Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. 🙃
  2. யாழ் களத்திலுள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களை பின்தள்ளி 😂 46 புள்ளிகள் எடுத்து, நான்காவது இடத்தில் இருக்கும் @நிலாமதி அக்காவிற்குப் பாராட்டுக்கள். 👍
  3. ஹிருணிகா பிரேமசந்திர மீது இருக்கும் பல்வேறு பட்ட விமர்சனங்களுக்கு அப்பால்... இவரின் துணிந்த கருத்துக்கள், இடம், பொருள், ஏவல் பார்க்காமல்.... உடனடியாக களத்தில் நின்று போராடும் தன்மை பாராட்டப் பட வேண்டியது. "அரகலய" போராட்டத்தின் போது... கோத்தா இருந்த ஜனாதிபதி மாளிகைக்குள், நான்கு அடுக்கு கடுமையான பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்ற துணிச்சலான பெண்மணி. மகிந்த, ரணில் ஆட்சியில் இருந்த போது கூட.. மக்களை திரட்டி... அவர்களின் வீட்டு வாசலில் நின்று போராடியவர். இந்த அரசாங்கம் அசுர பலத்துடன்... பாராளுமன்றத்தில் இருக்கும் நிலையில்.. இவர் போன்ற துணிச்சலான ஒருவர், பாராளுமன்றத்துக்குள் இருப்பது காலத்தின் கட்டாயம்.
  4. சீனர்களுக்கு... பருத்தித்துறையில் ஒரு கண். அது இந்தியாவை குறி வைப்பதாகவோ, அல்லது கடுப்பு ஏற்றுவதாக மட்டுமே இருக்க முடியும். இந்த முறை... சீனத் தூதுவர், இங்கிருந்து இந்தியா எத்தனை கிலோ மீற்றர் என கேட்கவில்லை. போன முறை கேட்டு அறிந்து கொண்டது நினைவு இருக்கும் என நம்புகின்றேன். 😂
  5. எவ்வளவு பணம் இருந்தாலும்.... அரசாங்க சொத்தை அனுபவிப்பதே தனி சுகம். சம்பந்தனின் அரச வீட்டுக்கு "பெயின்ற்" அடிக்க, சுமந்திரன் மூன்று கோடி ரூபாயை, அரசிடம் இருந்து பெற்றுக் கொடுத்ததாக இங்குதான் வாசித்தேன். பல வருடங்களாகியும் வீட்டை அரசிடம் ஒப்படைக்காதவர்களிடம்... "டீல்" பேசிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை வெளியே தூக்கி எறிந்து விட்டு, வீட்டை கையகப் படுத்த வேண்டும். மயிலே... மயிலே... இறகு போடு என்றால்.. மயில் போடாது. 😂
  6. கஞ்சிப்பானை இம்ரான், பூக்குடி கண்ணா... இப்படியான நல்ல பெயர்களை? எண்சாத்திரம் பார்த்து வைத்திருப்பார்களோ. 😂
  7. அவர்களுக்குத்தான் பதவி கொடுத்து... வாயில் கொழுக்கட்டையை செருகி விட்டார்கள். பதவிக்குத் தானே... இந்த உக்கிர ஆட்டம் ஆடியவர்கள். 😂 இனி... சிறுபான்மை இனம் (முஸ்லீம் / தமிழர்) ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று, கம்பு சுத்திக் கொண்டு வரமாட்டார்கள் என நினைக்கின்றேன். 🤣
  8. மக்களாக ஒதுக்க முதல்... இளையவர்களுக்கு வழி விட்டு அரசியலில் ஒதுங்குவது நல்ல விடயம்.
  9. நம்பிக்கை தரும்... அருமையான கவிதையை எழுதிய பசுவூர்க்கோபிக்கு நன்றி. புதிய அரசு... தமிழ் மக்களின் நீண்ட கால ஏக்கத்தையும், துயரத்தையும் போக்க முன் வர வேண்டும். இராணுவ முகாம் அகற்றுதல், பாதை திறப்பு போன்ற விடயங்கள் நல்ல முன்மாதிரியாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
  10. சீனத் தூதுவர் சுற்றி, சுற்றி... வடக்கு, கிழக்கில் தான் திரிகின்றார். இந்தியா... இதனை நிச்சயம் விரும்ப மாட்டாது. விடுதலைப் புலிகளை அழிக்க உதவி செய்த பலனை இந்தியா அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து கொண்டுள்ளது போலுள்ளது.
  11. ரணில், இந்தியாவிற்குப் போனதன் நோக்கம்... கோவில் தரிசனமா அல்லது மோடி தரிசனமா. 😂
  12. ந‌ன்றி மோக‌ன் அண்ணா.
  13. Sujee Van இது ஒரு வரலாற்று தவறாகக் கூட இருக்கலாம் ஒரு ஆட்சியை மாற்றக்கூடியதாகவும் இருக்கலாம் ஒரு நாள்.
  14. கௌசல்யாவிடம்... சுமந்திரன், படு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டன.
  15. கௌசல்யாவிடம், சுமந்திரன்... படு தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் ஆராயப்பட்டன.
  16. ஓம்... புத்தன். முஸ்லீம் நாடுகளிடமிருந்து பணம் பெற்று காத்தான் குடியை கிட்டத் தட்ட அரபு தேசம் மாதிரி நினைப்பது போன்றவை எல்லாம்... அவர்களுக்கு ஒரு வெறுப்புக் கலந்த அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கும்.
  17. ஆம்... நீங்கள் சொல்வது சரி கந்தையா அண்ணை. முஸ்லீம்கள் எப்போதுமே... வென்ற பக்கம் திடீரென சாய்ந்து விட்டு, அதே வேகத்தில்... தமக்கு பொறுப்பும் தரப்பட வேண்டும் என்ற மனநிலையில் உள்ளவர்கள். அத்துடன்... முஸ்லீம் சமயத்தவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்க மதமும் அவ்வளவு விரும்பாது என நினைக்கின்றேன். மேலும் சில காரணங்கள் சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் வாழ்ந்த @goshan_che, @colomban, @Sasi_varnam, @ரஞ்சித், @valavan, @நிழலி, @nedukkalapoovan, @குமாரசாமி, @ஈழப்பிரியன், @ரசோதரன் ஆகியோருக்கு தெரிந்து இருக்கும். அவர்களும் தமது கருத்தை கூறினால் நல்லது.
  18. தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் மரத்திலிந்து இறங்கி, அதனைச் சுமந்து கொண்டு செல்கையில் அதன் உள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்து.... “மன்னா.... இரவு, பகல் பாராமல்... இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக? என்று கேட்டது. 😂 - அம்புலிமாமா - 🤣
  19. உண்மையில் மிக மகிழ்ச்சியான செய்தி. 👍🏽 நான் சொல்லித்தான் இராணுவம் வெளியேறியது என்று, பைத்தியக்கார… தமிழ் அரசியல் வியாதிகள் உரிமை கோராமல் இருக்க வேண்டும். 😂 🤣
  20. தமிழரசு கட்சிக்கு சுமந்திரன் மாதிரி, அவங்க கட்சிக்கு… ரணில். இரண்டையும்…. குழி தோண்டி புதைக்காமல் போக மாட்டார்கள் போலுள்ளது. 🤣
  21. முஸ்லீம்களுக்கு… ஆறுதல் பரிசு கிடைக்கும் என்றால், அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.