Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே மழையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே ஆண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் பெண் : நீ உடுத்தி போட்ட உடை என் வயதை மேயுமடா ஆண் : நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி பெண் : இமையாலே நீ கிருக்க இதழாலே நான் அழிக்க கூச்சம் இங்கே கூச்சப்பட்டு போகிறதே ஆண் : சடையாலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து வேகிறதே பெண் : என்னை திரியாக்கி உன்னில் விளக்கேற்றி எந்நாளும் காத்திருப்பேன் ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன் பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன் ஆண் : குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க்க சென்னை தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி பெண் : அறியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க காதல் மழை ஆயுள் வரை தூருமடா ஆண் : என்னை மறந்தாலும் உன்னை மறவாத நெஞ்சோடு நானிருப்பேன் பெண் : ஹோய் ஹோய் ஹோய் அன்பூரில் பூத்தவனே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை அடியோடு சாய்த்தவளே பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் மழையூரின் சாரலிலே ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் என்னை மார்போடு சேர்த்தவளே பெண் : உனை அள்ளித்தானே உயிர் நூலில் கோர்ப்பேன் ஆண் : உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன் ......... ! --- அழகூரில் பூத்தவளே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
டே ...... வாடா ராஜா வாடா கண்ணு கண்கள் உன் பக்கம் . ......... ஸ்ரீ காந் & காஞ்சனா ......... ! 😍
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
Les Animaux Passion Petite femelle girafe née le 6 juin dernier, entourée de sa maman et d'un zèbre très protecteur. 😍"- சிரிக்க மட்டும் வாங்க
வரப்புச் சண்டை ........ ! 😂- குட்டிக் கதைகள்.
Ravindran Tharmalingam Srtdopseon:,1u741h77laaa822 30210i373nul 3a1fc8lj50tafmfihm1 · தெருவில் பணக்காரன் நடக்கும் போது ஏழையின் வீட்டில் இருந்து இறைச்சி கறி சமைக்கும் மணம் வந்தது. அந்த வாசனையை அவனால் கடந்து போகவே முடியவில்லை. அப்படியே நின்று விட்டான். தற்செயலாக ஏழை வெளியே வர பணக்காரன் அங்கே நிற்பதைப் பார்த்து வரவேற்றான். அந்த ஏழையின் வீடு பிடிக்காவிட்டாலும் வீட்டில் இருந்து வந்த உணவின் மணம் பணக்காரனை உள்ளே போக சொன்னது. போய் தரையில் விரிக்கப்பட்ட பாயில் அமர்ந்தான். “என்ன உன் வீட்டில் இறைச்சி கறி வாசமாக வீசுகிறது”. “ஆம் ஐயா கொஞ்சம் பட்டையும், ஏலமும், கிராம்பும், மிளகும், இஞ்சியும், பூண்டும் தூக்கலாக போட்டு நல்லெண்ணெய் ஊற்றி வைத்த காரணத்தால் இருக்கலாம். நீங்கள் சாப்பிட்டு விட்டு போங்கள்”. பணக்காரன் தலை அசைத்தான். இலையில் சோற்றை வைத்து கட்டியாக வைக்கப்பட்ட கறிக்குழம்பை ஊற்றினான். ஆசையாக பணக்காரன் ஒருவாய் கறியை எடுத்து வாயில் வைத்தான். “இது என்ன கறி. சுவை அற்புதம்..” “ஐயா இது முயல் கறி”. “முயல் கறியா... முயல் கறி உனக்கு ஏது. விலைக்கு வாங்கினாயா” என்று சொல்லி