Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30758
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. கூழுக்கு தேங்காய் சொட்டு என்பது பஜனைக்கு பக்க வாத்தியம்போல அருமை........! 😂
  2. என்ன செய்வது எம்மைப் போன்றவர்களும், ஏன் பிக்குகளும் அவர்களால் ஆசீர்வதிக்கப் படுபவர்களும் கூட புத்தரின் 16 வதில் இருந்து அவர் வாழ்ந்த 29 வயதுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்......அதைத் தாண்டி ஒரு வயது கூட எமக்கு ஏறவில்லை அதற்குள் மரணித்தும் விடுகின்றோம்........!
  3. Navatkiri Makkal · எவை அவை கெடும் என்பதை ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்...... (01) பாராத பயிரும் கெடும். (02) பாசத்தினால் பிள்ளை கெடும். (03) கேளாத கடனும் கெடும். (04) கேட்கும்போது உறவு கெடும். (05) தேடாத செல்வம் கெடும். (06) தெகிட்டினால் விருந்து கெடும். (07) ஓதாத கல்வி கெடும். (08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும். (09) சேராத உறவும் கெடும். (10) சிற்றின்பன் பெயரும் கெடும். (11) நாடாத நட்பும் கெடும். (12) நயமில்லா சொல்லும் கெடும். (13) கண்டிக்காத பிள்ளை கெடும். (14) கடன்பட்டால் வாழ்வு கெடும். (15) பிரிவால் இன்பம் கெடும். (16) பணத்தால் அமைதி கெடும். (17) சினமிகுந்தால் அறமும் கெடும். (18) சிந்திக்காத செயலும் கெடும். (19) சோம்பினால் வளர்ச்சி கெடும். (20) சுயமில்லா வேலை கெடும். (21) மோகித்தால் முறைமை கெடும். (22) முறையற்ற உறவும் கெடும். (23) அச்சத்தால் வீரம் கெடும். (24) அறியாமையால் முடிவு கெடும். (25) உழுவாத நிலமும் கெடும். (26)உழைக்காத உடலும் கெடும். (27) இறைக்காத கிணறும் கெடும். (28) இயற்கையழிக்கும் நாடும் கெடும். (29) இல்லாலில்லா வம்சம் கெடும். (30) இரக்கமில்லா மனிதம் கெடும். (31) தோகையினால் துறவு கெடும். (32) துணையில்லா வாழ்வு கெடும். (33) ஓய்வில்லா முதுமை கெடும். (34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும். (35) அளவில்லா ஆசை கெடும். (36) அச்சப்படும் கோழை கெடும். (37) இலக்கில்லா பயணம் கெடும். (38) இச்சையினால் உள்ளம் கெடும். (39) உண்மையில்லா காதல் கெடும். (40) உணர்வில்லாத இனமும் கெடும். (41) செல்வம் போனால் சிறப்பு கெடும். (42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும். (43) தூண்டாத திரியும் கெடும். (44) தூற்றிப்பேசும் உரையும் கெடும். (45) காய்க்காத மரமும் கெடும். (46) காடழிந்தால் மழையும் கெடும். (47) குறி பிறழ்ந்தால் வேட்டை கெடும். (48) குற்றம் பார்த்தால் சுற்றம் கெடும். (49) வசிக்காத வீடும் கெடும். (50) வறுமை வந்தால் எல்லாம் கெடும். (51) குளிக்காத மேனி கெடும். (52) குளிர்ந்து போனால் உணவு கெடும். (53) பொய்யான அழகும் கெடும். (54) பொய்யுரைத்தால் புகழும் கெடும். (55) துடிப்பில்லா இளமை கெடும். (56) துவண்டிட்டால் வெற்றி கெடும். (57) தூங்காத இரவு கெடும். (58) தூங்கினால் பகலும் கெடும். (59) கவனமில்லா செயலும் கெடும். (60) கருத்தில்லா எழுத்தும் கெடும். கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.....! 🙏
