Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்க மட்டும் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அதிசயக்குதிரை
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில் ஊறுகின்ற வேளையிது பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு இதழ்களாலே எழுதுவது ஆண் : அந்தி பொழுதில் தொடங்கும் பெண் : அன்பு கவிதை அரங்கம் ஆண் : இளமைக்கு பொருள் சொல்ல வரவா பெண் : அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல் ஓடி பாய்ந்து மறைவதென்ன பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன ஆண் : அது முதல் முதல் பாடம் பெண் : அடுத்தது என்ன நேரும் ஆண் : எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும் பெண் : அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும் ஆண் : ஆலிலை மேலே கண்ணனை போலே நூலிடை மேலே ஆடிடவோ பெண் : ஆடும் பொது கூடும் சுகத்தை வார்த்தை கொண்டு கூரிடவோ ஆண் : பெண்மை மலர்ந்தே வழங்கும் பெண் : தன்னை மறந்தே மயங்கும் ஆண் : விடிந்த பின் தெளிவது தெளியும் பெண் : அது தெளிந்த பின் நடந்தது புரியும் ........ ! --- அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அழகுக்கு மறுபெயர் பெண்ணா ......... ! 😍- சிந்தனைக்கு சில படங்கள்...
கொலிஜ் கொலிஜ் இந்து கொலிஜ் ............. வாட் ஈஸ் த கலர் , ப்ளூ & வைட் ....... ! 😂- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அன்பே வா அழைக்கின்றதென்தன் மூச்சே .......... ! 😘- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....... ! ஆண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல எங்கே மாராப்பு…… மயிலே நீ போ வேணாம் வீராப்பு….. பெண் : சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல சின்ன பொண்ணு சேலை செண்பக பூ போல கையே மாராப்பு…. வருவேன் நீ வா வேணா வீராப்பு…. பெண் : நீர் போகும் வழியோடு தான் போகும் என் சேலை நீ போகும் வழி தேடி வருவேனே பின்னால ஆண் : வழி தெரியாத ஆறு இது இத நம்பித்தானா ஓடுவது பெண் : புது வெள்ளம் சேரும்போது வழி என்ன பாதை என்ன காற்றாகி வீசும் போது தசை என்ன தேசம் என்ன ஆண் : மனச தாழ் போட்டு மயிலே நீ போ வேணாம் விளையாட்டு.. ஆண் : என் மேல நீ ஆசை கொண்டாலும் தப்பில்ல.. என்றாலும் குயிலுக்கு நின்றாட கொப்பில்ல.. பெண் : நீ தந்த தாலி முடிஞ்சு வச்சேன் உன்ன நம்பி தானே ஒளிச்சு வச்சேன் ஆண் : பொல்லாப்பு வேணா புள்ள பூச்சூடும் காலம் வல்ல நான் தூங்க பாயும் இல்ல நீ வந்த நியாயம் இல்ல வீணா கூப்பாடு வருவேன் நீ வா ரோசா பூ சூடு…....... ! --- சின்ன பொண்ணு சேலை ---- கொஞ்சம் ரசிக்க
- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
முதல் கிருபனோடு வந்த நால்வருக்கும் வாழ்த்துக்கள் ........ போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள் . ...... சும்மா டிக் டொக் மாதிரி போட்டியை சிறப்பாக நடத்தி வந்த கோஷன் - சே க்கு நன்றி . .........!- இனித்திடும் இனிய தமிழே....!
- இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
அட ...... சுவியும் முதல்வராக வந்திருந்தாரா . ......... அந்த சொற்ப வினாடிகளை பதிவேட்டில் ஏற்றத் தவறியதற்காக கோஷானுக்கு எதிராக நந்தன் தலைமையில் ஒரு கண்டன ஊர்வலம் நடைபெறும் . ..........!- நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!
அன்னைக்கு ஆழ்ந்த இரங்கல்கள் .......... !- அதிசயக்குதிரை
வாகன எண்கள் போன்றவற்றை ஒருவர் விரும்பியவாறு வாங்கிக் கொள்ள முடியும் . ......... மரணத்தையும் அவ்வாறு பெற முடியுமா . .......... இங்கே இயற்கை கொடுத்திருக்கிறதே ........! 😴- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது