Everything posted by suvy
-
கொஞ்சம் சிரிக்க ....
- கொஞ்சம் ரசிக்க
- நடனங்கள்.
janhvi kapoor ன் அழகிய நடனம்......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை மெதுவா மெதுவா மெதுவா இந்த வைகையில் வைத்திடு கை ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல் அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில் பெண் : ஓர் இலக்கியம் நம் காதல் ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல் பெண் : மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல மழை நிலவாய் மழை நிலவாய் விழியில் எல்லாம் உன் உலா.......! ---மயிலிறகே---- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
மிகவும் அலைச்சலுடன் போய்வந்திருக்கிறீர்கள்......நல்ல பயணக் கட்டுரை .......! 👏- உணவு செய்முறையை ரசிப்போம் !
பப்பாகாயில் மூன்று விதமான சமையல்......குழம்பு, வறை , பிரித்து.......செய்து அசத்தலாம்......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடாத மனமும் ஆடுதே.....! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : கச்சேரி கச்சேரி கலக்கட்டுதடி கண்ணால என்ன நீ பார்த்தா உன்னோட உன்னோட விரல் பட்டுச்சுன்னா யூத்தாக மாறுவான் காத்தா பெண் : ஹோ கரும்பு உடம்பும் ருசிக்கும் எறும்பு ஆண் : உனக்கு மட்டும் உயிர் இரண்டா உடம்ப கவ்வுறியே கரண்டா இது சரியா தப்பா மதுபோல மப்பா ஆண் : உன் நடக்காட்டி என்ன தலையாட்டி பொம்மைப்போல மாத்திப்புட்ட பெண் : நீ பலவாட்டி ஒரு படம் காட்டி என் உசுற வாங்கிப்புட்ட ஆண் : குறுக்கு சிறுத்த கொலைகாரி ரசிக்க வாயேன்டி பெண் : நொறுக்குத்தீனி உன் மீச கடிக்கத்தாயேன்னா ஆண் : ஏ கஞ்சாச்செடி உடம்பழகி கஞ்சமான இடையழகி பெண் : உன் முகம் பார்த்து அட குளிர்க்காத்து தினம் சூடா மாறுதடா ஆண் : உன் நகம் பார்த்து நான் தல வாற அடி ஊரே கூடுதடி பெண் : தெருவில் நடந்து நீ போனா ஜன்னல் வெட்கப்படும் ஆண் : கோலம் போட நீ போனா புள்ளி ஜொல்லுவிடும் பெண் : பஞ்சாமிர்த சிரிப்பழகா பஞ்சமில்லா கொழுப்பழகா.....! --- கச்சேரி கச்சேரி---- சிரிக்க மட்டும் வாங்க
பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா......! 😍- சிரிக்கலாம் வாங்க
அப்பாடா, பிள்ளைகள் ஏறிவந்து தொல்லை தரமாட்டினம்...... வாராய் நீ வாராய் அன்பே......! 😂- அதிசயக்குதிரை
குட்டிப்பையன் + குட்டிக் கதை.......! 👍 👏- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
கணவன்: அன்பே இன்று காலை நான் வெளியேறும்போது காஸைப் (gas) பூட்ட மறந்துவிட்டேன் .....! இடையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் குறுக்கிட்டு பரவாயில்லை, நான் பூட்டிவிட்டேன்...... என்கிறார்.......! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும்........! 🌹- இரத்த சரித்திரம்
நன்றாகப் போகின்றது, தொடருங்கள் அக்நி......! 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
வேலைக்கு ஆள் பிடிப்பது கஷ்டமாய் இருக்கு.....! 👍- அதிசயக்குதிரை
ஆத்தா நான் பாஸாயிட்டேனா ........! 😂- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
NERDO (42 years old) மெசொபொத்தேமியா சுமேரியர் ராஜன் விஷ்வா (31 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மொசப்பத்தோ சுமேரியர் ராஜன் விஷ்வா & nerdo ........! 💐- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இங்கு நல்லா இருக்கணும் எல்லோரும்......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய ஆண் : தாமரை மடலே தளிருடலே அலைத்தழுவ பூ நகை புரிய இதழ் விரிய மது ஒழுக பெண் : இனிமைதான்…..ஆஅ….. பொழிந்ததே வழிந்ததே….. ஆண் : ஆதியந்தம் எங்கேயும் அழகுகள் தெரிய…..ஹோய் மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க மனம் துடிக்க பார்க்கடல் குளிக்க இடம் கொடுக்க தினம் மிதக்க ஆண் : சமயம்தான்…….. அமைந்ததே அழைத்ததே --- காளிதாசன்---- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- கொஞ்சம் ரசிக்க
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.