய் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய்........! 😍- சிரிக்க மட்டும் வாங்க
தோடைக்கு அவசர வயித்துக்குத்து சாத்திரசிகிச்சை செய்து எட்டு சிசுவையும் எடுத்துவிட்டு தையல் போட்டிருக்கு......! 😂- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
பிளாஸ்ட்டிக்கில் இறைச்சிகள் வாட்டும் பெட்டி விற்பனைக்காம்........! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் – ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் – அந்த திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் – அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்… அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்… பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் – அந்த பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான் (2) பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் – நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்… நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்…....! --- புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நவராத்திரி சத்தியவான் சாவித்திரி நடனம்.....! 😁- நடனங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- களைத்த மனசு களிப்புற ......!