Everything posted by தமிழ் சிறி
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
நீங்கள்... இவ்வளவு நாளும், புடுங்கின ஆணியே போதும். இனி... புதுசா ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதில் மூன்று தமிழ் பெண்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய்ப் போய் விட்டதே... -சுமந்திரன்-
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இன்று காலை... சுமந்திரனின் தோல்வி என்ற நல்ல செய்தியுடன் கண் விழித்தேன்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
பிரதம மந்திரி கனவில் இருந்த சுமந்திரனுக்கு... மக்கள் தம் வாக்குகளால் நல்ல செருப்படி கொடுத்துள்ளார்கள். 😂 இனியாவது.... ***
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
சுமந்திரன், போன தேர்தலில்... சசிகலா ரவிராஜை ஏமாற்றி பாராளுமன்றம் போனவர், இந்த முறை... வைத்தியலிங்கத்தை ஏமாற்றி பாராளுமன்றம் போக நினைக்கின்றார். மற்றவனின் பதவிகளை தட்டிப்பறிப்பதே.. வாழ் நாள் தொழில்.
- தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
சுமந்திரன்... பிரதம மந்திரியாக வந்திருக்க வேண்டும் என்று அனுர சொன்னவராம். அது... இவரின் காதில் கேட்டுதாம். 😂
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
ஆறு நாட்களுக்கு முன்.... நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்தால் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லமாட்டேன் என வீறாப்பு பேசியவர், இப்ப என்னத்துக்கு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு மருத்துவர் வைத்திலிங்கத்துடன் மல்லு கட்டுக்கின்றார். இவ்வளவிற்கும்... மருத்துவர் வைத்திலிங்கம், இவரது சுத்துமாத்து செயல்களுக்கு எல்லாம் பொதுக்குழுவில் இவருக்கு ஆதரவாக இருந்தவர். சுமந்திரன் எந்தக் காலத்திலும் எவருடனும் நட்பாக இருந்தது கிடையாது. தனது காரியம் முடிந்தவுடன் ஆட்களை கழட்டி விட்டு... குழியும் பறிக்கின்ற கெட்ட சிந்தனை உடைய மனிதன்.
-
தேசிய பட்டியல் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட அதிரடி கருத்து
சுமந்திரன் வாயை திறந்தால்... பொய்யும், பிரட்டும், பித்தலாட்டம் செய்பவரிடம் நேர்மையை எதிர் பார்ப்பது முட்டாள்தனம் சாத்தான். இவருக்கு மக்கள் தமது வாக்குகளால் செருப்படி கொடுத்து நிராகரித்த பின், எந்த முகத்துடன் பாராளுமன்றம் போக நினைக்கிறார். பின்கதவு சுமந்திரன் என்பதை... அரசியலுக்கு வந்த நாளில் இருந்து. ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சிங்களப் பகுதிகளில் போலீசாரும், இராணுவத்தினரும் மட்டும் தான்... பாதுகாப்பு கொடுத்தார்கள். யாழ்ப்பாணத்திற்கு மட்டும்... பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை மூன்றும் வந்தது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன் என்று சுமந்திரன் ஏற்கெனவே சொல்லி உள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதிரடிப் படை... மத்திய கல்லூரிக்கு வந்திராவிட்டால், ஆபிரஹாம் சுமந்திரன் வழமை போல் பின் கதவால் பாராளுமன்றம் போயிருப்பார். 😂 சனம் உசாராக நின்றதால்.. அந்த அனர்த்தம் தவிர்க்கப் பட்டது. 🤣
-
கருத்து படங்கள்
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வசி... அந்த அதிர்ஷ்டமும் கிடைக்க வேண்டும். 😂- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
****... சுமந்திரனுக்கு, பிரதமர் கனவும் இருந்ததோ... 😂 இந்த சந்தோசத்தை.... ஒரு மாதத்துக்கு வெடி கொளுத்தி கொண்டாட வேணும். ❤️ வாங்க பிரண்ட்ஸ்... எல்லாரும் இனிப்பு சாப்பிடுவோம். 😂- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமந்திரன் தனக்குத்தானே செருகிக் கொண்ட ஆப்பு. 😃 பாராளுமன்ற வாசலைக் கூட மிதிக்க முடியாமல் செய்து விட்டது. 😂 இதற்குள்... வெளிநாட்டு அமைச்சர் கனவும், ஆளுக்கு இருந்திருக்குது. ஹா..ஹா...ஹா....- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யார் இந்த மயூரன் டாக்டர் வெளியே போய்... மயூரன் உள்ளே வருவது நல்லது. மயூரன்... நிதானமாக கதைக்கக் கூடிய தெளிவான பார்வை உள்ளவர்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஒன்றாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைத்து, தமிழரசு கட்சியையும் சிதைத்து... யாழ்ப்பாணத்தை சிங்களவனின் கட்சிக்கு 41 வீத வாக்குகளை கொடுத்த சுத்துமாத்து சுமந்திரனின் செயலுக்கு கிடைத்த பரிசு.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள் - அனுர, திசைகாட்டி இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள் - வீடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1,612 வாக்குகள் - சைக்கிள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள் - டக்ளஸ், வீணை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள் - சங்கு- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சஜித் பிரேமதாச வாழ்க்கையில் விட்ட மகா பிழை, அரகலய போராட்டத்தின் போது... இவரை பிரதம மந்திரியாக பதவி ஏற்க அழைக்க.. கோத்தா ஜனாதிபதி பதவியை விட்டு விலகினால்தான், நான் பிரதம மந்திரி பதவி ஏற்பேன் என்று அடம் பிடிக்க, அந்தச் சந்தர்ப்பத்தை ரணில் பயன் படுத்தி ஒற்றை ஆளாக உள்ளே வந்து ஜனாதிபாதியாகி விட்டு போய் விட்டார். சில சந்தர்ப்பங்கள்... ஒரு முறைதான் கதவை தட்டும். அதனை கெட்டியாக பிடித்து முன்னேறுவதுதான் புத்திசாலித்தனம். இனி சஜித்துக்கு... இப்படியான சந்தர்ப்பங்கள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
ராகா.... நீங்கள் அந்த இடைப்பட்ட காலத்தில் யாழ்.களத்திற்கு வராமல் இருந்ததால், உங்களுக்கு போட்டி நடப்பது தெரிந்திருக்காது தானே... பரவாயில்லை, அடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 🙂- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இன்னும்... தமிழ்ப் பகுதி வாக்குகள் வரவில்லையா. ஏதோ... நடக்கக் கூடாதது நடக்கப் போகுது என்று சந்தேகமாக இருக்குது. 😂 🤣- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நன்றி பையா. இப்ப கவனமாக இருக்காவிடில்... அடுத்த ஐந்து வருடத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கும். இந்த சுமந்திரன், சாரைப் பாம்பு மாதிரி.. நைசாக யாழ். மத்திய கல்லுரிக்குள் போய் விடும். உங்கடை பெடியளை... நித்திரை முழிச்சு, காவல் இருக்க சொல்லுங்கோ. - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.