  4. செயலி = காதலி........( காத்திருக்க வைத்து செய்வதில்). யாழ் = மனைவி ...... ( அப்பப்ப திட்டினாலும் சோறும் தண்ணியும் நேரத்துக்கு கிடைக்கும்). 😂
  5. தாகத்தில் தவித்திருக்கும் களத்துக்கு தண்ணீர் தந்ததுபோல் ஒரு கவிதை .......! 👍
  6. நீங்கள் ஆற்றில் மூழ்கப்போவது மட்டுமன்றி எதிர்காலத்தில் தனது எஜமானன் ஆகப்போகின்றீர்கள் என்பதும் அந்த ஜீவனுக்குத் தெரிந்ததுதான் விந்தை......! 😂
  7. பெங்களூர் & குஜராத்.........பெங்களூர் பந்து போடுதல், குஜராத் மட்டையடி கடைசி ஓவர்......ஹாட்ரிக் விக்கட் போனது......அதிலும் சிராஜ் பிடித்த மூன்றாவது பிடி மிகவும் சுவாரஸ்யமானது ...... ஆல்அவுட் 147 ரன் ......! 😂
  8. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஹேய் மயிலிறகே மயிலிறேகே மனம் வருட வந்தாயா மணிக்கிளியே மணிக்கிளியே மனம் திருட வந்தாயா பெண் : மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன் பெண் : ஊராரும் வேராரும் காணாமலே கண்ணா உன் உள்ளதை படம் பிடித்தேன் பெண் : மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள வந்தாடும் பிள்ளை இது பெண் : கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள கண்மூடும் பிள்ளை இது ஆண் : எனது பார்வையில் எதிரில் தோன்றிடும் எதுவும் உன்காட்சிதான் அழகே நீயுமென் மனதில் பாய்கிற ஆசை நீர்வீழ்ச்சிதான் பெண் : நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன் நீ சொன்னால் முல்லை என் விழியில் வைப்பேன் பெண் : நான் சொன்னால் கூட நான் கேட்க்க மாட்டேன் நீ சொன்னால் நாள்கிழமை பாக்க மாட்டேன் ஆண் : ஒ மானே மானே மனதுக்குள்ளே உனையின்றி இனிமேலும் யாவரும் இல்லை பெண் : பழி வாங்கி போனது பல ராத்திரி உன்னாலே தூக்கம் கெட்டேன் பெண் : பனிவாடை காற்றோடு விவரம் சொல்லி உனக்காக தூது விட்டேன் ஆண் : தூதும் வந்தது தகவல் தந்தது தனிமை பொல்லாதது உன்போல் என் மனம் உருகும் சந்தனம் வெளியில் சொல்லாதது பெண் : எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான் அவரோடு அவனிங்கு அவனை தைத்தான் பெண் : உனதென்றும் எனதென்றும் இனியில்லையே உனக்குள்ளே நான் வந்தேன் தனியே வெளியே ஆண் : ஏ அன்பே அன்பே காதோடு சொல் கல்யாண பூமாலை நீ தரும் நேரம் .....! --- மயிலிறகே மயிலிறேகே ---
  9. விளையாட்டு நல்லாத்தான் போகுது....... நடக்கட்டும் நடக்கட்டும் .........! 😂
  10. ஆகாயத்தில் பாய்ந்து அசோகவனம் சென்ற அனுமன் ஆடிவரும் வண்டியில் அசைந்து வருகின்றார்......! 🙏
  11. அவர் உங்களுக்கு நல்லதை சொல்கிறார் நீங்கள் அர்த்தம் விளங்காமல் ....... பிராண்டி விட ஒரு பூனை வளர்க்க சொல்கிறார் போல......! 😁
  12. கோடிக்கணக்கில கொட்டி மட்டையடி மன்னர்களை ஏலம் எடுத்து மட்டையாகிய கொம்பனி என்றால் அது மும்பைதான்......அநியாயத்துக்கு சச்சினும் அதுக்குள் கிடந்து அல்லாடுறார் .......! 😢
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.