வணக்கம் வாத்தியார்......!
பெண் : பேசும் தூரம் நின்றானே
பேசா காதல் கொண்டேனே
உணர்வானோ..
பெண் : அவன் பாத்து சிரிக்கல
நான் பறக்க தொடங்கிட்டேன்
அவன் பேசி சிரிக்கல
நான் உருக தொடங்கிட்டேன்
பெண் : அவன் ஜாட காட்டல
நான் சரிய தொடங்கிட்டேன்
அவன் கூட நடக்கல
நான் பொலம்ப தொடங்கிட்டேன்
பெண் : அவன் திரும்பி பாக்கல
நான் விரும்ப தொடங்கிட்டேன்
அவன் மனசு புரியல
நான் மயங்க தொடங்கிட்டேன்
பெண் : அவன் கண்ணா காட்டல
நான் கரைய தொடங்கிட்டேன்
அவன் கைய புடிக்கதான்
நான் கனவு கண்டுட்டேன்
பெண் : அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்
பெண் : அவன நான் பார்த்தா
ஒரு குழந்தையா குதிப்பேன்
அவன் என்னை பார்த்தா
ஒரு குமரியா ரசிப்பேன்.....!
---அவன் பார்த்து சிரிக்கல---