Everything posted by நிழலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வாசித்து விட்டோம் என்பதை பின்னூட்டம் இட்டும் காட்டலாம். இது யாழ் சமூக வலைத்தளம் அல்ல, கருத்துக்களம், உரையாடல்களுக்கான வெளி என்பதை உணர்த்தலாம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மன்மத சிங்கம் மகிழ்வுற தன் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்வார் என நினைக்கின்றேன்.
-
மலரும் நினைவுகள் ..
தம்பளப் பூச்சி... மழைக்காலங்களில் மண்ணுக்குள் இருந்து எட்டிப் பார்ப்பினம். நல்ல வெல்வெட் துணி மாதிரி இருப்பினம். கொஞ்சம் இறுக்கி பிடித்து விட்டால் இவற்றின் சிவப்பு நிறம் கையில் ஒட்டிக் கொள்ளும்.
-
மலரும் நினைவுகள் ..
நல்லதொரு திரி! இந்த விளையாட்டுகளில் மட்டுமா?😋
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ரதி, இந்த திரியில் இன்றை தவிர்த்து கடைசியாக நீங்கள் பதில் எழுதியது போன வியாழக்கிழமை தான். சில நேரம் என்ன நடக்குது என்றால், நாம் ஒரு பதிலை போட்டு Submit Reply என்று அழுத்தி விட்டுட்டு அது நல்லபடியாக பதிந்து இருக்கும் என நினைத்து அங்காலப் பக்கம் போனால், Submit பண்ணியது இடையில தொங்கி கொண்டு நின்று பதியாமல் போய்விடுகின்றது. நான் நேற்று முந்தினம் கருத்துக்களம் பிரச்சனைகள் திரியில குமாரசாமி அண்ணைக் ஒரு பதிலை போட்டு விட்டு அங்கால பக்கம் போய் விட்டேன். இன்றைக்கு வந்து பார்த்தால் நான் போட்ட பதிலை காணவில்லை ஒரு சில வினாடிகள் கொடுத்து சரியாக பதிந்து இருக்கா என பார்த்தால் நல்லது என நினைக்கின்றேன்.
-
பெயர் மாற்றங்கள்.
ரகுநாதனின் வேண்டுகோளுக்கு அமைய அவர் பெயர் 'ரஞ்சித்' என மாற்றப்பட்டுள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிழலியை துரத்துவன் என்றவுடன் இங்க ஒருத்தர் ஓடி வந்து லைக் பட்டனை அழுத்தி இருக்கார்....பார்ப்பம்..சிங்கம் ஒரு நாளைக்காவது சிக்காமலா போய்விடும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள் நுணா
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நானும் இதை யோசிச்சனான்... உறவுகளின் அபிப்பிராயத்தை கேட்பம்? இந்த திரியை இனிய பொழுதுக்கு நகர்த்துவமா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் முரளி! தமிழ் சிறியின் பொன்மொழிகளை 'உள்ளேன் ஐயா' திரியில் வாசிப்பதற்காக மட்டுமே யாழுக்கு வரும் நீங்கள் இந்த திரியையும் எட்டிப்பார்த்தமைக்கு நன்றிகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ம்கிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீடூழி வாழ்க!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தமிழ் சிறி நன்றி சுவி அண்ணா நன்றி கிருபன் நன்றி தோழர் நன்றி அண்ணா நன்றி நுணா நன்றி புங்கை நன்றி ரதி நன்றி அக்கா நன்றி இணையன்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
https://toronto.ctvnews.ca/scarborough-park-renamed-in-honour-of-young-hero-1.308324
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
????? புரியவில்லை ?
-
மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...!
இந்த சுவடுகள் இன்று இடைவெளியில்லாமல் பரவிக் கிடக்கின்றன. எதிரிகளின் சப்பாத்துக்கள் எந்த தடைகளும் இன்றி மனம் போன போக்கில் நடந்து செல்கின்றன. ஜீவனின் நினைவுகளை சுமந்து இன்றும் எஞ்சியிருக்கும் போராளிகள் நாளை பற்றிய எந்த உறுதியும் இல்லாமல் நிச்சயமற்று கழிக்கின்றன. ஜீவனை போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்கள் அனைத்தும் வீணாகி விட்டனவே என்ற கவலை ஒரு பெருஞ் சுமையாக மனசில் வந்து அமர்ந்து கொள்கின்றது. மாவீரர்களின் கனவுகள் வெறும் கனவுகளாகவே ஆகிவிட்டன. நாம் மாவீரருக்கு வணக்கம் என்று சொல்லிவிட்டு கடந்து செல்கின்றோம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை சகாறா, ரகுநாதன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
இன்று மாவீரர் தினம்!
நான் மேலே இணைத்து இருக்கும் இணைப்பினூடாக சென்று பாருங்கள்... எந்தளவுக்கு வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் உணர்வெழுச்சியுடன் அனுட்டித்து இருக்கின்றார்கள் என. ஒரு safe zone இற்குள் இருந்து கொண்டு மாவீரர் தின நிகழ்வை நடத்துவதை விட துப்பாக்கிகளின் சுடும் எல்லைகளுக்குள் வாழ்ந்து கொண்டு படுகொலை இயந்திரத்தின் முட்டுக்கட்டைகளை மீறி எந்தளவுக்கு உணர்வெழுச்சியுடன் அனுட்டித்து இருக்கின்றார்கள் என.
-
இன்று மாவீரர் தினம்!
தாயகத்தில் அரசு முட்டுக்கட்டைகளை போட்டாலும் அவை எவையும் அரசுக்கு பயன்கொடுக்கவில்லை. தாயக மக்கள் மாவீரர் தின அஞ்சலியை எந்த பகட்டும் இல்லாமல் உணர்வெழுச்சியுடன் செலுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். கடந்த வருடங்களை விட அதிகப்படியான இடங்களில் நிகழந்து இருக்கு. 2009 இந்திய அமைதி காக்கும் படையின் காலத்தில் முதன் முதலாக எங்கு மாவீரர் தின அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதோ அதே இடத்தில் 2009 இன் பின் இன்றுதான் மீண்டும் நடத்தப்பட்டு இருக்கு என்பதையும் அறிந்தேன். https://www.yarl.com/forum3/topic/220825-தாயகம்-எங்கும்-உணர்வெழுச்சியுடன்-இடம்பெற்ற-மாவீரர்-நாள்-நிகழ்வுகள்/
-
பிரபாகரன் வழங்கிய ஆவணங்களுடன் மகனைத் தேடிய தாய்: முன்னாள் போராளிகள் ஆறுதல்!
மிகவும் வேதனையான செய்தி இது. எத்தனை எத்தனை தாய்மார்களின் கண்ணீர் வெறுமனே வீணாக போய் விட்டதே என ஆதங்கமும் எழுகின்றது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ம்கும்... நீங்கள் / ஈழப்பிரியன் எழுதியதை பார்த்து எப்படி கொடுப்புக்குள் சிரித்துவிட்டு போவாரோ அப்படி தான் நான் / நாங்கள் எழுதினாலும் செய்கின்றார்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசிவர்ணத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள மார்க்கண்டேயன் விசுகு அண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேஷ்