Everything posted by suvy
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
எனது நண்பர் ஒருவர் கோழி வளர்த்து அடிச்சுச் சாப்பிட ஆசைப் பட்டு (பெரிய வளவுடன் வீடு ) பக்கத்துக்கு கிராமத்துக்குள் சென்று அஞ்சாறு கோழி வாங்கிவந்து நிலத்தோடு கூடு செய்து விட்டு வளர்த்து வந்தார் . ...... முதல் கோழி சமைக்கும்போது எங்களுக்கும் சாப்பிட சந்தர்ப்பம் கிடைத்தது . .......ஒரு மாதம் வரை நன்றாகத்தான் போச்சு . ...... அன்று சமைப்பதற்கு கோழி பிடிக்க போயிருக்கிறார் ....... உள்ளே ஒரு பாம்பு இருந்து அவரை வரவேற்றிருக்கு . ........ பின் நாங்கள் எல்லாரும் சென்று ஒருமாதிரி அவரை வெளியேற்றி விட்டம் ....... மிச்ச கோழிகளை அன்றே உரித்து குளிர்பெட்டியில் அடக்கம் செய்தாயிற்று . .......!
-
சும்மா ஒர் பதிவு
அன்று எல்லோருடைய மனங்கள் விசாலமாக இருந்தது . ....... இன்று எல்லாம் சுருங்கி விட்டது ........அதுதான் உண்மை . ....... இன்று பொது தொண்டுகள் செய்யவும் அரசு நிதி தரவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றார்கள் . ........ !
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
இந்த விடயத்தில் யாரும் யாரையும் தேற்ற முடியாதுதான் .......... ஆயினும் நாங்கள் எங்கள் குடும்பம் என்று வாழவும் ஓடவேண்டி இருக்கிறதே , ஆகவே நாம்தான் எம்மைத் தேற்றிக்கொண்டு வாழ வேண்டும் . ...... எதோ எனது தாயாரும் மாமியாரும் இங்கு என்கூடவே இருந்ததால் அவர்களை நல்லபடியாக அனுப்பி வைக்க முடிந்தது . .......!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணா & பாஞ்ச் ........!
-
இனித்திடும் இனிய தமிழே....!
அருமை அத்தனையும் தொடருங்கள் சிறியர் .........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ...........! ஆண் : அனுபவிக்க காத்திருப்பது இளமை அதை அறிந்தே வாழ்வில் இன்பம் பெறுவது இனிமை ஆண் : சுகம் தரும் இது சொர்க்கலோகமே குழு : இது சொர்க்கலோகமே ஆண் : தேன் சுவை பெருகவே தேவி நீ ஓடி வா ஆண் : லைப் இஸ் ஷார்ட் மேக் இட் ஸ்வீட் கம் ஆன் டோன்ட் ஜெஸ்ட் இட் கம் ஆன் சுதா ஆண் : நேற்று என்பது கடந்தகாலம் குழு : லலாலா ஆண் : நாளை என்பது வருங்காலம் குழு : லலாலா ஆண் : இன்று இனியது நிகழ்காலம் இன்பம் எல்லாம் சுவைப்பது பொற்காலம் ஆண் : சுதா ஏன் சைலண்ட்டா நிக்குற கம் ஆன் நீயும் ஆடு பெண் : மங்கை சொல்லும் ரகசியம் மணந்து விட்டால் இலக்கியம் பெண் : பருவம் காட்டும் அதிசயம் பார்த்திட வேண்டும் அவசியம் பெண் : மேலாடை கொஞ்சும் பாலாடை மேனி ஆண் : பூமேடை நெஞ்சில் உறவாடும் தேனீ பெண் : இணையாக என்னோடு துணையாகவே நீ ஆண் : இதமாக சுகம் காண தவழ்ந்தாட வா நீ பெண் : மயங்க வைப்பது நெருக்கம் மற்றும் பின்னே கிறக்கம் மயங்க வைப்பது நெருக்கம் மற்றும் பின்னே கிறக்கம் ஆண் : தயங்கி நிற்பது வெட்கம் அதை தடுத்திட வேண்டும் பெண் வர்க்கம்..........! --- சுகம் தரும் இது சொர்க்கலோகமே ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னைப் பார்த்தா பரிகாசம் . ..........! 😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையா வாழ்க்கையில் ஆங்காங்கே தப்புகள் தவறுகள் நடப்பதுதான் . ....... அவற்றையெல்லாம் சீரியஸாக தலைக்குள் ஏற்றக் கூடாது ......... ஈசியாக எடுத்துக் கொண்டு சேர்ந்திருங்கள் . ....... இந்த உலகில் யாரும் 100 % சரியானவர்கள் கிடையாது . ....... அவரவர்களுக்குள்ளும் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கு . .......... யாழில் எல்லாம் ஒரு பம்பலுக்காக நடப்பதுதான் ....... கவலையை விட்டு வழமைபோல் கலகலப்பாக இருங்கள் ........