Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. விஜேய் க‌டின‌மாய் வேர்வை சிந்தினால் முத‌ல்வ‌ர் ஆவ‌து உறுதி ஏசி வீட்டுக்குள் இருந்து கொண்டு தேர்த‌ல் நேர‌ம் கொடிய‌ எடுத்து கொண்டு வ‌ந்தால் க‌ம‌ல‌ போல‌ விஜேயும் அர‌சிய‌லில் இருந்து காணாம‌ல் போவார் என‌க்கு ந‌ம்பிக்கை இருக்கு விஜேய் ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணித்து அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தை பிடிப்பார் என்று ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக்கு நேரில் போய் குர‌ல் கொடுக்க‌னும் த‌ன‌து தொண்ட‌ர்க‌ளை திர‌ட்டி பெரும் ஆர்பாட்ட‌ம் செய்ய‌னும் அர‌சிய‌ல் இற‌ங்கினால் அவ‌தூறுக‌ள் ப‌ல‌ அசிங்க‌ங்க‌ளை தாங்கி கொள்ள‌னும் விஜேய் அத‌ற்க்கு த‌ன்னை த‌யார் ப‌டுத்துவார் என்று நினைக்கிறேன்.......................... வெளிப்ப‌டையா அறிவிக்க‌னும் திமுக்கா ஆதிமுக்கா க‌ட்சிக‌ள் போல் ஓட்டுக்கு ப‌ண‌ம் த‌ர‌ மாட்டேன் உங்க‌ளுக்கு ந‌ல் ஆட்சி த‌ருவேன் த‌ர‌மான‌ க‌ல்வி த‌ர‌மான‌ ம‌ருத்துவ‌ன்...................இப்ப‌டி ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ளை எடுத்து சொன்னால் விஜேய்யின் நேர்மைய‌ பார்த்து இன்னும் ப‌ல‌ ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போடுவின‌ம்..........................ஊழ‌ல் க‌ர‌ம் ப‌டியாத‌ த‌மிழ‌ன் த‌மிழ் நாட்டை ஆண்டால் ம‌த்திய‌ அர‌சை பார்த்து ஒரு போதும் ப‌ய‌ப்பிட‌ தேவை இல்லை...................... நான் சீமானை ஆத‌ரித்தாலும் அதே நேர‌ம் விஜேயையும் ஆத‌ரிப்பேன்..........................ஈழ‌ த‌மிழ‌ருக்கு உண்மையும் நேர்மையுமா குர‌ல் கொடுக்கும் த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல் வாதிய‌ முத‌ல‌மைச்ச‌ர் ஆக்க‌னும்................................
  2. க‌ப்ட‌னின் ஆலோச‌க‌ர் அவ‌ரை ச‌ரியாக‌ வ‌ழி ந‌ட‌த்த‌ வில்லை என்று தான் சொல்லுவேன் தொட‌ர்ந்து க‌ப்ட‌னை ஊட‌க‌ம் முன்னாள் கோவ‌ப் ப‌டுத்தி பார்க்க‌ வைப்ப‌தே அப்ப‌ இருந்த‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு திமுக்கா கொடுத்த‌ அசைம‌ன்ட் க‌ப்ட‌ன் சில‌ ஊட‌க‌ ச‌ந்திப்பை த‌விர்த்து இருக்க‌னும் அதோட‌ ஜெய‌ல‌லிதா கூட‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌த்தில் நேருக்கு நேர் மோதி கொண்ட‌த‌ த‌விர்த்து இருக்க‌னும்..................... ஆர‌ம்ப‌த்தில் ம‌க்க‌ளுட‌ன் தான் கூட்ட‌னி என்று சொன்ன‌ சொல்லை க‌ப்ட‌ன் த‌வ‌ற‌ விட்டு விட்டார் அதோட‌ 2014 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைச்சு எல்லாத்தையும் இழ‌ந்தார் 2016 ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியோடு க‌ப்ட‌னின் அர‌சிய‌ல் முடிந்து விட்ட‌து க‌ட்சி தொட‌ங்கும் போது வெற்றிய‌ க‌ண்ட‌ க‌ப்ட‌ன் க‌ட‌சி கால‌த்தில் தோல்விக்கு மேல் தோல்வி ஆனால் ந‌ல்ல‌ ம‌னித‌ர்🙏.............................