ஆசையாக ரசித்து சாப்பிட்டான் பணக்காரன். ஏப்பம் விட்டு நன்றி சொல்லி வெளியே வரும் போது தெருநாய் ஒன்று ஏழையின் வீட்டு வாசலில் படுத்திருந்தது. “ச்சீ நாற்றம் பிடித்த நாயே நீ இங்கேயும் வந்து விட்டாயா. இந்த சனியனுக்கு நான் தினமும் எச்சில் உணவை வைப்பேன். வாசலில் காவலாய் காத்துகிடக்கும்” என்றான் பணக்காரன். “ஐயா. நீங்கள் சாப்பிட்ட சுவையான முயல் கறியின் முயலை இந்த நாய்தான் பிடித்து வந்தது. அருகில் இருக்கும் காட்டு விளைகளுக்குள் போய் இந்த நாய் நின்று கொண்டிருக்கும். ஒருநாள் அதிர்ஷ்டமாக கொழுத்த முயல் மாட்டியது போல. பிடித்து அது கூட சாப்பிடாமல் என் வீட்டுக்கு தூக்கி வந்து விட்டது” இதைக் கேட்டதும் பணக்காரன் பொறாமையில் சட்டென்று திரும்பி நாயை வெறுப்பாக பார்த்தான். எதுவும் சொல்லாமல் சென்று விட்டான். மறுநாள் பணக்காரன் மதிய சாப்பாடு சாப்பிட்டு மீன் முள்ளை தூக்கி வெளியே போடப் போகையில் அந்த தெருநாய் வந்து உணவுக்காக நின்றது. “நன்றி கெட்ட நாயே. தினமும் உனக்கு எச்சில் உணவு கொடுப்பது நான். ஆனால் நன்றியே இல்லாமல் நீ பிடித்த கொழுத்த முயலை அந்த பஞ்சத்து ஏழைக்கு கொடுத்து விட்டாயே” என்று திட்டினான். பசிதாங்காமல் நாய் அந்த மீன் முள்ளை பார்த்துக் கொண்டே இருந்தது. ”உனக்கு கிடையாது போ” என்று கல்லை எடுத்து நாய் மீது எறிந்த பணக்காரன் முள்ளை காக்கைகளுக்கு வீசினான். இந்த காட்சி எல்லாம் முடியவும், ஏழை அப்பக்கம் வரவும் சரியாக இருந்தது. அவன் பணக்காரனை சட்டை செய்யாத அவசரசத்தில் இருந்தான். “வா வா என்ன ரொம்ப பசியா இருந்தியோ... எனக்கு இன்னைக்கு அரைநாள் கூலியா இரண்டு ஆப்பம் கிடைச்சது... தொட்டுக்க கொஞ்சம் துவையலும் இருக்கு. வீட்டுக்கு வா ஆளுக்கொரு ஆப்பம் சாப்பிடலாம்” என்று நாயை அழைத்தான். கதவை திறந்து விட்டான். நாய் உரிமையுடன் ஏழையின் வீட்டுக்குள் நுழைந்தது. வெளியே இருந்து பார்க்கும் போதே பணக்காரனுக்கு அவர்கள் ஆளுக்கொரு ஆப்பத்தை பகிர்ந்து சாப்பிடுவது தெரிந்தது. நாயும் ஏழையும் அருகருகே இருந்து சாப்பிட்டார்கள். அந்த ஏழை நாயை கொஞ்சவும் இல்லை. அன்பை பொழியவும் இல்லை. ஆனால் அவனுக்கு சரிசமாக வைத்து தன் உணவை பகிர்ந்து கொண்டான். பிறருக்கு கொடுப்பது என்பது தன்னுடைய உணவில் மிஞ்சியதை தூக்கி எறிவது அல்ல, தன்னுடைய உணவை “வா பகிர்ந்து சாப்பிடலாம்” என்று நட்பாக கொடுப்பதுதான் என்ற உண்மையை பணக்காரன் உணர்ந்தான். அந்த ஏழையின் மதிப்பான அன்பிற்கு பரிசாகத்தான் நாய் கொழுத்த முயலை வேட்டையாடி அவனுக்கு கொடுத்திருக்கிறது, தனக்கு கொடுக்கவில்லை என்ற பெரிய உண்மையையும் தெரிந்து கொண்டான். எழுத்தாளர் ஜேக் லண்டன் சுயசரிதையில் தன் பிச்சை எடுத்து உண்ணும் வாழ்க்கை பற்றி பேசும் போது "என்னப்பா பணக்காரர்கள் தானம் கொடுக்கிறீர்கள். பிறருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்பதை ஏழைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரு நாய்க்கு எலும்பை வீசுவது அன்பு இல்லை. தனக்கு கிடைத்த எலும்பை நாயோடு பகிர்ந்து சாப்பிடுவதுதான் அன்பு” என்பதை படித்த உடன் இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்று தோன்றியது. All credits goes to the author Voir la traduction- மலரும் நினைவுகள் ..
