Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே --- எனதுயிரே எனதுயிரே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும் , புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
K P M (74 years old) Paanch reporter (43 years old) அனிதா (17 years old) நிலா (35 years ol அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.... வாதவூரான்.../
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....l
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்....! --- காற்றின் வழித்தடம்---
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! சற்று நேரத்தில் நிர்வாகத்தினர் யாராவது வந்து உதவி செய்வினம்.....!!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சிலநாட்கள் வகுப்புக்கு வரமுடியாமல் இருக்கும், மகிழ்ச்சி....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வண்ணக் கொடியே வண்டாடும் மலரே எண்ணம் இருந்தும் நாணமா பாவலர் தமிழின் பண்பான காதல் மௌனக் கலையன்றோ பெண்மை மனதின் நிலையன்றோ பாடும் மனதின் பண்பான ஆசை பார்வை வழியே தோன்றுமே இனி வரும்நாளெல்லாம் நம் திருநாளன்றோ....! --- காதல் மன்னன் & நடிகையர் திலகம்----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
NERDO (37 years old) மெசொபொத்தேமியா சுமேரியர் ராஜன் விஷ்வா (26 years old) மூவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நீ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது, அன்புக்கதை பேசிப் பேசி விடியுது இரவு ஏழுகடல் தாண்டித்தான் ஏழுமலை தாண்டித்தான், என் கருத்த மச்சான் கிட்ட ஓடிவரும் மனசு நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன், காட்சி யாவும் நிசமாய் மாற கூட்டிப் போகிறேன் ஓ...ஓ... சாமி பார்த்து கும்பிடும்போது நீதான் நெஞ்சில் இருக்கே.....! ---உருகுதே மருகுதே---
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இணைப்புகளை ரசிக்கின்றோம்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! நாலுவகை வாசக்காரி ஆளைக் கொல்லும் பாசக்காரி என்னுடம்பு நெஞ்சசைக் கீறி நீ உள்ள வந்த கெட்டிக்காரி ஐயையோ என் இடுப்பு வேட்டி இறங்கி போச்சே ஐயையோ என் மீசை முறுக்கும் மடங்கி போச்சே அய்யய்யோ.....! --- பாமரனின் காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பதவி வரும்போது பணிவு வர வேண்டும் துணிவு வர வேண்டும் தோழா பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை உலகே உன் கோயில் ஒன்றே உன் தெய்வம்.....! ---அடக்கம் அமரருள் உய்க்கும்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ---யாழ் இணையம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்படி எல்லாம் போட வேண்டாம் சகோதரி. அது அவசியம் இல்லை. எப்போதும் போல் எம்முடன் அன்பால் இணைந்திருங்கள்....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முள்ளியவளை சுதர்சன் (28 years old) யாயினி சுதர்சனுக்கும், சகோதரி யாயினிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நீ என்னை மறந்தால் காற்று கதறும். கடலின் மேலே ஒட்டகம் நடக்கும் நீ என்னை பிரியாய், நீ என்னை மறவாய் விட்டுப்போனால் எட்டி போகும் விண்மீனெல்லாம் கொட்டிப் போகும்.....! ---பிரிவின் துயர்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அடி வெத்தல போட்ட உதட்ட எனக்கு பாத்திரம் பண்ணிக் கொடு நான் கொடுத்த கடனை திருப்பிக் கொடுக்க சத்தியம் பண்ணிக் கொடு --- மீளாக் கடன்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே கண்களில் ஏணிந்தக் கண்ணீர் அது யாராலே கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா.....! --- பிரியாவிடை, பூமியில் இருந்து---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
colomban (45 years old) முனிவர் ஜீ (33 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கொழும்பான் & முனிவர் ஜீ .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! பந்தல் நீ பந்தல தாங்குகிற காலு நான், பந்து நீ பந்தில நிரம்பி நிக்கும் காற்று நான். அலுங்குற குலுங்கிற ஒரு ஆசை நெஞ்சில, அதுங்கிற இதுங்கிற ஒன்னும் பேச தோணல நடையாய் நடந்தேன் கிடையாய் கிடந்தேன், மினுங்கிற சிணுங்கிற தழுவோன்னு தழுவுற....! --- காதல் கைகூடிய நாள்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! முன்பனியா முதல் மழையா என் மனதினில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீதானே....! --- முதல் தீண்டல் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! --- குடியும் கூத்தும்---