  3. அமெரிக்கா சொல்வ‌தை ந‌ம்ப‌ முடியாது இஸ்ரேலுக்கு ஆயுத‌ங்க‌ளை வான் பாதுகாப்பு ஏவுக‌னைக‌ளை அமெரிக்கா கொடுக்குது........................இதை கொடுக்காம‌ இருந்தாலே போர் மெதுவாக‌ நின்று இருக்கும் நீ அடிக்கிற‌ மாதிரி அடி இஸ்ரேல் . நான் ந‌டிக்கிற‌ மாதிரி ந‌டிக்கிறேன் அமெரிக்கா ஹா ஹா😁...........................
  4. குருநாதா நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான் இப்போது சோச‌ல் மீடியாக்க‌ளில் சீமானுக்கு இருந்த‌ ஆத‌ர‌வை போல் விஜேய்க்கும் இருக்கு க‌ள‌ அர‌சிய‌லில் சீமானை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு விஜேய்க்கு இருக்குது விஜேய் த‌னிய‌ நின்றால் வெற்றிய‌ அடைய‌ முடியாது சீமான் . திருமாள‌வ‌ன் . வேல்முருக‌ன் இவ‌ர்க‌ள் விஜேய் கூட‌ 2026 கூட்ட‌னி வைச்சா திமுக்காவை வீட்டுக்கு அனுப்ப‌லாம்.......................... ஆம் நீங்க‌ள் சொல்வ‌து போல் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு திமுக்காவை பிடிக்காது......................அவ‌ங்க‌ள் குள்ள‌ ந‌ரிக் கூட்ட‌ம்..........................ஆட்சிக்கு வ‌ந்த‌தும் அராஜ‌க‌ம் அட்டூழிய‌ம் த‌ங்க‌ளுக்கு எதிரா சின்ன‌ மிம்ஸ் இணைய‌த்தில் போட்டால் கூட‌ கைது ப‌ண்ணி சிறையில் அடைப்ப‌து.....................த‌ங்க‌ளுக்கு வேண்ட‌ ப‌ட்ட‌வை ம‌ற்ற‌ க‌ட்சி த‌லைவ‌ர்க‌ளை எப்ப‌டியும் கேலியும் கிண்ட‌லும் செய்ய‌லாம் திருட்டு ர‌யில் கூட்ட‌த்தை விம‌ர்சித்தால் சிறை.....................10ரூபாய் பாலாஜிய‌ சிறைக்குள் த‌ள்ளின‌தும் இவ‌ர்க‌ள் தான் அதே பாலாஜிக்கு தியாகி ப‌ட்ட‌ம் கொடுத்த‌தும் க‌ழிவிட‌ மாட‌ல் தான்........................பீஜேப்பி ம‌ற்றும் திமுக்கா இந்த‌ இர‌ண்டு க‌ட்சியையும் த‌மிழ் நாட்டில் இருந்து அக‌ற்ற வேண்டும் அல்ல‌து இவ‌ர்க‌ளை தேர்த‌லில் ப‌டு தோல்வி அடைய‌ செய்ய‌னும் நாங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்தால் நீட்ட‌ ர‌த்து செய்வோம் அதுக்கான‌ ர‌க‌சிய‌ம் எங்க‌ளிட‌ம் இருக்கு என்று உதவா நிதி சொன்னாரே செஞ்சாரா....................இப்ப‌டி தான் திமுக்கா ம‌க்க‌ளை ஏமாற்றி பிழைக்குது....................திமுக்கா ஓட்டுக்கு ப‌ண‌ம் கொடுத்து ம‌க்க‌ளின் ஓட்டை விலைக்கு வாங்குது....................காசு கொடுக்காம‌ க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சால் தேர்த‌ல‌ ச‌ந்திக்க‌ துணிவு இருக்கா😁..............................
  5. விஜேய் நேற்று ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ பேசின‌ சிறு காணொளி......................
  6. இஸ்ரேல் விரும்புதே பெரிய‌ அண்ண‌ன் அமெரிக்கா விரும்புதே............................
  7. ஒரு போதும் எம‌க்காக‌ போராடி உயிர் நீத்த‌வ‌ர்க‌ளின் தியாக‌ங்க‌ளை கொச்சை ப‌டுத்த‌ வேண்டாம்.....................ஒரு நேர்மையான‌வ‌னுக்கு அழ‌கு யாழ் க‌ருத்துக‌ள‌த்தில் தொட‌ர்ந்து ஒரு பெய‌ரில் எழுதுவ‌து....................2009க்கு முத‌ல் வேறு வேச‌ம்....................இப்போது நீதிப‌தி வேச‌ம்............................எம் போராட்ட‌த்தை உயிருக்கு உயிரா நேசித்த‌வ‌ர்க‌ளுக்கு எம் போராட்ட‌த்தை நினைத்து பார்த்தால் ம‌ன‌ம் வேத‌னை ப‌டும் இவ‌ள‌வ‌த்தையும் இழ‌ந்தும் எம‌க்கு என்று நாடு கிடைக்க‌ வில்லை இப்போது என‌து விருப்ப‌ம் ஈழ‌ ம‌ண்ணில் வ‌சிக்கும் ம‌க்க‌ள் நின்ம‌தியா வாழ‌னும் என்று..................த‌மிழீழ‌ம் கிடைக்குதோ கிடைக்காம‌ போகுதோ அதை ஆண்ட‌வ‌னிட‌மே விட்டு விடுவோம்.........................ச‌ரியான‌ க‌ட்ட‌மைப்பு ச‌ரியான‌ த‌லைவ‌ர் இல்லாம‌ இனியும் நாம் பிரிவினைவாத‌ம் பேசி ந‌ம் த‌லையில் நாமே ம‌ண் அள்ளி போட‌க் கூடாது இது என‌து பொதுவான‌ க‌ருத்து...........................
  8. விஜேய் பீஜேப்பியின் C ரீம் திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் புல‌ம்ப‌ல்😁.....................
  9. நீண்ட‌ நாளுக்கு பிற‌க்கு க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி ந‌ண்பா............................
  10. க‌ப்ட‌னையும் விஜேயையும் ஒன்றாக‌ பார்ப்ப‌து த‌வ‌று க‌ப்ட‌ன் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வாங்கினார் அதை விஜேய் செய்ய‌ மாட்டார் ம‌க்க‌ள் ப‌ணியில் க‌வ‌ண‌த்தை காட்டி ஊட‌க‌ ச‌ந்திப்பை குறைத்து.....................ம‌க்க‌ளுக்கு சொல்ல‌ வேண்டிய‌தை ஊட‌க‌ம் மூல‌ம் சொல்லி விட்டு அந்த‌ இட‌த்தை விட்டு ந‌க‌ர்ந்தால் போதும் க‌ப்ட‌னை வீழ்த்தின‌ மாதிரி விஜேயை திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌த்தால் வீழ்த்த‌ முடியாது......................விஜேய் எல்லாத்தையும் ந‌ங்கு பார்த்து விட்டு தான் அர‌சிய‌லில் குதித்து இருக்கிறார்......................... திமுக்காவின் 200ரூபாய் இணைய‌ கைகூலிக‌ளுக்கு விஜேயின் ர‌சிக‌ர்க‌ளே ச‌ரியான‌ ம‌ருந்து கொடுப்பின‌ம்........................60வ‌ருட‌ ப‌ழைமை வாய்ந்த‌ க‌ட்சி த‌ங்க‌ளின் புக‌ழ் பாட‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் மீது க‌ல் எறிய‌ 200ரூபாய் கொடுத்து செய்ய‌ வைக்கின‌ம் என்றால் இதை விட‌ அசிங்க‌ம் வேறு என்ன‌ இருக்கு.......................ப‌ண‌ ப‌ல‌ம் எப்போதும் எல்லாத்தையும் தீர்மானிக்காது என்ப‌தை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் க‌ருணாநிதி குடும்ப‌ம் உன‌ருவின‌ம்.............................
  11. விஜேயால் கூட்ட‌னி இல்லாம‌ வெல்ல‌ முடியாது விஜேய் அவ‌ர‌து ஓட்டு ச‌த‌வீத‌த்தை இன்னும் நிருபிக்க‌ வில்லை....................சீமான் விஜேய் கூட்ட‌னி வைப்பினம் என்று ஆர‌ம்ப‌த்தில் இருந்த‌து பிற‌க்கு த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் ப‌ட‌ம் வைக்க‌ கூடாது பிர‌பாக‌ர‌ன் ப‌ற்றி பேச‌க் கூடாது க‌ட்ட‌ல‌ வ‌ர‌ சீமான் வெளிப்ப‌டையாய் சொல்லி விட்டார் இதெல்லாம் ச‌ரி வ‌ராது . த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் தான் எங்க‌ளின் அடையால‌ம் அவ‌ரை த‌விர்த்து ஒரு போதும் என்னால் அர‌சிய‌ல் செய்ய‌ முடியாது என்று விஜேய்க்கு நேர‌டியாக‌ சொல்லி விட்டார்....................த‌மிழ் நாட்டு காங்கிர‌ஸ் திமுக்காவை விட்டு வில‌கி விஜேய் கூட‌ இணைவின‌ம்........................... சீமானுக்கு ஒவ்வொரு தேர்த‌லிலும் ஏறு முக‌ம்..............2026 தேர்த‌லில் என்ன‌வும் ந‌ட‌க்க‌லாம் பொறுத்து இருந்து பாப்போம்.....................த‌லைவ‌ரை ஏற்ற‌வ‌ர்க‌ள் எப்ப‌வும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக‌ வாய்ப்பில்லை........................
  12. விஜேய் கொள்கையை அடிக்க‌டி மாற்றுகிறார் தாத்தா....................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு கொடுத்தார் இப்போது திராவிட‌ சாய‌த்துக்குள் த‌மிழ் தேசிய‌த்தை புகுத்துகிறார்.....................2029 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் விஜேய் கூட‌ காங்கிர‌ஸ் கூட்ட‌னி வைக்கும் திமுக்கா 200ரூபாய் இணைய‌ கைகூலிக‌ளை வைச்சு விஜேயின் க‌ட்சிக்கு க‌ல‌ங்க‌த்தை ஏற்ப‌டுத்த‌ முய‌ல்வின‌ம்.....................த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் உண்மைக‌ளை ம‌றைத்து க‌ழிவிட‌ மாட‌லுக்கு சிங் சாங் போட‌ தொட‌ங்கிட்டின‌ம்......................
  13. இந்தியா கொச் க‌வுத‌ம் க‌ம்பிர‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் க‌ழுவி ஊத்தின‌ம் இந்தியாவின் தொட‌ர் தோல்வியால் வீர‌ர்க‌ள் ச‌ரியாக‌ விளையாட‌ விட்டால் கொச்சை வ‌சை பாடுவ‌த‌ ஏற்க்க‌ முடியாது........................
  14. இந்த‌ கிழ‌மை இங்லாந் அணி கூட‌ வெஸ்சின்டீஸ் அணி அவ‌ர்க‌ளின் தீவுக‌ளில் விளையாட‌ போகின‌ம்.................பாப்போம் ஒரு நாள் தொட‌ரையும் 20ஓவ‌ர் தொட‌ரை சொந்த‌ தீவில் வெல்லுவின‌மான்னு...........................
