Everything posted by suvy
-
சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மனிதம்.....: மதங்கள் இதுபோல் மனிதத்தைத்தான் போதிக்கவேண்டும்.....நீங்கள் மிகவும் உயர்ந்தவர் ஐயா வாழ்க .......! 🌹- பார்வை ஒன்றே போதுமே.......!
வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி புத்ஸ்......! 👍 வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நீர்வேலியான் ......! 👍 வருகைக்கும் தங்களின் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி நொச்சி.......! 👍- சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நல்ல தகவல், தகவல்களுக்கு நன்றி நீர்வேலியான் ........! 🌹- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
srinivasan chennappan (51 years old) சுழியோடி (48 years old) பகலவன் ரகசியா சுகி (35 years old) ரகசியாசுகி (35 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பகலவன் & அதர்ஸ் .........! 💐- களைத்த மனசு களிப்புற ......!
- கொஞ்சம் ரசிக்க
- அதிசயக்குதிரை
நம்ம யாழ்ப்பாணம் est avec Sinthuja Gengasivam et Sinthuja Gengasivam. fttHier, à5 1506pons:ga23uoed · வெறும் பெற்றோலை மாத்திரம் நம்பியுள்ள #மத்திய_கிழக்கு முன்னேறிவிட்டது... வெறும் காடுகளை மாத்திரம் நம்பியுள்ள #மலேசியா முன்னேறிவிட்டது... வெறும் மாடுகளை மாத்திரம் நம்பியுள்ள #டென்மார்க் முன்னேறிவிட்டது... வெறும் கடிகாரத்தை மாத்திரம் நம்பியுள்ள #சிவிச்சர்லாந்து முன்னேறிவிட்டது... வெறும் நிலப்பரப்பை மாத்திரம் நம்பியுள்ள #அவுஸ்த்திரேலியா முன்னேறிவிட்டது... வெறும் தொழில்நுட்பத்தை மாத்திரம் நம்பியுள்ள #ஜப்பான் முன்னேறிவிட்டது... வெறும் அறிவியலை மாத்திரம் நம்பியுள்ள #அமெரிக்கா முன்னேறிவிட்டது... வெறும் கூட்டுப்பண்ணைகளை மாத்திரம் நம்பியுள்ள #ரஷ்யாவும் முன்னேறிவிட்டது... இப்படி உலகிலுள்ள எல்லா நாடுகளும் தனது நாட்டிலுள்ள ஏதோ ஒரு வளத்தை மாத்திரம் வைத்து முன்னேறிக் கொண்டிருக்க,,, நீர்வளம், நிலவளம், மலைவளம், வனவளம், விவசாயவளம், உற்பத்திவளம், இரத்தினக்கல் வளம், தேயிலை, தென்னை, நெல், அரிசி, இரப்பர், கோப்பி, கொக்கோ, கிராம்பு, மிளகு, ஏலம், போன்ற ஏற்றுமதிப்பயிர் வளம், வாழை, பலா, தூரியன், ராம்புட்டான், மெங்கூஷ் , அன்னாசி போன்ற கனிவளம், மனிதவளம்.. என சகலதையும் ஒருங்கே கொண்ட நம் தாய்நாடு ஏன் முன்னேறவில்லை? சிந்தனைக்கு......!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த உக்கிரைன் ரஷ்யா பிரச்சினைகளை கொஞ்சம் ஒத்திப் போடுவம். நாங்கள் சொல்லி கேட்கவா போகினம்.........வீட்டில எவ்வளவோ வேலைகள் இருக்கு, அதிலையும் இந்தத் தையல் வேலை இருக்கே அது ஒரு தலையிடி....அதை சிறிது சுலபமாக்கித் தருவதுதான் இந்தப் பதிவு.......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : { மேல் ஆடை நீந்தும் பால் ஆடை மேனி } (2) { நீராட ஓடிவா } (2) பெண் : { வேல் ஆடும் பார்வை தாளாத போது } (2) { நோகாமல் ஆடவா } (2) ஆண் : { தேன் ஊறும் பாவை பூ மேடை தேவை } (2) { நானாக அள்ளவா } (2) ஆண் : { தீராத தாகம் பாடாத ராகம் } (2) { நாளெல்லாம் சொல்லவா } (2) பெண் : காணாத கோலம் நீ காணும் நேரம் { வாய் பேச தோன்றுமா } (2) ஆண் : ஆணோடு பெண்மை ஆறாகும் போது { வேர் இன்பம் வேண்டுமா } (2)......! ---துள்ளுவதோ இளமை---- சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஆவலுடன் வாசிக்கின்றோம் .......