Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் ஆண் : முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் ஒரு முறையேனும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ திருமுகம் காணும் ஏஹே ஏஹே பெண் : ஏஹே ஏஹே வரம் தரம் வேண்டும் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ எனக்கது போதும் பெண் : யே ஆண் : எனைச்சேர ஆஆஆஆஆஆஆஹா எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன் ஆண் : மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினில் ஆடும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ உடையென நானும் ஏ ஏ பெண் : ஏ ஏ இணை பிரியாமல் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ துணை வர வேண்டும் ஏ ஆண் : உனக்காக ஆஆஆஆஆஆஹா உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன் ........! --- வா வெண்ணிலா ---
  2. மேளம் கொட்டி தாலி கட்டி ........ எம் . ஜி . ஆரின் அபாரமான நடிப்பாற்றல், படம்: புதுமைப் பித்தன் . ..........!
  3. தளிர்க் கரங்களில் தாராளமான பலம் தாங்கமுடியாத காளைகள் நாலும் தரையினில் தஞ்சம் கொள்ளும் ........! 👍 நன்றாக இருக்கு, நன்றி ஐயா .......!
  4. வணக்கம் வாத்தியார் ........! ஆண் : நீ என் விழியில் நித்தம் அழகு அன்பே நிற்காத முத்தம் அழகு நான் உன் விழியில் முற்றும் அழகு அன்பே முந்தானை சத்தம் அழகு ஆண் : இரு விழி இரு விழி அழகு இடைவெளி குறைவது அழகு தினசரி உன்னை காணும் மட்டும் கண் அழகு ஆண் : மரகத கனவுகள் அழகு மனம் அதில் கரைவது அழகு ரகசியம் தன்னை மூடும் மட்டும் பெண் அழகு ஆண் : நதி நீரில் கோலம் இட்டு விளையாடி போகும் சிட்டு செவியோரம் பேசி செல்லும் சொல் அழகு ஆண் : மலை மேக ஈரம் வந்து மனதோடு சேரும் என்று வயலோரம் காத்திருக்கும் நெல் அழகு ஆண் : சுமை தாங்கி கல்லாக உதவாத சொல்லாக உருமாறி போன இந்த பெரிசுகள் அழகு ஆண் : மடிசாரில் வந்தாலும் சுடிதாரில் நின்றாலும் கை குட்டை போடுகின்ற இளசுகள் அழகு ஆண் : பதினாறில் தோன்றும் வெட்கம் பதமான ஆசை முத்தம் உதிராமல் வாழும் நெஞ்சில் நூறழகு ஆண் : அதிகாலை பூவை தொட்டு அழியாத நாணம் விட்டு தலை கோதும் காதல் பெண்ணின் பேரழகு ஆண் : பிடிவாதம் பண்ணாமல் ஆண் : கடிவாளம் இல்லாமல் ஆண் : அடையாளம் தேடி கொள்ளும் ஆண் : நகக்குறி அழகு ஆண் : முடிவேதும் சொல்லாமல் ஆண் : இடையூறு செய்யாமல் ஆண் : புதிரோடு மோதும் கண்கள் ஆண் : சிரிப்பது அழகு ........! --- நீ என் விழியில் ---
  5. அனுபவி ராஜா அனுபவி . ...........! 😍
  6. ESPN UK · Suivre rpenostSdo30fa82hull521h7fm93301t2f93027maf502t4fm 2m58l4gi7 · Christmas mood
  7. நிஜமாகவே நல்லாயிருக்கு .......சிரிச்சு முடியல்ல .........! 😂
  8. கொஞ்சம் இடக்கு முடக்கா வரும் இனிமையான தமிழைக் கேளுங்கள் . ........! 👍
  9. This is Football · Suivre sneopdotSr1850t21ig91i77i1c1t35hmug8i82m5h288h9glhl8f913l hg · Merry Christmas Eve from the GOATS.
  10. வேறுயார் அவர்தான் ......அதிலென்ன சந்தேகம் . .......! 😁
  11. காட்டுக்குள்ளே திருவிழா .......அபிநயசரஸ்வதி சரோஜாதேவி .......! 😍
  12. வணக்கம் வாத்தியார் . ..........! ஆண் : { மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும் என் காதல் ஒன்றே மிக உயா்ந்ததடி அதை வானம் அண்ணாந்து பாா்க்கும் } (2) ஆண் : நான் தூரத் தொியும் வானம் நீ துப்பட்டாவில் இழுத்தாய் என் இருவத்தைந்து வயதை ஒரு நொடிக்குள் எப்படி அடைத்தாய் ஓ ஹோ ஹே ஹே ஆண் : வீசிப்போன புயலில் என் வோ்கள் சாயவில்லை ஒரு பட்டாம்பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன் நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி ஆண் : மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயா் சொல்லுதடி கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக ஓ ஹோ ஹே ஹே ஆண் : மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை மண்ணைச் சோ்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி ஆண் : வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன் பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன் பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதும் இல்லை காதலி பேசவுமில்லை என் காதல் குறைவதும் இல்லை .......! --- மெல்லினமே மெல்லினமே ---
  13. எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன . ..........! 👍
  14. படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி ஏராளன் ..........! 👍
  15. ஆண்டவனால் நிச்சயிக்கப்பட்ட இத் திருமணத்தில் . ...........! 😂
  16. பாலகன் ஜேசுவின் வரவை எதிர்பார்த்து பரிதவிப்போடு காத்திருப்போர் .......! 🙏
  17. அந்த நாய் சொல்லுறத இது கேட்டால்தானே .......! 😂
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் ...........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.