suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forums Index
Everything posted by suvy
-
ஜனாதிபதி அநுர ஜேர்மனியை சென்றடைந்தார்
மன்னரின் திக்விஜயம் சிறப்பாக அமைந்திருக்கும் ......... பாராட்டுக்கள் . ........ ! 😁
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்மூடும் வேளையிலும் ......... ! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........ ! ஆண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பெண் : வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே ஆண் : நமது கதை புது கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை பெண் : நான் உந்தன் பூ மாலை பெண் : கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ ஆண் : ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ பெண் : மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ ஆண் : நீ கொண்டு வா காதல் வரம் பெண் : பூ தூவுமே பன்னீர் மரம் ஆண் : சூடான கனவுகள் கண்ணோடு தள்ளாட ஆண் : பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தன்னை மீறுமே பெண் : காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே ஆண் : வரையரைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே பெண் : என்றும் உந்தன் நெஞ்சோரமே ஆண் : அன்பே உந்தன் சஞ்சாரமே பெண் : கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக ......... ! --- வெள்ளை புறா ஒன்று ---- மலரும் நினைவுகள் ..
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் ரசிக்க
- விரட்டியதால் வந்த விபரீதம்: குழியில் விழுந்த புலி..!
குழிக்குள் விழுந்ததும் புலிக்கும் கிலி வந்திட்டுது .......நாயையும் தாய் போல் பார்த்துக் கொண்டது .........இவ்வளவுதான் வாழ்க்கை ........ !😁- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- களைத்த மனசு களிப்புற ......!
- அதிசயக்குதிரை
களவைத் தடுக்கும் காமராவுக்கே காவல் தேவையாய் இருக்கு . ...... ! 😂- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- களைத்த மனசு களிப்புற ......!
- 🕊️ பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி / அமரர் திருமதி ஜெயகுமாரி தில்லைவிநாயகலிங்கம் (08.06.2025)
ஆழ்ந்த நினைவஞ்சலிகள் ....... !- மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்
இது ஒரு நல்ல கேள்வி நந்தன் . .........! நான் இந்தத் தாவரம் பற்றி பொதுவாக சொல்லியிருக்கிறேன் . .......... ! மண்டைதீவு கடலிலும் அலையுண்டு . ...... பனியில்லாத மார்கழி இருக்கலாம் ஆனால் அலையில்லாத கடல் இருக்காது . ........ கோல்பேஸ் போல 24 /24 நேர அலைகள் இல்லை . ...... ஆனால் மாரிகாலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் பொழுது அலைகள் புரண்டு வந்து பண்ணை வீதியில் மோதும் . ........ அக்காலத்தில் அக்கடலேரியின் கீழே இருக்கும் ஓரா மீன்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பி மேலே வரும் நிறைய மீன்கள் அப்போது கல்லுகளில் மோதுண்டு வீதிகளில் கூட தெறித்து விழுவதுண்டு . ...... சில இளைஞர்கள் அப்போது வெட்டுத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பார்கள் ....... சிலர் மீன் கூட்டத்தைப் பார்த்து வெடி எறிந்து விட்டு (இது தடை செய்யப்பட்டது ) உடனே குதித்து பைகளில் செத்து மிதக்கும் மீன்களை அள்ளிக் கொண்டு வருவார்கள் . ...... இப்படிப் பல சம்பவங்கள் உண்டு . ........!- மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள்
இது நல்லது . ......... ! _ இவை கடல் மண் அரிப்பைத் தடுக்கும் . .....! _ மீனினம் பெருக வழி வகுக்கும் . .... ! _ திரண்டு வரும் பெரும் அலைகளை சமாளித்து அனுப்பி விடும் . .......( அதனால் அலையாத்திக் காடுகள் ஆகும் ) ...... !- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- என் மனதினை கொள்ளை கொண்ட பாடல்
நன்றி ஏராளன் ......... பல தகவல்கள் உங்களின் விரல் நுனியில் . .......... ! 😁- களைத்த மனசு களிப்புற ......!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .