Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. குழிக்குள் விழுந்ததும் புலிக்கும் கிலி வந்திட்டுது .......நாயையும் தாய் போல் பார்த்துக் கொண்டது .........இவ்வளவுதான் வாழ்க்கை ........ !😁
  2. களவைத் தடுக்கும் காமராவுக்கே காவல் தேவையாய் இருக்கு . ...... ! 😂
  3. இது ஒரு நல்ல கேள்வி நந்தன் . .........! நான் இந்தத் தாவரம் பற்றி பொதுவாக சொல்லியிருக்கிறேன் . .......... ! மண்டைதீவு கடலிலும் அலையுண்டு . ...... பனியில்லாத மார்கழி இருக்கலாம் ஆனால் அலையில்லாத கடல் இருக்காது . ........ கோல்பேஸ் போல 24 /24 நேர அலைகள் இல்லை . ...... ஆனால் மாரிகாலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அலைகள் புரண்டு வந்து பண்ணை வீதியில் மோதும் . ........ அக்காலத்தில் அக்கடலேரியின் கீழே இருக்கும் ஓரா மீன்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பி மேலே வரும் நிறைய மீன்கள் அப்போது கல்லுகளில் மோதுண்டு வீதிகளில் கூட தெறித்து விழுவதுண்டு . ...... சில இளைஞர்கள் அப்போது வெட்டுத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள் ....... சிலர் மீன் கூட்டத்தைப் பார்த்து வெடி எறிந்து விட்டு (இது தடை செய்யப்பட்டது ) உடனே குதித்து பைகளில் செத்து மிதக்கும் மீன்களை அள்ளிக் கொண்டு வருவார்கள் . ...... இப்படிப் பல சம்பவங்கள் உண்டு . ........!
  4. இது நல்லது . ......... ! _ இவை கடல் மண் அரிப்பைத் தடுக்கும் . .....! _ மீனினம் பெருக வழி வகுக்கும் . .... ! _ திரண்டு வரும் பெரும் அலைகளை சமாளித்து அனுப்பி விடும் . .......( அதனால் அலையாத்திக் காடுகள் ஆகும் ) ...... !
  5. நன்றி ஏராளன் ......... பல தகவல்கள் உங்களின் விரல் நுனியில் . .......... ! 😁
  6. 🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கௌரி சற்குணம் · stornepoSdci9l9m7u1fml8g210ih7gciga64l0007ltfuh92t4lh3 62h3g · ஒரு #காகம் அதற்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது... அது ஒரு எறும்புப் புற்றுக்கு சென்று எறும்புகளை தன உடம்பில் ஏற விடும் விசித்திரமாகத் தெரிகிறதா? இது உண்மையில் இயற்கையின் மிகவும் கவர்ச்சிகரமான குணப்படுத்தும் சடங்குகளில் ஒன்றாகும். ஒரு காகம் தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை உணரும்போது, அது வேண்டுமென்றே ஒரு எறும்புப் புற்றைக் கண்டுபிடித்து, அதன் இறக்கைகளை அகலமாக விரித்து, எறும்புகள் அதன் இறகுகளில் ஊர்ந்து செல்லும் வரை காத்திருக்கும். ஏன்? ஏனெனில் எறும்புகள் ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுகின்றன - இது பறவையின் இறகுகளில் மறைந்திருக்கும் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளைக் கொல்லும் ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். இந்த நடத்தை "anthilling" என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது காகங்களில் மட்டுமல்ல, பல பறவை இனங்களிலும் காணப்படுகிறது. மருந்து இல்லை. கால்நடை மருத்துவர் இல்லை. தூய உள்ளுணர்வு மற்றும் இயற்கையின் உள்ளமைக்கப்பட்ட மருந்தகம். இயற்கை உலகம் புத்திசாலித்தனமான, சுய-குணப்படுத்தும் அமைப்புகளால் நிறைந்துள்ளது என்பதை நினைவூட்டும் ஒரு அற்புதமான நினைவூட்டல்........ !
  7. வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் கண்ணே எனது பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் மேக்கப்பு ஏறலாம் கெட்டப்பு மாறலாம் செட்டப்பு மாறாதம்மா……..ஹஹஹா….. ஆண் : உள்ளங்கை சும்மா அரிக்குது அம்மா அதுக்கு வைத்தியம் உண்டா பெண் : போட்ட லவுக்க துடிக்குது அய்யா ஹா….இதுக்கு வைத்தியம் உண்டா ஆண் : கைவசம் வைத்தியம் மெத்தை இருக்கு காரியம் மீறினா மெத்தை இருக்கு பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கண்ணனே உன்னிடம் வம்பு எதுக்கு கட்டிலோ ரெண்டுக்குச் சொல்லியிருக்கு ஆண் : எங்கெங்கு சுகம் என்று இலக்கணம் இருக்கு பெண் : நெத்தியில் புரளும் கத்தமுடி உனக்கு முத்தங்கள் தர ஒரு ஆசை ஆண் : கண்மணி உனது கால் கொலுசெடுத்து கைகளில் கட்டிக் கொள்ள ஆசை பெண் : என்னமோ மாறுது புத்தி உனக்கு என் குங்குமம் எங்கேயோ ஒட்டியிருக்கு ஆண் : டுர்ர்ர்ர்……ஆஹ்….ஹேய் ஹேய் ஹேய் ஆணுக்கும் பெண்ணுக்கும் பந்தம் இருக்கு நான் அள்ளவும் கிள்ளவும் சொந்தம் இருக்கு பெண் : அப்பா…..என்றாலும் அதுக்கொரு இடம் பொருள் இருக்கு ....... ! --- சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா ---
  8. மூடித்திருந்த இமையிரண்டும் ........ ! 😍
  9. நல்லகாலம் , பாலம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தில் கட்டபட்டிருப்பது சிறப்பு . ..........! 😁
  10. இது கேமராக்களின் உலகம் . ....... இங்கு யாருக்கும் எவருக்கும் உருமறைப்பு என்பது கிடையாது . ........ எம்மை அறியாமலே நாம் வெளியுலகில் நிர்வாணமாய் நிக்கிறோம் . ...........! நல்ல கதை ......நன்றி கிருபன் .......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.