Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . ......... ! பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆண் : { தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா } (2) ஹோ மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ஆண் : கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா தில்லானா தில்லானா பெண் : பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை தொட்டுத் தொட்டுப் பேசத் தானே துடித்தாளே ராதை ஆண் : கள்ளம் கபடமில்லை நானோ அறியாத பேதை மக்கள் மனம் தானே எந்தன் வழுக்காத பாதை பெண் : ஹேய் கொடுத்தால நான் வந்தேன் எடுத்தால வேண்டாமா ஆண் : அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா பெண் : முடி கொண்ட உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா ஆண் : முடி போட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா பெண் : தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா பெண் : கட்டில் போட்டு நீ கப்பம் கட்ட காமன் சொன்னானா ஆண் : சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன பெண் : கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக் கண்டேன் நானே ஆண் : மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே பெண் : மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே ஆண் : சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே பெண் : சிக்குப்பட்ட எள் போலே நொக்கு பட்டேன் உன்னாலே ஆண் : கட்டுத்தறி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே ....... ! --- தில்லானா தில்லானா ---
  2. தெரிந்து கொள்வோம் .......... ! 😁
  3. views sports sakil · Preity Zinta Hug Shreyas Iyer after Punjab vs Delhi 😮
  4. செத்தகிளி சிங்காரம் செய்யக்கூடாதா கோபால் ....... ! 😴
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் ......... ப்ரீத்தி ஜிந்தா ......... ! 😂
  6. பகிர்வுக்கு நன்றி பையா .......... நன்றாக விளையாடுகின்றா ...... சுழல் பந்து போடுவதும் , பீல்டிங்கும் சூப்பர் ......... நல்ல எதிர்காலம் உண்டு .......... ! 👍
  7. பையா ......... அத்தான் சுழல் பந்துல போல்டாகிக் கொண்டிருக்கிறார் போல .......... 😂
  8. அந்த நிலாவைத்தான் நான் கையில பிடித்தேன் ...... ! 😂
  9. ஆ .....தெய்வமே நீங்கள் கிருபரைவிட கில்லாடியாய் இருக்கிறீர்கள் ........ நான் வாசிக்கத் தொடங்கி "நீலம் 8" ல் நிக்கிறேன் அதன் பின் கனகாலம் வாசிக்கவில்லை . ........... இனி ஆரம்பிக்க வேண்டும் . ....... !
  10. அன்பானவர்களுக்கு , நான் இங்கு ஒரு விடயத்தை சொல்ல விரும்புகின்றேன் . ......... இந்த யாழ் அகவை 27 க்காக ஒரு கதை எழுதத் தொடங்கி அரைவாசி வரை எழுதியாச்சுது ....... ஆனால் அப்பொழுது இந்த அகவைக்கான திரி திறக்கப்படவில்லை . ........ அந்நேரம் நான் ஊருக்கு போகவேண்டிய தேவை ஏற்பட்டதினால் டிக்கட் எல்லாம் போட்டாகி விட்டது . ...... திரும்பி வர தாமதமாகலாம் அதனால் ஒரு அன்பரிடம் இந்த யாழ் அகவையில் எனது ஆக்கம் ஒன்று இருக்கவேண்டும் என்று விரும்புகின்றேன் ....... ஆகவே ஒரு கதையை உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன், அதை நீங்கள் இந்த திரி திறந்ததும் சேர்த்து விடுமாறு கூறியிருந்தேன் ........ ! அந்நேரம் எதிர்பாராவிதமாக எனக்கு சுகவீனம் ஏற்பட்டுவிட்டது ....... ஆஸ்பத்திரியும் அப்பாயின்மென்ட் என்றும் அலைந்ததனால் ஊருக்குப் போக முடியவில்லை . ........ டிக்கடை ரத்து செய்தாச்சுது . ........ இந்தப் பக்கமும் திறக்கப்பட்டு விட்டது ......... உடல்நிலை மோசமான நிலையிலும் இதில் பங்கு பற்ற வேண்டும் என்னும் ஆர்வத்தினால் (எங்கே செத்துக் கித்துப் போய் விடுவோமோ என்னும் யோசனையில் ) அரைவாசி எழுதிய அக்கதையை ஒதுக்கி விட்டு இரண்டு நாளில் "வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம் " என்ற இக் கதையை அவசரமாக எழுதி முடித்து இங்கு பதிவிட்டிருந்தேன் . ........ இதிலும் ஒரு விசேஷமாக பெண்களைத் தவிர்த்து முழுக்கதையையும் ஆண்கள் மூலமாகவே நகர்த்தியிருந்தேன் . ........... நான் கேட்டதும் மறுக்காமல் உதவிசெய்ய முன்வந்த அந்த அன்பருக்கு மிக நன்றி . ......... இனி நேரம் கிடைக்கும்பொழுது அந்தக் கதையை எழுதி முடிக்க வேண்டும் . .......... ! இக்கதையை வாசித்து ஊக்கப்படுத்திய அத்தனை உறவுகளுக்கும் மிக்க நன்றி . ....... ! 😁