நல்ல படங்களுடன் தொடருங்கள் பிரியமானவரே.......! 👏- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி ஈர விழியின் ஓர அசைவில் இன்பம் ஒரு கோடி அவள் மேனி நெளிவில் சுழலும் நதியின் அலைகள் கவி பாடி ஹா பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும் பெண் : இசைக்கும் கீதம் உதய ராகம் இரவில் உருவாகும் உன் அசைவில் தோன்றும் புதிய தாளம் என்னுள் சதிராடும் ஆண் : நான் தொட்டதும்……போதுமோ… என் ஆசைகள்……நிறைவேறுமா… ஆண் : வானில் வாழும் தேவதை என் நேரில் வந்தாளோ........! ---வானில் வாழும் தேவதை---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காத்திருந்தேன் காத்திருந்தேன் ............! 😍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்றொருநாள் அவனுடைய பேரை கேட்டேன்......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஃப்ரியா சுத்தும் போது பிகா் இல்லையே புடிச்ச பிகரும் இப்போ ஃப்ரியா இல்லையே கைல பேட் இருக்கு பால் இல்லையே லைஃப் பூரா இந்த தொல்லையே ஆண் : உலகமே ஸ்பீடா ஓடி போகுது என் வண்டி பஞ்சா் ஆகி நிக்குது மொக்க பீஸ்சும் கூட கிண்டல் பண்ணுது சாமி என்ன பங்கம் பண்ணுது ஆண் : கிராக்கா மாறிட்டேன் ஜோக்கா் ஆயிட்டேன் குண்டு சட்டியில இரண்டு குதிரை வண்டி ஓட்டுறேன் ஆண் : ஒரு பீச்ல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன் நடு ரோட்டுல அழுதேன் புரண்டேன் கிழிஞ்சேன் பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே ஆண் : கிராக்கா மாறிட்டேன் ஜோக்கா் ஆயிட்டேன் பியூஸ்சு போன பின் பல்புக்கான சுவிட்ச தேடுறேன் --- ஓட ஓட ஓட---- இலைச் சருகுகள்.
நல்லதொரு படிப்பினைக்கதை சகோதரி......முதியவர்களிடம் தன்கையில் சொத்து இல்லையென்றால் வெத்து வேட்டாகி வீதிக்குத்தான் வரவேண்டும் என்று கதை சொல்லுது.......! 👍- ,எஸ்கியூஸ் மீ மூருகா
நீங்கள் ஒரு இதயத்தை காதலித்திருந்தால் அது கைகூடியிருக்கும்......நீங்கள் பல இதயங்களை காதலித்தபடியால் அத்தனையும் உங்களை அண்ணனாக ஏற்றுக் கொண்டு விட்டன போலும்.இது ஒரு வல்லிய சோகமானு ......! 😢 😂- நினைவுகள் நிழல்கள்
வெரிசொறி யாயினி.......கவிதை நிழலாக இருந்ததால் நிழலில் ஆண் பெண் தெரியவில்லை.......! 😂- நினைவுகள் நிழல்கள்
கடந்தகால நினைவுகளை நிழலோடு ஒப்பிட்டவிதம் சிறப்பு........! 👍 நன்றி சகோதரி.......!- சிரிக்கவும் சிந்திக்கவும் .
சரி அதை விடுவம் சிறியர்.......இதை பாருங்கள் பாம்புடன் பயமின்றி யாஷிகா ஆனந் ......!- இனித்திடும் இனிய தமிழே....!
மிகவும் சிறப்பான பேச்சு கேட்டுப்பாருங்கள்......! 👍 family .....! fa = father m =mother i = i l = love y = you ......! 😍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
அவர் மேலதிகாரியிடம் சொல்லுகிறார்........! பாஸ் நான் ஒரு விசர் வேலை பார்த்துப்போட்டன் என்று நான் நினைக்கிறன்......! 😂 - கொஞ்சம் சிரிக்க ....
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.