Everything posted by பெருமாள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
US ல் என்னமாதிரியோ தெரியலை இங்கு வீட்டு இன்சூரன்ஸ் போடும்போது வீட்டுக்கு அருகில் பாரிய மரங்கள் உள்ளனவா? இருந்தனவா ? இருந்து இருந்தால் என்னவகையான மரம் ? என்று கேட்பார்கள் இல்லை என்று மண்டையை ஆட்டுவதின் விளைவுதான் மேல் உள்ள அழுகை .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புத் தோழருக்கு....எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
கொஞ்சம் சிரிக்க ....
வீட்டுக்கு விறகு சேர்க்கிற முற்பிறப்பாக்கும் .
-
ஐம்பதில் ஆசை
ஆசானுக்கு பாரபட்சம் கிடையாது ஒருமுறை பயிற்சி எடுத்தால் காணும் மறுமுறை தேடி செல்ல செய்யும்.
-
என் கொறோனா அனுபவம்
நோய் வந்தவர்களும் மீண்டும் வந்துள்ளது எனவே கவனமாக இருக்கவும் . உங்களிடம் இருந்து நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம் .
-
ஐம்பதில் ஆசை
படத்தை போடுங்க முனிவர் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்கா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஐம்பதில் ஆசை
44 வயது மட்டும் உதைபந்து விளையாட்டு தெரியாதவர்களை விளையாடவைத்து பல வெற்றி கேடயங்களை இப்பவும் பெற வைத்த பயிற்சியாளரிடம் ஓடுவதுக்கு பயிற்சி என்றதும் விரும்பி நேரம் ஒதுக்கி பயிற்சி தந்தார் பரவாயில்லை களைப்பில் தூங்கி எழும்பி பார்க்க விடிகாலை 1.15 ஆகியிட்டுது இனி ஞாயிறுகளில் ஓட்டம்தான் . போன இடத்தில் இருந்தது சனம் கூடவாக இருந்தபடியால் இந்தியன் கொரனோ பயத்தில் நெருங்கவில்லை 😀 யாழில் ஒராளை காணவில்லை என்றால் அவ்வளவுதான் மலர்வளையமும் வைத்துவிடுவார்கள் இனி போனில் போட்டுக்கொள்ளவேனும் 😁 எங்கள் இஷ்டத்துக்கு ஓடி காலை வதம் பண்ணாமல் பயிற்சி யாளருடன் தொடங்குவது மிகவும் இலகுவாக உள்ளது .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
ஐம்பதில் ஆசை
வழக்கமான மவுண்டன் சைக்கிளுக்கு ஓய்வு குடுத்து விட்டு நாளை ஞாயிரு இணையவனின் உந்துதலில் பல ஆண்டுகளுக்கு பின் ஓடி பார்க்க போறன் என்ன நடக்குது என்று பார்ப்பம் .😁 உங்களுக்கு மறக்கவில்லை😁 பார்ப்பம் சாமியார் என்ன செய்யிறார் என்று !.................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா.
-
உங்களுக்கு தெரியுமா?
சிகரெட் பாதிப்பு 30 வருடம் கழிந்து தெரிந்தது போல் இந்த மரபணுமாற்ற பயிர்களின் கேடு விரைவில் தெரியவரும் சில வருடங்களுக்கு முன் ஜஸ்டின் உடன் கொள்ளுப்பட பரியாரியார் தனது வாத திறமையை வைத்து என்னை வாயடைக்கப்பண்ணியது உண்டு . இப்ப மெல்ல மெல்ல GMOவின் கோரமுகம் வெளிவருகிறது நல்லகாலம் இதையும் சதிக்கோட்பாட்டுக்குள் யாழ் அடக்கவில்லை .
-
சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக!
சித்திரை தமிழ் புத்தாண்டு தமிழருக்கு எங்களுக்கு ஏன் இரண்டு வருடப்பிறப்பு சின்னவர்களின் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை உங்களிடம் உள்ளதா ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச் அண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரன்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
***.
-
ஐம்பதில் ஆசை
ஆனாலும் உங்க மனதில் ஆசை இருக்கு இல்லாவிட்டால் இந்த திரியை பின் தொடர விருப்ப பட்டு இருக்க மாட்டிர்கள் .சுவர் இல்லாவிட்டால் பிக்சர் இல்லையாம் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமேரியருக்கும் ராஜன் விஷ்வாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டுராஜா, கொழும்பான் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
அங்கிருப்பவர்கள் இந்த காணி விலையேற்றத்தை எப்படி சமாளிக்கிறார்கள் ?
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
ஓ அப்படியா .
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
அந்த குடும்பத்தின் பரம்பரை சொத்தாக இருக்கலாம் அந்த காணி இடையில் வந்த மாப்பிளைக்குரங்குகள் குடிக்கு உறுதியை அடைவுக்கு கொண்டு போயிருக்கும்கள் பிறகென்ன சொத்து கைமாறியிருக்கும் .
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
என்னது ஒரு பரப்பு ஒரு கோடியா ? 🤔
-
இப்படியும்.. செய்வார்களா? உண்மைச் சம்பவம்.
கிரேக்க நாகரீகம் தங்களின் பொதுகூட கழிப்பறையில் இருந்து நேரே தோட்டங்களுக்கு கழிவு வாய்க்காலை திருப்பி விட்டு அதிகூடிய விளைச்சலை முதல்வரும் வருடங்களில் பெற்றுக்கொண்டனர் அதன்பின் அந்த சூழல் முறை விவசாயம் பல வியாதிகளையும் கொண்டுவந்து அவர்களை அழித்தது வரலாறு.