Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது ஆண் : ஹா ஹா ஹா ஹா மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு ஆண் : கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு ஆண் : காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு ஆச வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு ஆண் : உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு ஆண் : ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஆண் : நல்ல குணத்த மாத்து கள்ள பணத்த ஏத்து நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து ஆண் : ஹா ஹா ஹா ஹா ........... ! --- சிரிப்பு வருது சிரிப்பு வருது ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரிப்பு வருது சிரிப்பு வருது ........... ! 🤣
-
களைத்த மனசு களிப்புற ......!
- நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?
திறமை மிகுந்த அருமையான நடிகர் ......... ஆழ்ந்த இரங்கல்கள் ........... !- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
ஐஸ் இல்லை ஐஸ் லான்டாம் , பச்சை இல்லை பச்சை லான்டாம் ........ ! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உன்னால் முடியும் தம்பி
குழந்தைக் குட்டி உள்ள குட்டிக் கதையாகினும் நகைச்சுவை நன்றாக இருந்தது . ........ ! 😂- அதிசயக்குதிரை
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கிண்கிணி கிண்கிணி எனவரும் மாதா கோயில் மணியோசை .......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ......... ! ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறைக் கோலமே பெண் : செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம் சிரிக்கும் பூந்தோட்டமோ இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது ஆடும் கொண்டாட்டமோ ஆண் : அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம் பருவப் பெண்ணாட்டமோ பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும் கலைகள் வெள்ளோட்டமோ பெண் : சிறு அத்தாணி முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ சிறு அத்தாணி முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ ஆண் : ராஜாவின் வட்டாரமோ இந்த ராஜாத்தி வித்தாரமோ ஆண் : இடையின் மீதாக வளையும் வண்ணங்கள் இளமைப் பூப்பந்தலோ இலையும் மூடாமல் தலையும் வாராமல் அசையும் பொன் பூக்களோ பெண் : நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள் இடையில் வைத்தார்களோ நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று உனக்கே தந்தார்களோ ஆண் : சுகம் ஒன்றாக வைத்தார்களோ நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ பெண் : கண் பார்க்க வைத்தார்களோ உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ ஆண் : வரிசைப் பல்முத்து அழகுப் பூங்கொத்து நகையில் நான் ஆடவா வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில் மெதுவாய் நான் பாடவா பெண் : அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு அதிகம் நான் சொல்லவா அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு பருவம் தேனல்லவா ஆண் : நான் கண்ணாடி பார்த்தாலென்ன பெண் : அதைக் கன்னத்தில் பார்த்தாலென்ன ஆண் : நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன பெண் : அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன ......... ! --- கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் ---- களைத்த மனசு களிப்புற ......!
- இரசித்த.... புகைப்படங்கள்.
இயற்கை எல்லா உயிரினங்களும் தூங்குவதற்கு சிறப்பான படுக்கைகளைத் தயாரித்துத்தான் வைத்திருக்கு . ........என்ன , அவற்றை அவைதான் தேடிக் கண்டு பிடிக்கவேணும் ......... ! 😂- 35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!
அடியார்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் ........ ! 🙏- கொஞ்சம் ரசிக்க
நாவில் நீர் சுரந்தால் நீங்கள் ஆரோக்கியமாய் இருக்கிறீர்கள் . ........ ! 😂- மனதுக்கு பிடித்த BGM Background Music
எல்லாம் மிக மிக அருமையாய் இருக்கு .......! 👍 நன்றி பையா & மற்றைய அனைவருக்கும் ......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல ஆண் : சொல்லிட்டாளே அவ காதல பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பாா்களே சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம் ஆண் : உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல ஆண் : அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்…..... ! --- சொல்லிட்டாளே அவ காதல ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மாணிக்க வீணையின் ராகம் ........ ! 😍- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
"பனையின் கீழ் இருந்து பால் குடித்தது போல் " கண்ணதாசன் போன்றவர்கள் எந்தப் பெண்களையும் நல்ல மனத்துடன் பாராட்டினாலும் கூட அது சரியாக சமூகத்தில் எடுபடாது கவிஞரே ..........! 😂- அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !
பணமும் பதவியும் பத்தும் செய்யும் பாதாளம் வரையும் பாயும் . ........ ! 😁Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் - தமிழ், தெலுங்கு திரையுலகில் சாதித்தது என்ன?