Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30757
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. வேறுயாருக்கு எனக்குத்தான்........நானும் ஜனாதிபதி வேட்பாளராய் நிற்பேனே .......! 😂
  2. தந்தையர் தினம்........! 😢 (இது பாசக் கண்ணீர்).
  3. அளவுக்கு மிஞ்சினால் மீனும் பணமும் வீணே .........! 😂
  4. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா ஆண் : போடுவது பொன் தாலி தாலி ஒரு பொன்வேலி ஆண் : வேலியினை தாண்டாதே வேதனையை வாங்காதே ஆண் : மாட புறாவில் ஜோடி புறா உண்டு ஜோடியை பிரிந்த பின் வாழும் புறா இல்லை ஏன் ஆண் : அதுதான் மானம் ஆஹாஹா……… ஆஹா ஹா……ஒன் டு த்ரீ போர் பைவ் சிக்ஸ் செவன் எய்ட் பதில் பதி பதில் ஆண் : மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல் படி தாண்டாதே மாப்பிள்ளையை வெறுத்தாலும் வாசல் படி தாண்டாதே கோபம் கொண்டு உதைத்தாலும் கொண்டவனை வதைக்காதே ஆண் : யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலைமுறை வா ஹ வா.......! --- நல் வாழ்த்து நான் சொல்லுவேன் ---
  5. சிறியரின் கருத்துப் படங்களைக் காணவில்லை........நல்ல பகுதி........பல விடயங்களை சொல்ல ஒரு படம் போதும்........! 😴
  6. தொடருங்கள் ........ தொடர்ந்து வருகின்றோம்.......! 👍
  7. சென்னை தண்ணீர் குடித்தார்கள் ஆனால் தாகம் தீரவில்லை அதனால் என்ன வெற்றி தோல்விக்கு அப்பால் "தோனி" களமிறங்கி ஓரிரு ஆறும் நாலும் அடித்தாலே போதும் அவரது ரசிகர்களுக்கு அதற்கேற்றாற் போல் இன்று தோனியும் களமிறங்கி நல்ல விருந்து பரிமாறினார் ..........! 😂
  8. இன்று குஜராத் & சென்னை ஆட்டம் ......முதல் துடுப்பு போட்ட குஜராத்தின் முதல் ஆட்டக்காரர் இருவரும் முறையே சுதர்சன் & கில் ஆளாளுக்கு 100 க்கு மேல் அடித்து இந்த வறட்சியான நேரத்தில் சென்னைக்கு தண்ணி காட்டியிருக்கிறார்கள்....... இனி சென்னை தண்ணி குடித்துத் தாகம் தீர்க்குமா இல்லை சுருண்டு படுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.......! 😂
  9. நுங்குத் திருவிழா ........ பனையின் பயன்பாட்டுகளுக்காக கொண்டாடித் தீர்க்க வேண்டிய திருவிழா ......! 🙏
  10. வெள்ளப் பெருக்கை சாதகமாக்கி கொள்ளைப் பெருக்கு கூடி விட்டது.........! 😴
  11. இந்தக் காதுக்குள் எந்த ரகசியமும் நிக்காது .......! காப்பணிந்த கையைப் பார்க்காமல் காதுக்குள் செல்லும் கோலைப் பாருங்கள்.......! 😂
  12. Agence de Presse Régionale · Suivre · Il est venu remercier sa mère d'avoir financé ses études grâce à son commerce. தன் மகன் பட்டம் பெறத் தள்ளாத வயதிலும் அயராது உழைத்த தாயின் பாதத்தில் மண்டியிடும் நன்றியுள்ள மகன்.......! 🙏
  13. வணக்கம் வாத்தியார்.......! பெண் : { பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா } (2) வாசல் பார்த்து கண்கள் பூத்து பாா்த்து நின்றேன் வா பெண் : அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது பெண் : ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் பெண் : காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் பெண் : இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும்......! --- பூவே பூச்சூடவா ---
  14. அவன் அவளை அன்புடன் அணைத்து தன்னை அவளிடம் தந்த போதில் தந்தையாகி விடுகிறான் அது கடந்து ஐயிரண்டு திங்களின் பின் அவள் அன்புள்ள அன்னையாகினள் .......! 😂
  15. சிறப்பான வரவேற்பு........! 👍 நன்றாக வாழட்டும்.........!
  16. அவன் உறங்கட்டும், அவனை எழுப்பாதீர்.......! 😍
  17. தாய் மக்களிடம்: பிள்ளை இந்த இடது முழங்கால் ஒரே நோவாய் கிடக்குது........! மகள்.... : அது அம்மா உங்களுக்கு 87 வயசாச்சுதுதானே அது கொஞ்சம் அப்படித்தான் இருக்கும்.......! தாய்.....: சும்மா விசர் கதை கதையாதையென வலது காலுக்கும் அந்த வயசுதானே அது நோவு இல்லாமல் நல்லாத்தானே இருக்கு......! 😂
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.