- இனித்திடும் இனிய தமிழே....!
மா , பலா , வாழை ......முக்கனி என்று அழைக்கப்படுவது ஏன் ........... ! 😁- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : { அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி } (2) பெண் : அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணை தான் எப்படி சொல்வேனடி பெண் : { ஏன் அத்தான் என்னை பார் அத்தான் கேள் அத்தான் என்று சொல்லித்தான் } (2) பெண் : சென்ற பெண்ணை தான் கண்டு துடித்தான் அழைத்தான் பிடித்தான் அணைத்தான் எப்படி சொல்வேனடி பெண் : { மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் } (2) பெண் : என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் பிடித்தான் அணைத்தான் எப்படி சொல்வேனடி ........ ! --- அத்தான் என்னத்தான் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாப்பா பாப்பா கதைகேளு . ...... ! 😍- 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள்
இவர் இங்கு வந்து எல்லோருடனும் முறுக்குவதைப் பார்த்தாலே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும் ....... அண்ணாத்தைக்கு டீ .வீ ....ரிமோட்டும் கையில் கிடைப்பதில்லை . ........ ! 😂- அதிசயக்குதிரை
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
நேற்று கொஞ்சம் நேரம் இருந்ததால் சில நாட்களுக்கு முன் அறுந்த எனது செருப்பு ஒன்றை ஒட்டுவதற்காக பசை குப்பி ஒன்றை தேடி எடுத்து கொண்டுவந்தேன் ....... அதில் இது பேப்பர் , பிளாஸ்ட்டிக், மெட்டல் போன்ற எல்லாவற்றையும் ஒட்டலாம் என எழுதி இருந்தது ........ ஆஹா . ....நல்லது என நினைத்து செருப்பை ஒட்டினேன் ....... பின் அதை மூடியால் மூடும்போது " எல்லாவற்றையும் ஒட்டும் என்றால் எப்படி இந்த முடியும் குப்பியும் இதுவரை ஓட்டாமல் இருக்கு " என்னும் யோசனை வந்தது . ......! இன்று இந்த பதிவு கண்ணில் பட்டது ........ எதிர்பாராது சில நிகழ்வுகள் இந்தப் பிரபஞ்சத்தில் நடந்து கொண்டுதான் இருக்கு . ....... ! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கலாம் வாங்க
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- களைத்த மனசு களிப்புற ......!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ . ......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : மின்னும் பனி சாரல் உன் நெஞ்சில் சேர்ந்தாலே கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாலே வெண்ணிலா துவின் தன் காதல் சொன்னாலே மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாலே பொன் மான் இவளா உன் வான வில்லா உன் வான் இவளா உன் வான வில்லா பெண் : உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருவும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்து மொழி சொல்லவா சொல்லால் சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்லவா பெண் : ஏனோ நம் பொய் வார்த்தையேதான் ஏன் அதில் உன் என் மௌனமே தான் உதட்டில் சிரிப்பை தந்தாய் மனதில் கனத்தை தந்தாய் பெண் : ஒரு முறை என்னை எனக்கென்று சுவாசிக்கவா மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா பெண் : தீபோல் தேன்போல் சலனமேதான் மதியினும் நிம்மதி சிதையவேதான் நிழலை விட்டு சென்றாயே நினைவை வெட்டி சென்றாயே பெண் : இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா அது வரை என்னை காற்றோடு சேர்த்திடவா .......... ! --- உனக்குள் நானே ........ !- இரசித்த.... புகைப்படங்கள்.
காலத்தாலும் நம் காதலைப் பிரிக்க முடியாது . ........ பசி வந்தால் மட்டும் பிரிந்து பறந்து செல்வோம் . ........ ! 😂- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் ரசிக்க