Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by பெருமாள்

  1. அவர் திண்ணையை விட வேறு இடத்துக்கு நகர மாட்டார் ஆக்கும் .
  2. இப்படியான அரை வேக்காட்டுதனமானது என்றாலும் சேமிப்பில் உள்ளது தேவையான போது பிரித்து மேய .https://www.youtube.com/watch?v=ISmazFMmohc நன்றி நிழலி
  3. எருமை கூட்டம் இவ்வளவு நேரத்துக்கு பிறகுதான் நடவடிக்கை . எங்களின் நியாயமான காணொளியை நீக்குக்குபவர்கள் என்று நடு நிலைமை என்றால் தூக்குங்கள் இல்லை என்றால் உங்கள் காணொளி அனத்துமே சந்தேகமானவை என்ற மெயில் வேலை செய்கிறது போல் உள்ளது .
  4. அது நடக்காது சீனாப்பக்கமா சாய்ப்பவன் மேல் பத்து மடங்கு பெட்டி சீனா கொடுக்குமா ? இந்தியஆ கொடுக்குது
  5. தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
  6. பாருங்க ஐடியா சிங்கம் ஐடியா கொடுக்கிறார் நெசமாலுமே அடுத்தமுறை வந்தாலும் வருவாங்க அவ்வளவுக்கு தென்னாசிய இந்திய அரசியல் நிலைமை அந்த சின்ன மாலை தீவு காரனும் கெட் அவுட் இந்தியன் என்று சொல்லிபோட்டான் .
  7. துவாராக வெளியில் கொண்டு வருகிரம் என்று இறங்கின கூட்டம் அதாங்க நம்ம இந்திய உளவுபிரிவுகள் விழி பிதிங்கி நிக்கினமாமே இனிமேல் என்ன உருட்டு உருட்டினாலும் தமிழ் சனம் நம்ப போவதில்லை அந்தளவுக்கு பழம் சீலை சத்தமாய் கிழிந்து விட்டது .😀 படத்தில் துவரகாவாய் நடிக்க வந்த வந்த பெண்ணின் ரிசிமூலம் ரசி மூலம் முகவரி எல்லாமே கிழித்து தொங்க போடுகினம் இங்கு போடுமளவுக்கு தரம் இல்லை .
  8. வழக்கமாய் டியுப் நிர்வாகம் இப்படியான காணொளி களை பாய்ந்து பாய்ந்து துக்குபவர்கள் இன்று விட்டு வைத்து இருக்கிறார்கள் .
  9. இதென்ன கரச்சலா கிடக்குது இதை இணைத்தவருக்கு ஏன்யா மைனஸ் புள்ளி நந்தர் விளக்கம் கொடுப்பாரா அல்லது வழக்கம்போல் அமைதி தானா அப்படி அமைதியானால் உங்கள் புரிந்து கொள்ளல் அவ்வளவுதானக்கும் ? இங்கு பலதையும் இணைப்பது உண்டு உண்மை பொய் உணர்ந்து கொள்ள குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டி கொண்டிருக்காமல் இருக்கணும் என்பதுக்காக.
  10. அவ்வளவுதான் அல்லா தங்களுக்கு எல்லா அருளும் அருள் பாலித்து விட்டான் என்று ak 47 உடன் மற்றைய மதத்தவரை கொல்ல கிளம்பிடுவான்கள் .குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகிடும் பாஸ் .
  11. சென்ட்ரல் இரயில் நிலையத்தில் டெல்லி செல்லும் இரயில் வண்டி மெதுவாக நடைமேடையில் நகரத் தொடங்கியது. இரண்டு குடிகாரர்கள் தள்ளாடியபடி , இரயில் வண்டியில் ஏற முயற்சித்தனர். அதை நிலைய அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார். ஒருவன் எப்படியோ தள்ளாடியபடி இரயில் வண்டியில் ஏறி விட்டு இன்னொருவனைப் பார்த்து கையசைத்தான். இரயில் வண்டியைத் தவறவிட்டவனைப் பார்த்து இரயில் நிலைய அதிகாரி கூறினார். "நல்ல வேளை. அவன் குடித்திருந்தாலும் எப்படியோ வண்டியில் ஏறி விட்டான். நீ வண்டியைத் தவற விட்டுவிட்டாய்". என்றார். "அட போங்க சார். அவன் என்னை ஏத்தி விடறதுக்கு வந்தவன்" என்றான் இரயிலைத் தவறவிட்ட குடிகாரன்.
  12. அப்ப இனி இந்திய யுடியுப் கூட்டம் இந்தியா அமெரிக்கா மீது அந்த தடை இந்த தடை கடைசியில் அமெரிக்கன் பயந்து விட்டான் என்று அலம்பரை பன்னபோரான்கள் அதை நினைக்கத்தான் வேர்க்குது .
  13. நீதிபதி - எல்லாரும் 500₹ , 1000₹ கள்ள நோட்டு அடிப்பாங்க ! நீ என்னடான்னா ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ? குற்றவாளி - சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்
  14. நன்னி எனக்கும் அப்படித்தான் காட்டியது ஆனால் https://postimages.org/ இங்கு படத்தை இணைத்து இங்கு போடுவது மிக இலகுவானது .
  15. அவங்கள் கொஞ்ச நாளைக்கு ஆகாச வெளியில் பறந்து கொண்டு இருப்பாங்கள் பாஸ் ஏதாவது மிசன் பெய்லியர் ஆனாபின் தான் தரையில் வந்து விழுவார்கள் அது மட்டும் அவர்கள் பாசையில் உன்னிப்பாய் கவனித்து கொண்டு இருப்போம் .😀
  16. 2௦15 ல் பதியப்பட்ட கருத்துக்கு பதில் இப்ப யாழில் எழுதமுடியாது இந்த திரி 2௦௦6ல் தொடங்கியது எப்படி ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.