  15. இவ‌ர்க‌ளுக்கு ம‌க்க‌ள் மீது அம்ம‌ட்டு ப‌ற்று சுவை அண்ணா😁.....................
  16. என‌து விருப்ப‌ம் க‌ருணாநிதி குடும்ப‌ ம‌ன்ன‌ர் ஆட்சிக்கு முற்று புள்ளி வைக்க‌னும் .................இந்த‌ 3 ஆண்டுக‌ளில் அவ‌ர்க‌ளின் அட்டூழிய‌ங்க‌ளை பொறுத்து கொள்ள‌ முடியாம‌ இருக்கு ஊழ‌ல் , கொலை ,கொள்ளை , க‌ஞ்சா , க‌ள்ள‌ சாராய‌ம் . 30 ஆயிர‌ம் கோடி ஊழ‌ல் இப்ரான் என்ற‌ யூடுப்ப‌ர் இந்திய‌ ச‌ட்ட‌த்தை ம‌திக்காம‌ த‌ன‌து யூடுப்பில் காணொளி போடுவ‌து . அவ‌ரை உத‌ய‌நிதி ம‌றைமுக‌மாய் காப்பாற்றுவ‌து இப்ப‌டி ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் ந‌ட‌ந்து கொண்டு தான் இருக்கு ப‌த‌வி திமிரில் ஆடுகின‌ம்..................எதிர் க‌ட்சி ஆதிமுக்கா வாயை மூடி மெள‌வுன‌மாக‌ இருக்குது எதிர் க‌ட்சி கேக்க‌ வேண்டிய‌ கேள்விக‌ளை சீமானே கழிவிட‌ மாட‌ல் அர‌சை பார்த்து கேக்கிறார்...................சீமான் கேக்கும் கேள்விக்கு ப‌தில் இல்லை 200ரூமாய் இணைய‌ கைகூலிக‌ளை வைச்சு சீமான் மீது அவ‌தூறு ப‌ர‌ப்ப‌ வைப்ப‌து தான் இப்போது க‌ழிவிட‌ மாட‌ல் செய்யுது😡🫤 இனி திமுக்கா இணைய‌ கைகூலிக‌ள் விஜேய் மீதும் கல் அதிக‌ம் எறிவார்க‌ள்😡.................விஜேன்ட‌ த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கைய‌ கூட‌ இணைய‌த்தில் ப‌திவேற்ற‌ம் செய்யுங்க‌ள்................இது தான் பெரியாரிட‌ம் இருந்து திமுக்கா க‌ற்று இருக்கு......................த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி திமுக்கா 2009 எம் இன‌த்தை அழிக்க‌ துணை போன‌தில் இருந்து என‌க்கு திமுக்காவை க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது..............10வ‌ருட‌ம் கூப்பில‌ இருந்த‌வை 2026 ஆட்சிய‌ இழ‌ந்தால் இவ‌ர்க‌ள் மீண்டும் இவ‌ர்க‌ள் ப‌டு தோல்வி அடைந்து க‌ட்சி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழிந்து போக‌னும்................... திருமாள‌வ‌ன் திமுக்கா கூட்ட‌னிய‌ விட்டு வெளிய‌ வ‌ந்தாலே போதும் திமுக்காவின் தோல்வி உறுதியாகிடும்🙏..............................
  17. திராவிட‌ பூச்சாண்டி காட்டி ம‌க்க‌ளை ஏமாற்றி ம‌ன்ன‌ர் ஆட்சி ந‌ட‌த்தும் க‌ழிவிட‌ மாட‌ல‌ வீட்டுக்கு அனுப்பி அர‌சிய‌லில் விஜேய் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்................................
