Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 👉 https://www.facebook.com/100014972132021/videos/1132711160661602 👈 சதுரங்க விளையாட்டில் உள்ள ராஜா தலையில்... சிலுவை, இருப்பதற்கு, தமிழ்நாட்டு பா. ஜ. க. மூத்த நிர்வாகி எதிர்ப்பு. 😂 (ஒறிஜினல் சங்கி.) 🤣
  2. மூத்திர ஒழுங்கைக்குள் இருந்த, எச்சரிக்கை பலகை. 😂 🤣
  3. உலகில் உள்ள 7102 மொழிகளில்... இலக்கிய நயத்துக்கு தேவையான, 11 அம்சங்களை கொண்டது தமிழ் மட்டுமே. - ஹார்வேட் பல்கலைக்கழகம். -
  4. 👉 https://www.facebook.com/reel/766618224472587/?s=single_unit 👈 ஒட்டக சிவிங்கிக்கு... உணவு கொடுத்த பையன். நடந்தது என்ன...?
  5. ஆடு மேய்க்க... ஆள் தேவை. மாதச் சம்பளம் 20,000 ரூபாய் வரை.
  6. மீண்டும் இணைக்கப் படும் என்று… இணையவன் கூறி உள்ளார்.
  7. கரணம் தப்பினால்... மரணம் என்ற மாதிரியான விளையாட்டு. இதற்கு வருடக் கணக்கான உடல் பயிற்சி, மனோதிடம் எல்லாம் எல்லாம் வேண்டும். சிறப்பாக செய்துள்ளார். பாராட்டுக்கள்.
  8. முந்த நாள் செத்தவருக்கு… தண்ணியிலை தத்து இருந்திருக்கு. அதுதான்.. செத்தவர். இவையளுக்கு இல்லைப் போலுள்ளது. 😜 இனிமேல் இப்படியான இடங்களுக்குப் போகும் போது, ஜோதிடரிடம்… ஜாதகத்தை காட்டி விட்டு போவது, உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். 😂
  9. 👉 https://www.facebook.com/100076314756096/videos/1115013845763413 👈 திண்டுக்கல் மாவட்டம், பெரும்பாறை அருகே.. உள்ள புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்... தீயணைப்புத் துறையினர் தேடியும் கிடைக்கவில்லை. இவரது நண்பர் செல்லில் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அருவியில் அவர் விழும் காட்சி.
  10. நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்... தவளை கத்தினால் மழை அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம் தும்பி பறந்தால் தூரத்தில் மழை எறும்பு ஏறில் பெரும் புயல் மார்கழி மழை மண்ணுக்கு உதவாது தை மழை நெய் மழை மாசிப் பனி மச்சையும் துளைக்கும் தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு புற்று கண்டு கிணறு வெட்டு வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய் காணி தேடினும் கரிசல் மண் தேடு களர் கெட பிரண்டையைப் புதை கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய் ஆடிப்பட்டம் பயிர் செய் விண் பொய்த்தால் மண் பொய்க்கும் மழையடி புஞ்சை மதகடி நஞ்சை களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ அகல உழவதை விட ஆழ உழுவது மேல் புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும் கூளம் பரப்பி கோமியம் சேர் ஆற்று வண்டல் தேற்றும் பயிரை நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும் காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும் தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம் கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை சொத்தைப் போல் விதையை பேண வேண்டும் விதை பாதி வேலை பாதி காய்த்த வித்திற்கு பழுது இல்லை பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும். யாரையும் நம்பாதீர்கள். உழவே தலை. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். நீர் இன்றி அமையாது உலகு. "என் மக்கள்" கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம். கடைசி மரமும் வெட்டி உண்டு கடைசி மரமும் விஷம் ஏறி, கடைசி மீனும் பிடி பட அப்போதுதான் உறைக்கும் - இனி பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!! ஆறும் குளமும் மாசு அடைந்தால் சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!. நீர் நிலைகளை காப்போம். இணைவோம். நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. மேழிச் செல்வம் கோழை படாது. பகிர்ந்நால் நம் மண் மீண்டும் செழிக்கும். Joseph Anthony Raj
  11. ஏனப்பா.. வெள்ளிக்கிழமை சண்டைக்கு போறீங்கள். சும்மா... ஓம் எண்டு சொல்லுங்கோ. 🤣
  12. 👉 https://www.facebook.com/100000022618193/videos/528278919047908 👈 என்ன இது...? எவ்வளவு எடுத்தாலும்... நிறை குறையுதில்லையே... 🤣
  13. 👉 https://www.facebook.com/100002733151513/videos/444779250897235 👈 மனிதன், கொடூரமானவன் என்பதை... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நிரூபித்துக் கொண்டே இருக்கிறான். 😢 அந்த மரத்தில், கூடு கட்டியிருந்த.. எத்தனை பறவைகளை பறக்கின்றன பாருங்கள்.
  14. ஒரு வரியில், காதல் கதை. 😂
  15. முன்பு… எடுப்பாக, இருந்த இடுப்புத்தான்… கிள்ளி, கிள்ளி… இப்படியாய் போச்சு. 🤣
  16. நீங்கள் என்ன... விசயம் தெரியாத ஆள் போலை, இடுப்பை.. கிள்ள, ரசிக்க... என்று, அரசியல் கட்சிகள், சினிமா ரசிகர் மன்றங்கள் பெரிய பட்டாளமே இருக்கு. மகளிர் அணித்தலைவிகளின் இடுப்பை கிள்ளி விளையாடுவாங்க, உடன்பிறப்புகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.