Everything posted by suvy
-
கொஞ்சம் ரசிக்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
போகாதே போகாதே என்தலைவா ....... மேலே இருப்பது ஒரு சிறுத்தையின் நிழலல்ல, அவை இரு சிறுத்தைகள் . ......! 😂- அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு! கேள்விக்குட்படுத்தப்படும் எம்.பி பதவி
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி " என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகின்றது . ......!- அதிசயக்குதிரை
- சூது கவ்வும் 2: விமர்சனம்!
விமர்சனத்துக்கு நன்றி கிருபன் . .......! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : பாதி கள்ளில் மயக்கம் மறு பாதி காதல் மயக்கம்…… பாடப் பாட வரும் ராக பாவம் சுதி போடப் போட இனிக்கும்……. ஆண் : வில்லை ராமன் ஒடித்தான் ஜானகிக்கு அன்றே மாலை கொடுத்தான் ஆண் : கள்ளை நானும் குடித்தேன் காதலி உன் கையை நாளை பிடிப்பேன் ஏன் பெண் : காம பாணத்துக்கும் சோம பானத்துக்கும் என்ன என்ன பொருத்தம்….. பெண் : கண்ணா என்று அழைத்தாள் ராதை அவள் கட்டில் பாடம் படித்தாள் ஏய்….. பெண் : உன்னை நானும் நினைத்தேன் மஞ்சம் இட உள்ளம் நாளும் துடித்தேன் ஆண் : ஆ…….ராஜ போதை இது ராணி போதையது என்ன என்ன பொருத்தம்……..! --- பாதி கள்ளில் மயக்கம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோல் பூத்திருந்தா ..........! 😍- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விவசாயியின் வாழ்க்கை . ...........! 🙏- சிரிக்கவும் சிந்திக்கவும் .
புதிய விடியல் யாழ்ப்பாணம் Sseoprdnto6a1l2 c016eé2g16d,mb1lh1re 9a5g3ca84hfg319hf03hc:9 · இலங்கையில் தற்போது வடக்கிலும் தெற்கிலும் உச்சரிக்கப்படும் ஒரே சொல் !- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பெண் : ராசா ராசா என் மன்மத ராசா தனியா ஏங்குது ரோசா கொஞ்சம் சேத்துக்க ராசா பெண் : மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே கண்ணுல லேசா கண்ணுல லேசா என்ன கணக்கு பண்ணாதே பெண் : என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே என் ஒத்த உசுருல முத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதே ஆண் : ஹே மன்மத ராசா மன்மத ராசா உன்ன முழுசா தின்னானே ஹே கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே ஆண் : உன் பச்சை உடம்புல உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு வச்சானே உன் ஒத்த உசுருல முத்து கொலுசுல என்ன வெச்சி வெச்சி தச்சானே ஆண் : என்ன உறைய வச்சு உன்ன நெறைய வச்சு சும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே பெண் : ரத்தம் உறைய வச்சு முத்த சிறையில் வச்சு எல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே ஆண் : ஹே வாயோடு வாயா இனிக்க வச்ச என்ன முந்தானையோடு முடிச்சு வச்ச பெண் : ஹே பாயோடு பாயா விரிச்சு வச்ச என்ன பாவத்தபோல மறச்சு வச்ச ஆண் : ஹே அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச புது அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச அடி அதுக்குள்ள என்ன நீ எங்க வச்ச ஆண் : நெஞ்ச உருக வச்சு கொஞ்சம் பருக வச்சு என்ன நெருங்க வச்சியே வச்சியே வச்சியே பெண் : ஹே முந்தி சரிய வச்சு மோகம் தெரிய வச்சு என்ன களைய வச்சியே வச்சியே வச்சியே ஆண் : ஹே காய்ச்சாத பாலா திரிய வச்ச என்ன கண்டத்தை போல எரிய வச்ச பெண் : ஆத்தாடி நீதான் அனுபவிச்ச என்ன கூத்தாடி போல அலங்கரிச்ச ஆண் : ஹே இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச ஏன் உலகத்த அதுக்குள்ள பதுக்கி வச்ச ........! --- மன்மத ராசா மன்மத ராசா---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நானே வருவேன் இங்கும் அங்கும் . .........! 😍- இரசித்த.... புகைப்படங்கள்.
- இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் ...........!- இனித்திடும் இனிய தமிழே....!
தமிழின் சிறப்பு எது . .......! 😁- செவ்வாய் கிரக பாறைகளை பூமிக்கு கொண்டு வரும் முயற்சி: பல ஆண்டுக்கால கனவு பலிக்குமா?
இனி இந்தப் பூமிக்கு சிறிது ஒய்வு குடுத்துவிட்டு அணுகுண்டு சோதனைகளை செவ்வாயில் நடத்தி கெடுத்து விடலாம் . .........! 😁 நன்றி ஏராளன் ...........!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழல்போல் யாழில் நின்றுலவும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க ......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஆண் : ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : ஆ கட்டிலிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : மெத்தையிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ........! --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஓ ....சாமி . ......ஐயா சாமி ஆவோஜி சாமி நரிக்கொம்பு இருக்கு வாங்கலையோ ......! 😍- நடனங்கள்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் .........! 🙏- கொஞ்சம் ரசிக்க
முடிந்தால் முட்டையை ஆட்டையைப் போட்டுப் பார் . ........! 😂- அதிசயக்குதிரை
- குட்டிக் கதைகள்.
பழமையும் புதுமையும் · Rejoindre Shanmugam Apn · otspoSenrdm8mtu5i553642hi4058h7 mt17i5m70clai96hf9hlf1f0flil · இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர், டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " இதைக் கவனித்த, கிளினிக் வைக்க வசதியும், வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை, இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். "Very Good, இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு.. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது... 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். ஆனாலும், ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை.. சில நாட்கள் கழித்து, மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். " அய்யோ டாக்டர், அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு.. 500 ரூபா எடுங்க" இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.. " எனக்கு கண் பார்வை சரி இல்லை . மருந்து தாங்க டாக்டர்", என்றார். " Sorry.. இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை.. இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். " Very Good.. உங்க பார்வையும் நல்லாய்டுச்சு.. எடுங்க 500 ரூபாய் " பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்... படிப்பாவது.. கிடிப்பாவது? மூனாங்கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும் நாடு இது........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசு
எண்ணத்தை சொல்லுறது . .......! 😢- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும் ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா --- - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.