Everything posted by suvy
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிசயக்குதிரை
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா அழகான பொண்ணப் பாத்து தேடுங்கடா பாடுங்கடா மச்சான் பாடுங்கடா பாவாடைப் பின்னாலதான் ஓடுங்கடா ஆண் : குத்த வச்சப் பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணுதான் மத்தப் பொண்ணு எல்லாம் இந்த மாமன் பொண்ணுதான் ஆண் : கைத்தட்டிக் கூப்புடுதே ரெண்டுக்கண்ணுதான் ஏன்டான்னுக் கேட்க கேட்க வேண்டான்னு சொல்ல சொல்ல யாருமே இல்ல இல்ல எங்களதான்.....! ---ஆடுங்கடா மச்சான்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அண்ணா அண்ணா சுகந்தானா ........! 😍- வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது.......!
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது. கள்ளச்சாவி போட்டாவது......! வீதியைப் பெரிதாக்க வேலியை வெட்டுகிறார்கள் வேலிக்கு மேலால் வாசமில்லா வண்ணம் கொண்ட போகன்வில்லா மனமில்லை ஆனால் மயக்கும் அழகு தரையில் விழுந்த கொடியில் சிலிர்த்து நிற்கும் பெரிய முட்கள் பாக்கியமும் பர்வதமும் வேடிக்கை பார்க்க, வருகின்றாள் செல்லாத்தை கொடிய முட்கள் விலத்தி என்ன செல்லாத்தை எங்க இங்கால ஒண்ணுமில்லை சும்மா வந்தேன் உன்னிடம் ஒன்று கேட்பேன் கோவிக்காமல் உத்தரம் கூறு வாசமில்லா மலர் கொய்த வனிதாவும் வியப்புடன் திரும்பிப் பார்க்கிறாள் சொல்லனை என்ன விசயம் நான் கோவிக்கேல்லை, நீ சொல்லு என்ர மகன் வசந்தனுக்கு - உன்ர பிள்ளை வனிதாவைக் கேட்கிறன் நீ சம்மதித்தால் நன்றியோடிருப்பேன் பாக்கியம் திடுக்கிட்டு யோசிக்க பர்வதம் குறுக்கிட்டு சொல்கிறாள் ஊரெல்லாம் திருடுகிறான் உன் மகன் உதவாக்கரையென்று உலகுக்கே தெரியும் கள்ளச்சாவி போடும் நல்ல குடிகாரன் அவனுக்காகப் பெண்கேட்டு இங்கு என்ன துணிவில் வந்தாயம்மா பர்வதத்தைத் தடுத்த பாக்கியமும் பெண் இருந்தால் கேட்பது வழமை அவளையும் ஒருக்கால் கேட்பமென்று என்ன பிள்ளை வனிதா, மாமி சொன்னதெல்லாம் கேட்டனியெல்லோ உனக்கிது சம்மதமோ தயங்காமல் சொல்லு செல்லாத்தை மாமியும் காத்திருக்கிறா எனக்கும் முப்பத்தைஞ்சாச்சு அவவுக்கும் தெரியும் இதுதான் சமயமென்று அம்மாவும் தவிக்குது இனியொரு வரனும் வராமலும் போகலாம் நிலத்தை காலால் சுரண்டி "ம்" என்று சொல்லத்தான் ஆசை, ஆனாலும் வெட்கம் கெட்ட வெட்கமும் என்னை விட்டுப் போட்டுது உனக்கு விருப்பம் எண்டால் எனக்கும் சம்மதம் திருடன் என்றாலும் இருக்கட்டுமே நான் திருத்தப் பார்ப்பேன் குடிகாரன் ஆனாலும் என்ன அவரைக் குறைக்கச் சொல்லுவேன் பெண்பித்தன் ஆனாலும் பார்க்கலாம் என் முந்தானையில் முடிஞ்சுடுவேன் வருவது வரட்டும் வாழ்ந்து பாப்போம் அம்மா தாயே கருமாரி திரிசூலி ஆட்டுக்கும் மாட்டுக்கும் அமாவாசை பறுவமுண்டு அதிஸ்டக் கட்டை எனக்கு அது வந்து போவதுண்டு கருத்தக்கிடா வெட்டி கருத்தாய் பொங்கலிடுவேன் கன்னி கழியவேண்டும் கவலையெல்லாம் தீரவேண்டும் கன்னியாய் இருந்து வீணே என் காலம் கழியாமல் கள்ளத் திறப்பு போட்டாவது கருவறை திறக்கட்டும்.....! யாழ் 24 அகவைக்காக ஆக்கம் சுவி .....!- ,எஸ்கியூஸ் மீ மூருகா
இப்போதெல்லாம் முருகன் மச்சம் சாப்பிடுகிறவர்களையும் பெரிசாய் கண்டு கொள்கிறதில்லை.....என்ன இந்த மனிசிமார்தான் அப்பப்ப மறக்காமல் நக்கல் அடிப்பினம்......நீண்ட நாட்களின்பின் சிறப்பான கிறுக்கல் புத்ஸ். நன்றி .....! 👍- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
- கொஞ்சம் ரசிக்க
- குட்டிக் கதைகள்.