  18. ஒரு கோடி யூத‌ இன‌ ம‌க்க‌ளுக்காக‌ அமெரிக்கா ப‌ல‌ கோடி ம‌க்க‌ளின் வெறுப்புக்கு ஆள் ஆகின‌ம் யூத‌ர்க‌ள் ஒன்றும் ம‌னித‌ புனித‌ர்க‌ள் கிடையாது..................யூத‌ர்க‌ள் க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் என்று ஒரு க‌தைய‌ அவுட்டு விடுகின‌ம்..................க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் இப்ப‌டி ப‌டு மோச‌மாய் ஒரு போதும் ந‌ட‌ந்து கொள்ள‌ மாட்டின‌ம் ச‌க‌ ம‌னிதர்க‌ளை நேசிக்க‌ தெரியாத‌வ‌ர்க‌ள் எப்ப‌டி தாத்தா அவ‌ர்க‌ளை க‌ட‌வுளின் பிள்ளைக‌ள் என்று அழைக்க‌ முடியும் நான் போரை விரும்புவ‌ன் கிடையாது....................இஸ்ரேல் என்ர‌ நாடு உருவான‌தில் இருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு துணையா நின்ற‌ ப‌டியால் தான் யூத‌ர்க‌ள் இந்த‌ ஆட்ட‌ம் போடுகினம்.....................ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கும் ப‌ல‌ நாடுக‌ளின் ம‌ன‌ங்க‌ளில் நெத்த‌னியாகு இன்னொரு ஹிட்ல‌ர் போல் தான் வாழ்கிறார் குறுகிய‌ கால‌த்தில் 40ஆயிர‌ம் அப்பாவி ப‌லஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று இந்த‌ நூற்றாண்டின் மிக‌ப் பெரும் கொடுர‌ன் என்ற‌ பெய‌ர் எடுத்த‌து நெத்த‌னியாகு தான்😉.............................
  19. சில‌ த‌ர‌ப்பு சொல்லுகின‌ம் இஸ்ரேல் விமான‌ங்க‌ள் ஈரானுக்குள் போக‌ வில்லை ஈராக் எல்லை ஓர‌மாய் தாக்கி விட்டு வ‌ந்து விட்டார்க‌ள் என்று ஈரான் இஸ்ரேல் மீது இர‌ண்டாவ‌து முறை மிசேல் தாக்குத‌ல் செய்த‌ போது அந்த‌ செய்தி பெரிசாக்க‌ ப‌ட்ட‌து கார‌ண‌ம் ஜ‌டோமை தாண்டி போய் ஈரானின் மிசேல்க‌ள் விழுந்து வெடித்த‌ன‌..........................இர‌வு ந‌ட‌ந்த‌ வான் தாக்குத‌ல் ஈராக் எல்லையில் இருந்து ப‌ட்டும் ப‌டாம‌லும் குண்டை போட்டு விட்டு உயிர் த‌ப்பினால் போதும் என்று அமெரிக்க‌ விமான‌ ப‌டையும் இஸ்ரேல் விமான‌ ப‌டையும் அவ‌ர்க‌ளின் சொந்த‌ இட‌த்துக்கு திரும்பி விட்டின‌ம்😁.............................
  20. வார‌ கிழ‌மை ந‌ட‌க்கும் மூன்றாவ‌து ரெஸ் விளையாட்டு மும்பை மைதான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் அதிக‌ ர‌ன்ஸ்ச எதிர் பார்க்க‌லாம் மும்பை வ‌க்க‌ன்ட் மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம்.................இதில் ஆவ‌து இந்தியா வெல்லுதா என்று பாப்போம் இதிலும் கோட்ட‌ விட்டால் இந்திய‌ வீர‌ர்க‌ள் க‌டும் விம‌ர்ச‌ன‌த்தத‌ ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும்...................நியுசிலாந் தொட‌ரை வென்ற‌ நினைப்பில் துணிந்து அடித்து ஆட‌ பாப்பின‌ம் அப்ப‌டி ந‌டந்தால் விளையாட்டு ச‌ம‌ நிலைய‌ நோக்கி போகும் இந்தியா வெல்ல‌ க‌டின‌மாய் போராடுவின‌ம்😁...........................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.