Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. இந்தக் கதை மனசை கனதியாக்கி விட்டது......... நெற்கொழுதாசனின் கதைகளில் ஒரு செய்தி எப்பொழுதும் இருக்கும் . ........இதுவும் அப்படியே . .......ம் ! பகிர்வுக்கு நன்றி சகோதரி . .......!
  2. வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் . .........! 😴
  3. பாலின் தூய்மை பரிசோதிக்கப் படுகின்றது . .......! 😂
  4. Tamil Info nodprStose2 m70te,téttlrai:hii06d3b47e204u8mc2a1tc1gfgma5 00 · இது நவீன சோசியல் கவிதப்பா நட்பு உடைந்து முகநூலானது ... சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ... வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ... உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ... குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ... நெற்களம் உடைந்து கட்டடமானது ... காலநிலை உடைந்து வெப்ப மயமானது ... வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ... துணிப்பை உடைந்து நெகிழியானது ... அங்காடி உடைந்து அமேசான் ஆனது ... விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ... ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ... கடிதம் உடைந்து இமெயிலானது ... விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ... புத்தகம் உடைந்து இ-புக் ஆனது ... சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது... இட்லி உடைந்து பர்கர் ஆனது ... தோசை உடைந்து பிட்சாவானது ... குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ... பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ... வெற்றிலை உடைந்து பீடாவானது ... தொலைபேசி உடைந்து கைபேசியானது ... வங்கி உடைந்து பே டி எம் ஆனது ... நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ... புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ... மனிதம் உடைந்து மதவெறியானது ... அரசியல் உடைந்து அருவெறுப்பானது ... பொதுநலம் உடைந்து சுயநலமானது ... பொறுமை உடைந்து அவசரமானது ... ஊடல் உடைந்து விவாகரத்தானது ... நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது.......!
  5. உலகின் முதல் இசை தமிழிசையே ........... படம் தவப்புதல்வன் .......சிவாஜிகணேசன் .........! 😍
  6. வணக்கம் வாத்தியார் .........! ஆண் : { தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா } (2) ஹோ மஞ்சக் காட்டு மைனா என்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனா திக்குத் திக்கு நெஞ்சில் தில்லானா ஆண் : கண்ணு வெச்சதும் நீதானா வெடி கண்ணி வெச்சதும் நீதானா கட்டில் போட்டு நான் கப்பம் கட்ட காமன் சொன்னானா பெண் : பட்டிக்காட்டு முத்து நீயோ படிக்காத மேதை தொட்டுத் தொட்டுப் பேசத் தானே துடித்தாளே ராதை ஆண் : கள்ளம் கபடமில்லை நானோ அறியாத பேதை மக்கள் மனம் தானே எந்தன் வழுக்காத பாதை பெண் : ஹேய் கொடுத்தால நான் வந்தேன் எடுத்தால வேண்டாமா ஆண் : அடுத்தாளு பாராமல் தடுத்தாள வேண்டாமா பெண் : முடி கொண்ட உன் மார்பில் முகம் சாய்க்க வேண்டாமா ஆண் : முடி போட்டு நம் சொந்தம் முடிவாக வேண்டாமா பெண் : தடையேதும் இல்லாமல் தனித்தாள வேண்டாமா ஆண் : சிவப்பான ஆண்கள் இங்கே சிலகோடி உண்டு கறுப்பான என்னைக் கண்டு கண் வைத்ததென்ன பெண் : கடல் வண்ணம் வானின் வண்ணம் கருவண்ணம் தானே கடல் வானம் காணும்போது உனைக் கண்டேன் நானே ஆண் : மண்ணோடு சேராமல் நடக்கின்றேன் உன்னாலே பெண் : மருதாணி பூசாமல் சிவக்கின்றேன் உன்னாலே ஆண் : சுட்டுவிழி கண்டாலே சொக்குதடி தன்னாலே பெண் : சிக்குப்பட்ட எள் போலே நொக்கு பட்டேன் உன்னாலே ஆண் : கட்டுத்தறி காளை நானும் கட்டுப்பட்டேன் உன்னாலே.......! --- தில்லானா தில்லானா ---
  7. தெருநாய்களைப் பெருமனம் கொண்டு அரவணைக்க வேண்டும் என்கிறார் . .......! 👍
  8. __ நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் ) கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன் கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....! __ நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை , வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது ) தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது அதை பூவலில் (குப்பையில் ) போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........! 💪
  9. சில சமயங்களில் உண்மைகள் நிஜங்களைவிட சுவாரஸ்யமானவை என்று யாரோ சொல்லியிருக்கின்றார்கள் . .......உங்கள் விடயத்தில் அது முற்றிலும் உண்மை . ........அந்த வயதில் உங்களின் மூத்தமகனின் தைரியத்தையும் பாராட்டத்தான் வேண்டும் . .......! 😂
  10. இன்றைய கிசு கிசு செய்திகள் . ....... தொப்புள் .........! 😂
  11. சிற்பி செதுக்காத பொற்சிலையே .........! 😍
  12. வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம் ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம் ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி குனிந்திருப்பாளாம் ஒரு கூடை நிறைய பூவை தலையில் சுமந்திருப்பாளாம் ஆண் : சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம் சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம் நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம் சிரிச்சிருப்பாளாம்……… ஆண் : செம்பருத்தி பூவை போல செவந்திருப்பாளாம் நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம் ஆண் : செப்பு சிலை போல உருண்டு திறந்திருப்பாளாம் நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம் ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார் கூறடியம்மா அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான் யாரடியம்மா ஆண் : மாலை சூடும் மணமகளும் நீதான்டியம்மா இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா......! --- திருமணமாம் திருமணமாம் ---
  13. நிஜமாகவே நல்லா குடித்திருப்பார் போல ....... நல்ல காலம் படுப்பதற்கு பக்கத்து அறையை தேர்வு செய்யவில்லை . ..........! 😂
  14. இதுதான் ........ போதுமா ......! 😂
  15. அம்மி மேலே உட்க்காந்தால் திருமணத்தன்று மழை பெய்யும் . .....! அ , ஆவன்னா 12 எழுத்தும் படிச்சால் போதும் தமிழ் முழுதுமாய் தெரிந்து விடும் . ........! 12 ம் வாய்ப்பாடுவரை பாடமாக்கினால் போதும் எல்லா கணக்குகளும் சுலபமாய் செய்திடலாம் . .......! கிளுவம் சுள்ளியை தணலில் சுட்டு தலைமுடியில் வைத்தால் முடி சுருள் சுருளாய் வரும் . ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.