  11. Subodh Kumar · Suhana viral reaction on vaibhav suryavanshi six 🥰" ........ ! சுஹானாவின் காதல் நோக்கு வைபவ் இடை மீது செம ...... ! 😍
  12. தங்கரதம் வந்தது வீதியிலே . .......... முத்துராமன் & சந்திரகாந்தா .......... பாலமுரளி கிருஷ்ணா & பீ.சுசீலா .......! 😍
  13. வணக்கம் வாத்தியார் . ........... ! ஆண் : { பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு குத்தங்குறை ஏது நீ நந்தவனத் தேரு } (2) ஆண் : அழகே பொன்னுமணி சிரிச்சா வெள்ளிமணி கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் ஆண் : { காத்தோடு மலராட கார்குழலாட காதோரம் லோலாக்கு சங்கதி பாட } (2) ஆண் : மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம் அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம் ஆண் : நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன் குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய் ஆண் : { பூநாத்து முகம் பார்த்து வெண்ணிலா நாண தாளாமல் தடம் பாா்த்து வந்த வழி போக } (2) ஆண் : சித்திரத்துச் சோல முத்துமணி மாலை மொத்ததுல தாரேன் துக்கமென்ன மானே ஆண் : வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் விண்ணிலே நூல் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய் .......... ! --- பச்ச மலப்பூவு நீ உச்சி மல தேனு ---
  14. ஜென் நிலையைத் தேடி அவர் போகவில்லை . .......... ஜெயமோகனின் " வெண்முரசு " நாவல் படிக்க ஆரம்பித்ததில் இருந்து அந்த "ஜென் " நிலை அவருக்குள் ஊடுருவி விட்டது .......... ! 😂 கிருபன் சார் . .... இதுவரை எவ்வளவு படித்து முடித்திருக்கிறீர்கள் . ........ ! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் . ......... ! 😂
  15. நல்லது . ........ அவர் யாரென்று பார்க்க ஆவல் ......... ! 😄
  16. பனிவிழும் இரவில் கிரிக்கட் மைதானங்கள் கண்ணுக்குத் தெரியாமலே ஈரமாகி விடும் ........ பந்து போடுவதும் பாட்டிங் செய்வதுமே சுமையாக இருக்கும் ......அதுபோல் முதுமையும் வர சில பல சம்பவங்கள் தாமாகவே நடந்து கொண்டிருக்கும் ......... அவற்றைக் கடந்துதான் போகணும் .......... இதில் யார்மீதும் குற்றமில்லை வாழ்க்கையின் டிசைன் அப்படி . .......... ! 😁
  17. நந்தா என் நிலா நிலா , நாயகன் மடியில் காண்பது சுகமே ............ விஜயகுமார் & சுமித்திரா .......... ! 😍
  18. வணக்கம் வாத்தியார் ......... ! ஆண் : { ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன் சென்டிமீட்டா் சிாிக்க சொல்லி கேட்டேன் அவ சிாிச்சா சிாிப்பில நூறு போ் செத்து போயிட்டான் குழு : ஹய்யயோ ஹய்யயோ ஹய்யயோ } (2) ஆண் : பாப்பு பாப்பு பாப்பூ பாப்பு பெண் : ஒரு ஆணு ஒன்னு நான் பாா்த்தேன் கண்ண தொறந்து பாக்க சொல்லி கேட்டேன் அவன் பாா்த்த பாா்வையிலே பச்சை தண்ணி பத்திக்கிடுச்சே ஆண் : தாய் தந்தை முகமே மறந்து நெஞ்சில் உந்தன் முகம் எழுதே பாிட்சை எழுதும் பொழுதும் கவிதை எழுத வருதே பெண் : குளிக்கும் அறையில் ஒரு கூத்து நினைக்கும் போது வெட்கம் வருதே ஆடையில்லாமல் வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே ஆண் : ஒரு கொசு கடித்தாலும் உயிா் துடிக்கும் அது இதுவரை எனக்குள்ள வழக்கம் பெண் : இன்று தேள் கடித்தாலும் தொிவதில்லை அட என்னாச்சு என்னாச்சு எனக்கும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு ஆண் : கண்ண விழிச்சிருக்கேன் கனவுகள் வருது கண்ண மூடி கிடந்தும் காட்சிகள் வருது இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு குழு : இது ஏன் என்று தொியவில்லை இது நீதானா புாியவில்லை ஒரு வாய் பேச முடியவில்லை இது இனிப்பில் நனைந்த கவலை பெண் : ஜாமத்து சந்திரன் வந்து ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும் தென்றலை நான் துணைக்கழைத்தால் தீயை வாாி இரைக்கும் ஆண் : நவம்பா் மாதத்து மழையில் நாக்கு வறண்டு கொஞ்சம் துடிக்கும் எச்சிலை விழுங்கும் பொழுது வறண்டு தொண்டை வலிக்கும் பெண் : அட பெண்களை பாா்த்தால் வெறுப்பு வரும் என் தனிமைக்கு நிழல் கூட பகை ஆகும் ஆண் : அட ஆண்களை பாா்த்தால் எாிச்சல் வரும் என் இரவுக்கு வெளிச்சம் சுமை ஆகும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு பெண் : இடி விழும் ஓசை கேட்பதும் இல்லை இதயத்தின் ஓசை தூங்கவிடவில்லை இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லிவிடு .......... ! --- ஒரு பொண்ணு ஒன்னு நான் பாா்த்தேன் --- அப்பா . ....... எவ்வளவு சுகமான வரிகள் . ..........! 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.