Everything posted by suvy
-
குட்டிக் கதைகள்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை . ........! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
அதிரடித் தாக்குதல் . ........ அது இப்படித்தான் இருக்க வேணும் . ....... உருவு கண்டு எள்ளாமை வேண்டும் . ....! 😂
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Kerala · Rejoindre Vijayan Nair · tprndsoeSomuufmit261thiah2g9mg2fu8c21i1994a72h11 tc501m304m5 · GoodMorning & Happy New Year
-
புது வருட சிரிப்புகள்.
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம் . ..........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே… ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே பெண் : உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே பெண் : கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல் உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன் பெண் : உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல் நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன் ஆண் : உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம் பெண் : பூக்களை திறக்குது காற்று புலங்களை திறக்குது காதல் முடிந்தது மறைந்தது ஊடல் காதல் செய்வோம் பெண் : ஒருமுறை மலர்வது காதல் இருவரும் கலந்தபின் தேடல் முதல் எது முடிவது காதல் காதல் செய்வோம் ஆண் : நீ சொல்லிய மெல்லிய சொல்லிலே என் தலை சொர்க்கதை முட்டுதடி ஆண் : நீ சம்மதம் சொல்லிய நொடியில் ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி ஆண் : என் ஆவலை வாழ வைத்தாய் என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய் நீள வைத்தாய் என் பூமியை எடுத்துக் கொண்டாய் உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய் பெண் : ஆ.. காதலனே உன்னை துடிக்கவிட்டேன் கண்களை வாங்கி கொண்டு உறங்கவிட்டேன் என் உயிரே உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன் ஆண் : அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன் இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன் பெண் : சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன் ஆண் : உன்னால நெஞ்சில் அடி பூகம்பம் ஆண் : என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ ........! --- காத்திருந்தாய் அன்பே ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அழகிய நீளமான கழுத்து , அதுவே இப்போது பாரமாய் . ..........! 😴- வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் - 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா
2018 ல் கல்லுகளுடன் கூடிய வளவு துப்புரவாக்குவதற்கு இருவருக்கு ஒருநாளைக்கு 1500 x 2 = 3000 ரூபா இரண்டுநாள் 6000 ரூபா குடுத்ததாய் ஞாபகம் . .......நானும் அவர்களுடன் வேலை செய்தபடியால் எனக்கு 3000 ரூபா லாபம் . ........! 😁- சிரிக்க மட்டும் வாங்க
குட்டிப்பிள்ளையின் அறிவுரை .........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னங்க சம்பந்தி எப்போ நம்ம சம்பந்தம் . ........ ஜெய்சங்கர், விஜயகுமாரி & உஷா ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! பெண் : { அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலேக்ரா அலே அலே } (2) பெண் : இந்திய பொண்ணு தாங்கோ இத்தாலி கண்ணு தாங்கோ நான் ஒரு மின்னல் தாங்கோ தில் இருந்தா வாங்கோ பெண் : ஹே மேனியே மேக்னட் தாங்கோ வார்த்தையே சாக்லேட் தாங்கோ நான் ஒரு மின்சாரங்கோ தள்ளி நின்னுகோங்கோ பெண் : ரெட் ஒயின் பாட்டில் நான் காஷ்மீர் ஆப்பிள் நான் கோல்டன் ஏஞ்சல் நானே பெண் : ஹா ஆடலாம் டங்கோ டங்கோ அடிக்கலாம் போங்கோ கோங்கோ வாழ்க்கையே ஷார்டோ லாங்கோ வாழ்ந்து பார்ப்போம் வாங்கோ பெண் : பாடலாம் சாங்கோ சாங்கோ உதடுகள் வீங்கோ வீங்கோ வாழ்ந்தது ரைட்டோ ராங்கோ வாழ்வோம் இனிமே வாங்கோ பெண் : ஓசோன் தாண்டி நம் ஓசை போகட்டும் வானம் கை தட்டுமே பெண் : ஆசைகள் ஒன்னோ ரெண்டோ அடங்கிடும் மனசும் உண்டோ நம் விழி ரெண்டும் விண்டோ மூடி வைப்பதேனோ பெண் : ஓஹோ ஹோ வானவில் பென்டு என்றோ பிறை நிலா வென்டு என்றோ சொல்பவன் முட்டாள் அன்றோ குறையை பார்த்தால் நன்றோ பெண் : நேற்று போயாச்சு நாளை புதிராச்சு இன்றே நிலையானது........! --- அலேக்ரா அலேக்ரா ---- அதிசயக்குதிரை
- பெண்கள் புழங்கும் இடங்களில் ஜன்னல் வைக்க தலிபான் தடை
சென்றவார "நீயா நானா " ( குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இரட்டை வருமானத்தில் விருப்பம்போல் வாழ்வது அதாவது dink, என்னும் வாழ்வியல் duel income no kids) பார்த்ததில் சுதந்திரம் என்னும் போர்வையில் இளம் சந்ததியின் வாழ்க்கை போகும் முறையைப் பார்க்கும்போது இவர்களின் தலிபான்களின் ) கட்டுப்பாடுகள் சரியோ என்று யோசிக்க வைக்கிறது ..........! 😴- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான் ஆண் : உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் என்னை பார்த்த போது நானே என்னை நம்ப வில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை பெண் : உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை உன் வசம் எந்தன் பெண்மை ஆண் : ஆஆஆ { இந்த வலக்கையில் வளையல்கள் நானல்லவா இன்று வலக்கையை வளைக்கின்ற நாளல்லவா } (2) பெண் : சுகம் வலைக்கையை வளைக்கையில் உண்டானது மென்மேலும் கைவளை வளை என்று ஏங்காதோ ஆண் : இது கன்னங்களா இல்லை தென்னங்களா பெண் : இந்தக் கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா ஆண் : இங்கு நானிருந்தேன் வெறும் மெய்யெழுத்தாக நீ வந்து சேர்ந்தாய் உயிரெழுத்தாக பெண் : ஆஆஆ ஆஆ உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் ஆண் : மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் பெண் : என்றும் ஓய்வதில்லை இந்தக் காதல் மழை கடல் நீலம் உள்ள அந்தக் காலம் வரை பெண் : இது பிறவிகள்தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம் ம்ம்ம்……ஆஆஆ.........! --- காதலெனும் தேர்வெழுதி ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இதயம் பொல்லாதது . ....... ஜெ . & ரவிசந்திரன் .........! 😍- இனித்திடும் இனிய தமிழே....!
" மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு "- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை -
சும்மா சிவனே என்று இருந்த பெண்ணுக்கு தேவையில்லாமல் அவவின் நண்பர்களை அறிமுகம் செய்துவிட்டு இப்ப குத்துதே குடையுதே என்றால் என்ன சொல்வது . ........! 😂- நானும் சைக்கிளும் (சிறுகதை)
அப்பாக்கள் எப்போதும் அன்பானவர்கள்தான் . ........ இந்தப்பிள்ளைகள்தான் ரொம்ப மோசம் . ....... நீங்கள் பொக்கட்டில் இருந்து காசு எடுத்துக் கொண்டு போவது எல்லாம் தெரியாது என்று நினைக்கிறது . .......சும்மா கற்பனைபண்ணி அப்பாக்களை அந்நியன் மாதிரி நினைக்கிறது . .......! 😂- உடல் எனும் இயந்திரம்.
இயந்திரத்தைப் பராமரிக்காதுவிடின் உடல் என்பது வெறும் உடல்தான் .........! 😁- உறவுகளின் சங்கமம்
குறளுக்கு ஒரு கதை நல்லாயிருக்கு ......தொடருங்கள் அகஸ்தியன் ........! 👍- காலம் பதில் சொல்லும்
கடந்து வந்த காலச் சுழல்கள் கண்களில் நிழலாடுகின்றன . ..........! - சிரிக்கவும் சிந்திக்கவும் .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.