-
Posts
30758 -
Joined
-
Last visited
-
Days Won
273
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by suvy
-
சா......என்னா அடி ........ நாய் பேய் அடி அடிக்கிறார்கள்....... பார்க்க சுவாரஸ்யமாய் இருக்கு...... ஷாரூக்கானைப் பார்க்கத்தான் கஷ்டமாய் இருக்கு....... ஆனால் நானும் கே.கே.ஆர் தான் வெல்லும் என்று பதிந்து இருக்கின்றேன்.........! 😂
-
நான் நினைக்கிறேன் பையன் போனில் இருந்து வேக வேகமாய் அடித்து பதிவுக்கு அனுப்புவதால்தான் எழுத்துக்கள் சரியாக வேகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சொற்பிழைகள் ஏற்படுக்கின்றன ....... அதைக் கவனித்து சரிசெய்ய அவருக்கு அவகாசம் குடுக்காமல் வருகிற எல்லோரும் அவரோடு மோதினால் அவரால் என்ன செய்ய முடியும்.......மற்றும்படி நான் பார்த்தவரை பையனுக்கு நல்ல தமிழ் விளக்கம் இருக்கு........! 😁
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
suvy replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம் ........! 👍 -
இலங்கையில் குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய கருவி
suvy replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........! 😁 -
படித்தேன் பிடித்திருந்தது........தேங்ஸ் ........! 😁
-
வணக்கம் வாத்தியார்.........! நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை! ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன் ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும் அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும் நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும் இந்த காற்றினில் நான் கலந்தேன் உன் கண்களை தழுவுகின்றேன் இந்த ஆற்றினில் ஓடுகின்றேன் உன் ஆடையில் ஆடுகின்றேன் நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்......! --- ஓராயிரம் பார்வையிலே ---
-
இந்த காவியம் பொய்தானா .........! 😁
-
ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்!
suvy replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
நீங்கள் வேற....... நாணய நிதியத்துக்கு நாணயம் பற்றாகுறை போல அதுதான் ரஸ்யாவை பப்பாவில ஏற்றுது........! 😴 -
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
suvy replied to தமிழ் சிறி's topic in சிரிப்போம் சிறப்போம்
-
அன்று நீங்கள் பதறிப் போய் இருந்தாலும் இன்று நினைக்கையில் ஒரு ருசிகரமான நிகழ்வாகத்தான் இருக்கும் இல்லையா.......! 😁 நன்றி தில்லை.......!
-
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
suvy replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
இவருக்கு ........ சித்தப்பா = அமிதாப். பெரியண்ணன் = ரஜினி. சின்னண்ணன் = மம்முட்டி. தம்பி = கமல். இவருக்கு வயது எத்தனை......... யார் இந்தப் பிரபலம்........! 😂 சரியாகக் கணித்தவர்கள் நிலைக்கண்ணாடியில் பார்த்து ஒரு முத்தம் குடுத்துப் பெற்றுக் கொள்ளவும்.....! 😍
-
Kollywood 24x7 Spdnreoost2f22tc8f24u5245g04vh211i9tl94i1c6a1 52luli r:t,42l · முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும், ஆனா வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாக்கிங் போனாலே அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க... முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர், வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வேலை வெட்டி இல்லாம திரியுற ஆள். முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள், வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள். முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம், வேலுவைக் கல்யாணம் பண்ணினா வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும். முத்துப்பாண்டி வேலுவால தனலட்சுமி க்கு ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப தன்மானத்தை விட்டு கழுத்துல துண்டை போட்டு தரதர ன்னு இழுத்துட்டு போறவரைக்கும் சரி ன்னுபொறுத்துக்கிட்டான். வேலு தனக்கு முத்துப்பாண்டி அடியாட்களால ஒரு பிரச்சினை ன்னு வந்தப்ப தனலட்சுமி கழுத்தில கத்தி வைக்கவும் தயங்கல.. இப்படி உண்மையான காதல் இருக்கற முத்துப்பாண்டிக்கு ஆரம்பத்துலயே ஓகே சொல்லியிருந்தா மூத்த அண்ணனைத் தொழிலதிபராக்கி, ரெண்டாவது அண்ணனுக்கு ஒரு ஹாஸ்பிடலும் கட்டிக் கொடுத்திருப்பான்.. முத்துப்பாண்டிக்கு வயசு அதிகமாக இருப்பதால் அவன் முன்னாடியே மண்டையைப் போட்டுவிடுவான், மொத்த சொத்தையும் ஆண்டு அனுபவிக்கலாம். ஆனால் லூசு தனலட்சுமிகளுக்கு முத்துப்பாண்டிகளால் கிடைக்கப்போகும் நன்மைகள் புரிவதில்லை, வேலை வெட்டிக்குப் போகாத வேலுக்களைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கண்ணீரும் கம்பலையுமாகவே அலைகிறார்கள். முத்துப்பாண்டிகளின் உண்மை காதல் பல தனலட்சுமிகளுக்கு புரிவதில்லை.. #Ghilli #Vijay #Trisha........! 😂
-
இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை ....... பார்ப்பம் கோலி என்ன செய்கிறார் என்று......... நம்புவோம் .......! 😢
-
வணக்கம் வாத்தியார்.........! ஆண் : இளமையெனும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் ஆண் : ஒரே வீணை ஒரே ராகம் ஆண் : தன்னை மறந்து மண்ணில் விழுந்து இளமை மலரின் மீது தன்னை இழந்த வண்டு ஆண் : தேக சுகத்தில் கவனம் காட்டு வழியில் பயணம் கங்கை நதிக்கு மண்ணில் அணையா ஆண் : அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற அள்ளி அணைத்த கைகள் ஆண் : கேட்க நினைத்தாள் மறந்தாள் கேள்வி எழும் முன் விழுந்தாள் எந்த உடலோ …….. எந்த உறவோ ஆண் : மங்கை இனமும் மன்னன் இனமும் குலம் குணமும் என்ன தேகம் துடித்தால் கண்ணேது ஆண் : கூந்தல் கலைந்த கனியே கொஞ்சி சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ ......! --- இளமையெனும் பூங்காற்று ---
-
மனம் ஆடுது பாடுது தேடி தேடி .......! 😍
-
08. என்றே வைத்திருங்கள்........! 😁
-
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்........!