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஆண் : கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ஆண் : தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும் மரமாகும் விதை எல்லாம் வாழ சொல்லித்தரும் ஆண் : கலங்காத கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள இருளாத விடியாத நாளும் இங்கு இல்ல ஆண் : ரொம்ப பக்கம்தான் பக்கம்தான் நிழல் நிக்குதே நிக்குதே உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும் ஆண் : நிக்காம முன்னேறு கண்ணோரம் ஏன் கண்ணீரு நிக்காம முன்னேறு அன்பால நீ கைசேரு ஆண் : நீல வண்ண கூரை இல்லாத நிலம் இங்கு ஏது காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகளை மீறு ஆண் : மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே ஆண் : மீதி இருள் நீ கடந்தால் காலை ஒளி வாசல் வரும் தோளில் நம்மை ஏந்தி கொள்ளும் நமக்கான நாள் வரும் ........! --- தல கோதும் இளங்காத்து ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
முத்துக்கள் சிந்தி ........! 😍
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
குடைமிளகாய் குழம்பு . ...........! 👍
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கொஞ்சம் பொறுங்கோ , இப்பதானே AI ரெக்னிக் வந்திருக்கு பேஸ்பால் மட்டையை கிரிக்கட் மட்டையாய் மாத்தினால் போச்சு . ......... ஆனால் என்ன அந்தக் கறுமத்தைச் செய்ய எனக்குத் தெரியாதே . .......! 😂- அதிசயக்குதிரை
- கொஞ்சம் ரசிக்க
- நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு!
பார்க்கும்போதே தேகம் புல்லரிக்குது . .........! 🙏 பகிர்வுக்கு நன்றி சிறியர் . .........!- பாண் விலை 10 ரூபாவினால் குறைப்பு!
சிறப்பு ...........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- வாடா நண்பா வாழ்ந்து பார்க்கலாம்.
இக்கதையில் புடவைகள் கடத்தலில் வருவதால் அவர்கள் புழங்கும் பாஷையில் ஜவுளி என்று சொல்ல வேண்டியதாகி விட்டது ........! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருபன் . ..........!- காதலர் தினத்தில் கனவொன்று கண்டேன்...
அதிகாலைக் கனவில் வரும் பெண்களை நம்பக்கூடாது ......... அவர்கள் போவதற்கு முன் முதுகில் தடியால் அடி விழும் அல்லது குடத்துடன் குளிர்தண்ணீர் தலையில் கொட்டுவது நிகழும் ..........! 😁- ஜல்லிக் கட்டுப் போட்டியில் காளை முட்டியதில் 59 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
காளைகள் முட்டியதில் பல காளைகள் காயம் காளைகள் காயத்தால் காளை வளர்ப்பவர்கள் சோகம் . .........! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
பிள்ளை கணணியை விட்டு நாயோடு விளையாட நாய் வாங்கிக் குடுத்தால் அது நாயையும் கெடுத்து வைத்திருக்கு . ...........! 😪- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன ஆண் : இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்ன ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு ஆண் : கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன ஆண் : கலகலவென ஆடும் லோலாக்கு நீ பளபளவென பூத்த மேலாக்கு நீ தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென பேசும் புல்லாக்கு நீ ஆண் : அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தக் காரிங்க ஆண் : தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே பளபளவென பற்கள் கண் கூசுதே பகல் இரவுகள் என்னை பந்தாடுதே ஆண் : உன்னோட கண் ஜாட இலவச மின்சாரம் ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம் உன் மூச்சு காதல் ரீங்காரம் .........! --- கத்தாழ கண்ணால ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் எந்தன் மீதில் என்றால் காதில் இனிக்கிறது . ...........! 😍 - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.