வணக்கம் வாத்தியார்.......!
பெண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
அன்னக்கிளி ஒன்னத் தேடுதே
ஆறு மாசம் ஒரு வருஷம்
ஆவரம்பூ மேனி வாடுதே
பெண் : {நதியோரம் பொறந்தேன்
கொடி போல வளர்ந்தேன்
மழையோடும் வெயிலோடும்
மனம் போல் நடந்தேன்} (2)
பெண் : உறங்காத…
உறங்காத கண்களுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
கலங்காம காத்திருக்கேன்
கைபிடிக்க வருவாரோ
பெண் : {கனவோடு சில நாள்
நெனவோடு சில நாள்
உறவில்லை பிரிவில்லை
தனிமை பல நாள்} (2)
பெண் : மழை பேஞ்சா …
மழை பேஞ்சா வெதவெதச்சி
நாத்து நட்டு கருதறுத்து
போரடிக்கம் பொன் மாமன்
பொழுதிருக்க வருவாரோ
பெண் : நதியென்றால் அங்கே
கரையுண்டு காவல்
கொடியென்றால் அதைக் காக்க
மரமே காவல்
பெண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட
ரவிக்கைக் காரி
புளியம்பூ சேலைக்காரி
நெல்லறுத்து போகையில்
யார் கன்னி எந்தன் காவலடி ......!
--- அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ---