Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30758
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்..........! ஆண் : விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ விழிகள் மீனோ மொழிகள் தேனோ நிலவின் மகளே நீ தானோ பூக்களின் மேலே தேவதை போலே நீந்தி வரும் முகிலோ ஓ…..ஓ… ஆண் : குழலில் மேகம் குடியிருந்தாலும் விழியில் ஏதோ புது வித தாகம் பௌர்ணமி பார்வை பொழிகிறதே மனம் தனில் இன்பம் வழிகிறதே பெண்மையின் பாகம் தாமரையாகும் பெண்மையின் பாகம் தாமரையாகும் இடையின் பாகம் நூலாகும் ஆண் : அடடா கால்கள் அழகிய வாழை நினைத்தால் மணக்கும் ரகசியச் சோலை நகங்கள் யாவும் பிறை நிலவு இவள் தான் இங்கே கலை நிலவு நாயகி பாதம் நாயகன் வேதம் நாயகி பாதம் நாயகன் வேதம் நீயே காதல் தேவாரம் .......! --- விழிகள் மீனோ மொழிகள் தேனோ ---
  2. இன்று விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 165 ஓட்டங்கள். 166 இலக்கு .......! பின் ஆடிய ஹைதராபாத் முதல் ஆட்டக்காரர்கள் இருவருமே அவுட்டாகாமல் 10 ஓவருக்குள் 166 இலக்கை எட்டி .......லக்னோவை துவைத்து எடுத்து விட்டார்கள்....... ஒற்றை ஓட்டங்களை விட 6ம் 4ம் தான் அதிகம் ...... இப்படி ஒரு அடியை நான் இதுவரை பார்க்கவில்லை...... காவ்யா ஹாப்பி ..........! 😂
  3. பிள்ளைகளுக்கு நல்ல பழக்கத்தை சொல்லிக் குடுத்து வளர்க்கவேணும் .......! 👍
  4. உள்ளதை சொன்னா பைத்தியம் என்னு உலகம் சொல்லுது......! 😂
  5. வணக்கம் வாத்தியார்..........! குழந்தை : சிக்கு புக்கு ரயிலே அட கலக்குது பார் இவ ஸ்டைலு சிக்குவாளா சிக்குவாளா மயிலு இவ ஓகே னா அடி தூளு ஆண் : சின்ன பொண்ணிவ படிப்பது எத்திராஜா மனசை எல்லாம் சலவை செய்யும் சொட்டு நீலம் இவ பார்வையில் உருவாச்சா வயசு பசங்கள விழியில புடிச்சா ஆண் : நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்க நீங்க மோட்டார் பைக்க தான் பார்பிங்க நாங்க மோட்டார் பைக் கிலே வந்தாக்க நீங்க மாருதிக்கு மாறுவீங்க ஆண் : நாங்க ஜீன்ஸ் பேண்ட தான் போட்டாக்கா நீங்க பாகி பேண்ட்ட தான் பார்ப்பீங்க நாங்க பாகி பேண்ட தான் போட்டாக்கா நீங்க வேட்டிய தான் தேடுவீங்க ஆண் : ஒன்னுமே விவரங்கள் புரியல்லே என்னத்தான் புடிக்குமோ தெரியல்லே அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் பிடிச்சாச்சு ஆண் : நாங்க ஆடிப்பாடித்தான் களைச்சாச்சு இங்க அலைஞ்சு திரிஞ்சுதான் வெறுத்தாச்சு இப்போ குழம்பி குழம்பிதான் முடி போச்சு வாலிபந்தான் திரும்ப வருமா ஆண் : உங்க அப்பன் தேடுவான் மாப்பிள்ள டௌரி அதிகம் கேட்கலாம் ஆண் பிள்ள அத வச்ச பின்பு தான் பூமாலை அப்படியொரு அவதி ஏம்மா ஆண் : இப்போவே கெடச்சத லவ் பண்ணா நிக்கலாம் செலவின்றி மணப்பெண்ணா அப்புறம் அவஸ்தைகள் கிடையாது அப்பனின் சேமிப்பும் குறையாது ......! --- சிக்கு புக்கு ரயிலே ---
  6. புலம்பெயர்ந்திருந்தால் ஒரு அறையில் கோயில் செய்து உண்டியல் வைக்கலாம்.......! ஊரில் என்றால் இவருடன் ஒருநாள் பயணியுங்கள் போதும்.....! 😂
  7. கத்தரிக்காய்கள் பலவிதம்........! 😂
  8. கோப்பியை இப்படி போட்டுப் பாருங்கள்.......! 😁
  9. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்… அவள் உலக அழகியே… நெஞ்சில் விழுந்த அருவியே அவள் உலக அழகியே… நெஞ்சில் விழுந்த அருவியே ஆண் : அந்த நீள விழியிலே… நெஞ்சம் நீந்த துடித்ததே ஆண் : ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே ஆண் : கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன் இன்ப ராகம் என்னவென்று காட்டுவேன் ஆண் : சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை ஆண் : எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக ஆனந்தம் ஆனந்தமே…ஹே ஆண் : ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி தோன்றுவாளே நான் விரும்பும் காதலி ஆண் : அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே அவளை நான் அறிந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே ஆண் : பூவாழை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து கொண்டாட்டம் கொண்டாட்டமே..ஹே .......! --- ஓஹோ…ஓஒ… அவள் உலக அழகிய ---
  10. ஆஹா........கொல்கத்தா கோபுரத்தில்........! 😂
  11. சேச்சே .......... மற்றவர்களுக்கு குத்தும்போது சிறிதும் பயம் கிடையாது.......! 😂
  12. இப்படி ஒரு வைத்தியர்தான் வேணும்......! 😂
  13. பகிர்வுக்கு நன்றி சகோதரி........! 😁
  14. நன்றாகப் பார்த்தால் நாலும் தெரியலாம்.......! 😂 ( இவர் ஒரு சிவ பக்தராய் இருப்பார் போல, திருநீறும் இட்டிருக்கிறார்)......! 🤣
  15. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : ஹோய் அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே பெண் : ஒன்னோட ஊரு சுத்த உப்பு மூட்ட ஏறிக்கிறேன் ஒன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன் பெண் : இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என் மனசில நீ நினைக்கிறியே ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறியே ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே இது நிஜம் தானா ஆண் : என் உசுருல நீ துடிக்கிறியே ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே ஏ மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே இது அதுதானா பெண் : உன்ன பாத்த சந்தோஷத்தில் ரெண்டு மடங்கா பூத்திருந்தேன் உன்ன தொட்ட அச்சத்தில மூணு தடதான் வேர்த்திருந்தேன் ஆண் : உன்னோட கன்னங்களை காக்கா கடி நான் கடிக்க என்னோட காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க ஆண் : இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா ஆண் : திக்க வைக்கிற திணற வைக்கிறியே நீ மெதுவா விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா பெண் : சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறை தானா ஆண் : ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள ஊசி நூலும் கோர்க்குதடி தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நிலவு தெறிக்குதடி பெண் : தை தைன்னு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன் நை நைன்னு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன் பெண் : இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா......! --- ஹோய் அப்புடி போடு போடு போடு ---
  16. கொஞ்சநேரம் பார்த்திருந்தால் மனம் அமைதியாகின்றது.......! 🙏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.