-
Posts
14088 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by வீரப் பையன்26
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா..................
-
@முதல்வன் அண்ணா சீக்கிரம் கலந்து கொள்ளுங்கோ.................
-
Wanindu Hasaranga இந்த ஜபிஎல்ல எல்லா மச்சிலும் விளையாட மாட்டார் விளையாடும் வாய்ப்பு மிக மிக குறைவு...............இவரை விட நியுசிலாந் வீரர் Michael Bracewell அன்மைக் காலமாய் நல்லா விளையாடுகிறார்..............சுழல் பந்திலும் கலக்கிறார்...................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள்..................
-
மன்னிகனும் தமிழ்சிறி அண்ணா @நீர்வேலியான் அண்ணாவும் இன்னும் கலந்து கொள்ள வில்லை...................நாளைக்குள் கலந்து கொண்டால் மகிழ்ச்சி வெள்ளிக் கிழமை போட்டி தொடங்கும்..................
-
நுனா அண்ணா மற்றும் கோசான்................... வெற்றி பெற வாழ்த்துக்கள் அக்கா........................
-
@பிரபா @நந்தன் @ஏராளன் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.......................
-
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா................
-
இந்த காணொளி எப்படி உங்கள் கண்ணில் பட்டது தாத்தா வீடியோ செம காமெடி.................
-
நீங்கள் சொல்லுவதும் சரி தான் இன்னும் 8 பேருக்கு கிட்ட கலந்து கொள்ள இருக்கு அண்ணா பாப்போம்.................
-
@Eppothum Thamizhan நண்பா எப்ப களத்தில் குதிக்கிர ஜடியா....................
-
20ஓவரில் வேகமாய் வரும் பந்தை மட்டையால் வான வேடிக்கை காட்டுவர்...............போன ஜபிஎல்ல கோலி மைதானத்துக்கு வருவதும் உடன போவதுமாய் இருந்தது இவர் போன்றவர்கள் இதே நிலை தொடர்ந்தால் மும்பாய் ஜபிஎல்ல போன வருடத்தை போல் படு தோல்வி அடையும் வும்ரா இந்த ஜபிஎல் தொடரில் விளையாட வில்லை...........ரோகித் சர்வா எப்படி அணிய வழி நடத்தப் போகிறார் தெரியல😯.........................
-
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்
வீரப் பையன்26 replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
மற்ற தளங்களில் வரும் செய்திகளை தானே அண்ணா யாழில் இணைக்கினம் அதன் பிறக்கு விவாதிப்பது ...............இப்ப ஆளுக்கு ஒரு ஊடகம் வைத்து இருக்கினம் 😂😁🤣 இனி இதை பற்றி கூட எழுத விரும்பல அண்ணா..................... -
தலைவருக்கும் சிஸ்சியனுக்கும் என்ன ஒரு ஒற்றுமை ஹா ஹா🤣😁😂...................
-
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்
வீரப் பையன்26 replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
உக்கிரேன் ரஸ்சியா போர் தொடங்கி ஒரு வருடம் முடிந்து விட்டது...............ஆரம்பத்திலே இந்த முடிவை எடுத்து இருந்தா யாழில் எழுதாம அமைதியாய் இருந்து இருப்பினம் பலர் ................போர் தொடங்கின காலம் தொட்டு மாண்புமிகு புட்டின் என்று எழுதும் போது வேடிக்கை பார்த்து விட்டு இனி வரும் காலங்களில் இதன் படி தான் யாழில் செயல் படனும் என்று எழுதுவது வியப்பாய் இருக்கு🤣😁😂............. இதுக்கு தான் யாழில் பலர் எழுத விரும்புவதில்லை.................மற்ற உறவுகள் விலகி இருப்பது போல் நானும் இனி விலகி இருக்க போகிறேன் கந்தையா அண்ணா.................. ரஸ்சியா சர்வாதிகார நாடு இப்பவாம் 2018ம் ஆண்டு ரஸ்சியாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் போது பிரான்ஸ் கோப்பை தூக்கும் போது அப்ப இனிச்சது இப்ப புளிக்குது............... என்ர வயதுக்கு நான் எழுத வேண்டிய இடம் யாழ் இல்லை வேறு பல இடங்கள் இருக்கு..............மொழி பற்றால் மற்றும் எனக்கு பிடித்த சில உறவுகள் யாழில் இப்பவும் இணைந்து இருக்கினம் அது தான் நானும் யாழில் இணைந்து இருக்கிறேன்❤️🙏......................... உங்கட இலவச அறிவுரைக்கு நன்றி அண்ணா😏............................. -
