Everything posted by suvy
-
பாகிஸ்தானில் 6 சகோதரர்கள் 6 சகோதரிகளை திருமணம் செய்த அதிசயம்
நல்லது . ........ வாழ்வு சிறக்கட்டும் .......!
-
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் . .......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வனமேவும் ராஜகுமாரா .........! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : யே வச்சிக்க வச்சிக்கவா இடுப்புல இந்த பச்சக்கிளி சுத்துது என் கிறுக்குல பெண் : யே சுத்திக்க சுத்திக்கவா சுருக்குல எனை தூக்கி போட்டு பிடிச்சிக்கடா தடுக்குல ஆண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராசா என் நகம் பட்டு மலராதோ ரோசா பெண் : நான் பதினெட்டு பட்டிக்கு ராணி என்ன எங்காச்சும் கூட்டிட்டு போ நீ ஆண் : பசிக்காம தொட மாட்டேன் ருசிக்காம விட மாட்டேன் பெண் : பொசுக்குன்னு தர மாட்டேன் இசுக்குன்னு விழ மாட்டேன் ஆண் : நீ கும்முனுதான் கும்முனுதான் கும்மாங்குத்து குத்து பெண் : நீ கம்முனுதான் கம்முனுதான் வாய கொஞ்சம் பொத்து ஆண் : மூவாறு நீயே அட நாளாறு நானே பசி கோளாறு தானே வந்துடுச்சி பெண் : தேனாகத்தானே விரல் மேலேரத்தானே உடல் கூழாகத்தானே வெந்துருச்சி ஆண் : வீணா வெக்கப்படும் கிளியே பூனா தொட்டுடுச்சி உாிய பெண் : மீச குத்திடுச்சு பயலே ஆச பொத்தி வச்ச புயலே ஆண் : நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன் பெண் : நீ பின்னாலே வந்தா நான் தன்னால தாறேன் ஆண் : மலை மேலே மழை தூர அல மேல அல மோதும் பெண் : மாரோடு நானே தினம் போராடுறேனே பசி தாளாமல்தானே தின்றால் என்ன ஆண் : வேரோடு நீயே விழி கோடாளியாலே என சாய்ச்சாயே மானே தள்ளாடுறேன் பெண் : கொஞ்சி கொஞ்சிக்கிட்டு வாியா பஞ்சி பஞ்சி மிட்டாய் தாியா ஆண் : வாடி வாடிப்பட்டி தவுலா தேடி சேந்துக்கடி நிழலா பெண் : ஒரு பச்சைக்கிளி போல நான் தொத்திகவா தோள ஆண் : இரு வெட்டுக்கிளி போல கண்ணு வெட்டுதடி ஆள பெண் : கரும்போரம் எறும்பேற ஆண் : ஐயய்யோ பெண் : நரம்போரம் ஆண் : ஐயோ பெண் : குறும்பேர .......! --- யே வச்சிக்க வச்சிக்கவா ---
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
எல்லோரும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து இருங்கள் ........ நெருப்போடு விளையாடக் கூடாது . .....!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பந்தல் இருந்தால் கோடி படரும் . .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அம்மாடி உன் அழகு செம தூளு உன்ன கண்டா பொழுதும் திருநாளு உன்ன பார்த்துதான் தடு மாறுறேன் புயல் காத்துல பொறி ஆகுறேன் அடி மாடு நான் மெரண்ட் ஓடுறேன் ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன் ஆண் : முன்னழகில் நீயும் சீற பின்னழகில் ஏறும் போதை பொட்ட புள்ள உன்ன நான் பார்த்து சொட்டு சொட்டா கரைஞ்சேனே ரெக்க கட்டி பறந்த ஆளு பொட்டி குள்ள அடைஞ்சேனே ஆண் : ஆத்தாடி நீதான் அழுக்கு அடையாத பால் நுரை சேத்தோட வாழ்ந்தும் கரை படியாத தாமரை பூக்குற என்ன தாக்குற ஆண் : கண்ணி ரெண்டு போத வில்ல கட்டழக பாத்து சொல்ல ஒட்டு மொத்த ஒயில காண பத்து ஜென்மம் எடுப்பேனே கட்டு செட்டா கனிஞ்ச உன்ன கட்டி வச்சு ரசிப்பேனே ஆண் : தேசாதி தேசம் வர திரிஞ்சேனே ஆம்பள ஆனாலும் கூட ரதி உன போல பாக்கல வீட்டுல எழும் பாட்டுல ........! --- அம்மாடி உன் அழகு செம தூளு ---- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- இரசித்த.... புகைப்படங்கள்.
- புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்!
தனக்கென்று எதுவும் நிகரில்லாத மிக மிக எளிமையான இசைக் கருவி புல்லாங்குழல் .........! 👍- "எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025]
உங்களின் பேத்தி ஜெயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . ......சீரும் சிறப்பும் பெற்று நீடூழி வாழ்க . .....! 💐- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு ஆண் : எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு அழகேறி உன்னால ஓ ஓ ஆண் : அருகாமையில் இருப்பேன் அடடா என வியப்பேன் நீ சொன்னாலும் சொல்லாம நின்னாலும் ஆண் : தினமும் நல்ல சகுனம் புதுசா ஒரு பயணம் இந்த பாதை என் ஊர் சேரணும் ஆண் : தலைய கோதி நானும் பார்க்க தனிமை எல்லாம் தின்னு தீர்க்க வந்தாயே ஓ ஓ ஓ ஆண் : சிரிக்கும் போதே மொறைப்பேன் மழைக்கும் வெயில் அடிப்பேன் நான் போனாலும் போகாத சொல்லிட்டேன் ஆண் : முடியும் என நெனச்சா தொடரும் என முடிப்பேன் நீ மாறாத நான் மாறிட்டேன் ஆண் : நிலவு குள்ள இல்ல நீரு நீரில் தூங்கும் நிலவ பாரு நம்மாட்டம் ஆண் : எனக்கு புடிச்ச அது மாறி உலகம் கெடக்கு அழகேறி உன்னால ஓ ஓ ஆண் : அவளா சொல்லும் முன்ன மனமே ஏன் துள்ளுற .......! --- ஆனாலும் இந்த மயக்கம் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மன்மதலீலையை வென்றார் உண்டோ .......! 😍- சிரிக்க மட்டும் வாங்க
- எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
எனக்கும் இதுபற்றி அவ்வளவாகத் தெரியவில்லை . ........ யாராவது சமைத்துப் பார்த்து வீடியோ போடுங்கப்பா .........! 😁- குமார் பொன்னம்பலத்தின் 25 ஆவது நினைவு தினம்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிா் கரைவதை நானே கண்டேன் ஆண் : கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பாா்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் ஆண் : குயிலென மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புனுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் ஆண் : யாா் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோன்றும் நீ தந்த இம்மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே ஆண் : இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோா்க்க உதட்டினை உவா்பாக்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரிங்காரம்தான் செய்து கொல்கின்ற ஆணை நீ தான் கை தூக்க வேண்டும் என் கண்ணே கை நீட்டு தாலாட்டு கண் மூடுவேன் ......! --- தூவானம் தூவ தூவ ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- இரசித்த.... புகைப்படங்கள்.