மனிசி தன்ர போனில் இருந்து எடுத்திருந்தால் மனுசனுக்கு தெரிந்திருக்கும்.....இப்ப அவவின் இரு நண்பிகளின் போன் நம்பர் உங்களிடம் இருக்கு.....அடிவாங்கினதுக்கு அப்புறம் ஒத்தடம் தேவையென்றால் அவை உதவலாம்......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண்: ஹாய் மாலினி... ஐ ஆம் கிருஷ்ணன்... நான் இதை சொல்லியே ஆகனும்... நீ அவ்வளவு அழகு... இங்க எவனும் இவ்வளவு அழகா ஒரு... இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க I am love with you.. ஆண்: முன்தினம் பார்த்தேனே... பார்த்ததும் தோற்றேனே... சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே... இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்... எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா இப்போதே என்னோடு வந்தால் என்ன... ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... இப்போதே என்னோடு வந்தால் என்ன... ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன... (முன்தினம் பார்த்தேனே...) ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே.. பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி......! ---முன்தினம் பார்த்தேனே---- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்க மட்டும் வாங்க
கொஞ்சம் சிந்திக்கவும் ......! 👏- அதிசயக்குதிரை
A.P. Janagan 13 2ftéSvrtp0i6ger, 4ms04mlhr:21 · இந்த பிரபஞ்சத்தில் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? நுட்பமான சக்தி ஒன்று அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்கிறது. அதனை உணருங்கள்! அதனை கிரகியுங்கள்! அதனிடம் திறந்திடுங்கள்! முட்டையிடுவதற்கான நேரம் வருவதற்கு முன்பாகவே பறவைகள் கூடுகளை கட்டத் தொடங்குகின்றன. ஆனால் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமலேயே பறவை செய்து கொண்டிருக்கிறது. யாரோ அதற்கு வழிகாட்டுகிறார்கள். அல்லது ஏதோ ஒன்று அதற்கு உணர்த்துகிறது. அதனைஇயற்கை என்று அழையுங்கள். கடவுள் என்ற வார்த்தை ஒரு வேளை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், அதனை இயற்கை என்று அழையுங்கள். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் ஏதுவுமில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி! பிரபஞ்சத்தில் நடப்பவை அனைத்தும் கவனிக்கப் படுகின்றன. பிறகு எதற்கு இந்த பொறுமையின்மை! எதற்காக இந்த சந்தேகம்? எதற்காக இந்த பரபரப்பு? பொறுமையாக இருங்கள் ! காத்திருங்கள்! நம்புங்கள்! உணருங்கள்! பார்வைக்குப் புலப்படாத சக்தி ஒன்று உங்களைச் சுற்றிலும் வியாபித்திருக்கிறது. அந்த சக்தியை கடவுள் என்றாலும் சரி! இயற்கை என்றாலும் சரி! ஆனால், ஒன்று மனிதனை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது. அதை இன்று உணராமல் போகலாம். ஆனால் என்றாவது ஒருநாள் உணர்ந்தே தீர்வீர்கள்.- கொஞ்சம் சிரிக்க ....
கோழிக்கு சத்திர சிகிச்சை .....! 👍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒருவனுக்கு ஒருத்தி என்றே உறவு கண்டோம் திருக்குறளினிலே .......! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி பெண் : எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் ஆண் : உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன் உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன் பெண் : இதழும் இதழும் இணையட்டுமே புதியதாய் வழிகள் இல்லை ஆண் : இமைகள் மூடி அருகினில் வா இதுபோல் எதுவும் இல்லை பெண் : உனக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா......! ---கண்ணழகா காலழகா---- கொஞ்சம் ரசிக்க
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்பனே இன்னும் ஆட்டம் முடியவில்லை அதற்குள் ஏன் இந்த அவசரம்.....! 😁- உங்களுக்கு தெரியுமா?
ஊரில் விவசாயம் செய்யும்/செய்ய விரும்பும் (பாலபத்ரஓணாண்டி)நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.....! 👍 பி.கு: தோட்டத்தில் நின்று சுவையான தேநீர் அருந்தும் போது ஒரு கணம் சுவியையும் நினைக்கவும்.....! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
10 மினிட்ஸ் பிரைட் ரைஸ் ...........! 👍- அதிசயக்குதிரை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.