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்
வீரப் பையன்26 replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை ஆனால் கருத்துக்களம் என்று கூட தெரியாம ( நீங்கள் யார் எனக்கு ) கூட துள்ளிறீங்கள் ஏதோ நான் உங்களுடன் ஒட்டி உறவாட போவது போல் ஹா ஹா நான் சிறுக்கமாய் கேட்ட கேள்வி 2007களில் இருந்து இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாய் நிக்கிறீங்களா என்று என்னை கேட்டால் நான் தயங்காமல் சொல்லுவேன் ஆம் நான் யாழில் இணைந்த காலம் தொட்டு ஒரு கொள்கையோடு தான் பயணிக்கிறேன் ஆனால் நீங்கள் பம்மும் போதே தெரியுது.................என் மனதில் கள்ளம் இல்லை..............அப்ப ஒன்று இப்ப ஒன்று பேசும் பழக்கம் என்னிடம் இல்லை.................... மாவீரர்களின் ஆன்மாவோடு யார் விளையாடினாலும் மாவீரர்களின் ஆன்மா மன்னிக்காது................நன்றி வணக்கம்.............இதுக்கு நீங்கள் பதில் போட்டாலும் என்னிடம் இருந்து பதில் வராது அண்ணா.................. -
ஒரு நாள் தொடரில் இலங்கை தேர்வுக்குழு நல்ல வீரர்களை தெரிவு செய்து இருக்கினம்................
-
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்
வீரப் பையன்26 replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
அண்ணா உங்கட முழு பெயர் எனக்கு தெரியாது..............நீங்கள் நல்லவைக்கு நல்லவர் கெட்டவைக்கு கெட்டவர் என்று வைப்போம் ஒரு கதைக்கு 😁..................உங்களை பிடித்தவர்கள் உங்களை மாண்புமிகு ஜஸ்ரின் என்று அழைத்தால் அதில் ஏதும் தவறு இருக்கா................இது கருத்துக் களம் அதுவும் உலக அரசியல் என்று வரும் போது புட்டினின்ட கடந்த கால செயல் பாட்டை வைத்து அல்லது இப்போது புட்டின் செய்வது சரியா தவாறா என்று முடிவு பண்ணி தான் பலர் யாழில் தங்களின் கருத்தை முன் வைக்கினம்..................மனசில் கள்ளம் கவடம் இல்லை என்றால் மனசில் இருப்பதை துணிந்து சொல்லலாம்.....................(ஆணையாளராக ) ஏன் இந்த பெரிய எழுத்து முடியல நான் கேட்டது 2007களில் இருந்து இப்ப வரை நீங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாய் நிக்கிறீங்களா என்று...............இதுக்கு பதில் அளிக்காம ஏதோ எல்லாம் எழுதிறீங்கள்😁......................... -
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்
வீரப் பையன்26 replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
அப்படி ஒன்றும் இல்லையே உங்களை போல தான் தாத்தாவும் சக யாழ்கள உறவு இதில் வேறு பாடு இல்லை😏Hmmmm............ நீங்கள் உங்கள் மனசில் பட்டதை எழுதுங்கள் நான் என் மனசில் பட்டதை எழுதினேன்...................யாழில் தொடர்ந்து எழுதும் உறவுக்கும் அப்ப அப்ப எழுதும் உறவுகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு அதை தான் நான் சொல்ல வந்தேன்.....................தாத்தாவின் தேடலில் நான் குறை கண்டு பிடித்தது இல்லை..................தொடர்ந்து வாசித்தா தெரியும் கு சா தாத்தா தொடர்ந்து சரியான பாதையில் பயணிக்கிறாரா இல்லையா என்று...............அவர் சரியான பாதையில் தொடர்ந்து பயணிக்கிறார்..............கால நீர் ஓட்டத்தில் கூட தனது கொள்கையை விட்டுக் கொடுத்ததில்லை💪😁.................. 2007களில் இருந்து இப்ப வரை கொண்ட கொள்கையில் நீங்கள் உறுதியாய் நிக்கிறீங்களா என்று உங்கள் மனதை தொட்டு சொல்லவும்🤣😁😂...................