Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- மன வைராக்கியம்
"முயற்சி மெய் வருந்தக் கூலி தரும்" கூடவே கொஞ்சம் அவமதிப்பும் சேர்ந்து விட்டால் உயர்வதற்கு சொல்லவும் வேண்டுமோ.........நல்ல கதை சகோதரி.......! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்புள்ள அத்தான் வணக்கம்........! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : வெண்மேகம் முட்ட முட்ட பொன்மின்னல் வெட்ட வெட்ட பூவானம் பூத்து கொண்டதோ பெண் : பன்னீரை மூட்டை கட்டி பெண் மேலே கொட்ட சொல்லி விண் இன்று ஆணை இட்டதோ பெண் : { மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாட போகின்றேன் ஆகாய சில்லுகளை அடிமடியில் சேமிப்பேன் } (2) பெண் : வயல்விழி ஆடும் வண்ண தும்பிகளே உங்கள் வாள்களில் வசித்திருந்தேன் சடுகுடு பாடும் பிள்ளை நண்டுகளே மணல் வலைகளில் நான் இருந்தேன் ஓ பெண் : மழையின் தாய்மடியில் சிறு ஊற்றாய் நான் கிடந்தேன் காதல் பெருக்கெடுத்து இன்று நதியாய் இறங்குகின்றேன் பெண் : ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே ஒரு காதல் குரல் பெண்ணை மயக்கியதே காட்டு புறா இந்த மண்ணை விட்டு விண்ணை முட்டும்......! ---நாரே நாரே நாரே வெண்மேகம் முட்ட முட்ட ---- கொஞ்சம் சிரிக்க ....
- இனித்திடும் இனிய தமிழே....!
ஊக்கம் தரும் சிறப்பான பேச்சு.......தோல்வி கண்டு துவளவேண்டாம்........! 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- நடனங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- பார்வை ஒன்றே போதுமே.......!
30 வயதில் வாசிக்கும் ஹார்மோனியத்தில் துள்ளல் அதிகம் இருக்கும், இப்பொழுதுதான் இசையில் நளினம் மிகுந்திருக்கும் இல்லையா.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாலிருக்கும் பழமிருக்கும்......! சிவாஜிகணேசனின் அருமையான முக பாவங்கள்.......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி என் கண்கள் ஓரம் நீா்த்துளி உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே ஆண் : விடிந்தாலும் வானம் இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து கதைபேச வேண்டும் பெண் : முடியாத பாா்வை நீ வீச வேண்டும் முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும் ஆண் : இன்பம் எதுவரை நாம் போவோம் அதுவரை நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே பெண் : ஏராளம் ஆசை என் நெஞ்சில் தோன்றும் அதை யாவும் பேச பல ஜென்மம் வேண்டும் ஆண் : ஓ ஏழேழு ஜென்மம் ஒன்றாக சோ்ந்து உன்னோடு இன்றே நான் வாழ வேண்டும் பெண் : காலம் முடியலாம் நம் காதல் முடியுமா நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே......! ---உன்னாலே----- களைத்த மனசு களிப்புற ......!
அழகிகளின் சிறப்பான கோல்கள்.........பெண்கள் கால்பந்து.......! 👏- அந்த மனிதன்
நல்லாயிருக்கு......வழக்கமா நீங்கள் சந்தேகப்படுவதும் பிறகு "நே" என்று முழிப்பதும்தானே வாடிக்கை.....பார்ப்பம் இந்த வாடிக்கையாளனிடம் என்ன நடக்குதென்று.......! 😁 எழுதிச்செல்லுங்கள் .....தொடர்ந்து வருகின்றோம்.......!- சிரிக்க மட்டும் வாங்க
- மலரும் நினைவுகள் ..
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய் … பெண் : நல்ல மரத்தின் நறுங்கிளை எழிந்து வெள்ளச் சுழியில் விழுந்து மலராய் பெண் : இதயம் நழுவி நழுவி நகர்ந்து நகர்ந்து நகர்ந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ பெண் : இதயம் கரைகள் மறந்து திசைகள் தொலைந்து போகுதே ஏனோ சொல் ஏனோ ஏனோ சொல் சொல் ஏனோ சொல்வாயோ ஆண் : { பூப்பது மறந்தன கொடிகள் புன்னகை மறந்தது மின்னல் காய்ப்பது மறந்தது காடு காவியம் மறந்தது ஏடு } (2) பெண் : ஏனோ ராணா ராணா ஆண் : யானோ நின்னை மயக்கினேன் நின்னை மயக்கினேன் நின்னை மயக்கினேன்.....! ---இதயம்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்......! 😴- இயற்கையுணவே!எமக்கு வலிமை!
அதுதானே ....ஆயுர்வேதத்துக்கு ஆயுள் கெட்டி........! 👍 கவிதைக்கு நன்றி கோபி.......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம்......! ---எம்புட்டு இருக்குது ஆசை---- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.