Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இதில் இருந்து தெரிவ‌தென்னெ இஸ்ரேல் ப‌ர‌ப்புவ‌து அவ‌தூறுக‌ள் அண்ணா...................ஒரு விமான‌த்தை கூட‌வா ஈரானால் சுட்டு வீழ்த்த‌ முடிய‌ வில்லை இஸ்ரேல் ஏவிய‌ குண்டுக‌ளை வானில் வைச்சு த‌க‌ர்த்த‌ ஈரானுக்கு 160 விமான‌த்தை எப்ப‌டி உள்ள‌ அனும‌திச்சிருப்பின‌ம்.............. இந்த‌ செய்திய‌ ப‌ற்றி ஆசிய‌ ஊட‌க‌ங்க‌ள் சோச‌ல் மீடியாக்க‌ள் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்க‌ வில்லை.................... வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து....................
  2. 5நாள் விளையாட்டுக்கு நிதான‌மும் பொறுமையும் முக்கிய‌ம் குருநாதா 5நாள் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து போய் விடுது ப‌ழைய‌ கிரிக்கேட் ஜாம்பவான்க‌ள் நின்று பிடிப்பாங்க‌ள் வெற்றி அடையா விட்டாலும் ம‌ச்சை ச‌ம‌ நிலையில் முடிப்ப‌த‌ற்க்கு க‌டும் முய‌ற்ச்சி ப‌ண்ணுவின‌ம் இப்ப‌த்த‌ இள‌ம் வீர‌ர்க‌ள் எல்லாம் காசாசை பிடித்த‌வ‌ர்க‌ள் அதிர‌டியா விளையாடினால் தான் ஜ‌பிஎல் 20 ஓவ‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் எங்க‌ளை சேர்ப்பார்க‌ள் என்ற‌ நினைப்பில் விளையாடுகின‌ம்.................. கோலி ரோகித் இருவ‌ரும் ஓய்வை அறிப்ப‌து ந‌ல்ல‌ம் இவ‌ர்க‌ளுக்கு வ‌ய‌தாகிட்டு போக‌ போக‌ ஒழுங்காய் விளையாடுகின‌ம் இல்லை அணிக்கு தான் பாதிப்பு இல‌ங்கை அணியில் அஞ்ச‌லோ ம‌த்தியூஸ் இவ‌ருக்கு தான் பெரிய‌ வ‌ய‌து ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் எல்லாம் இள‌ம் வீர‌ர்க‌ள் அது தான் அவ‌ர்க‌ளால் நிதான‌மாய் நின்று விளையாடி பெரிய‌ இஸ்கோர் அடிக்க‌ முடியுது நியுசிலாந்த‌ இல‌ங்கை அணி சிம்பிலா வென்ற‌வை இந்தியா போயும் போயும் சொந்த‌ ம‌ண்ணில் நியுசிலாந்திட‌ம் தோத்து இருக்கின‌ம் ஹா ஹா.......................
  3. இந்தியா க‌ப்ட‌னை ரெஸ் விளையாட்டில் சேர்க்க‌ கூடாது , இவ‌ருக்கு ப‌தில் புஜாரா அல்ல‌து ர‌கான‌ இவைய‌ சேர்க்க‌னும் இந்தியா அணியில் அதிக‌ம் 20ஓவ‌ரில் விளையாடும் வீர‌ர்க‌ளை தான் தெரிவு செய்து இருக்கின‌ம் அனுப‌வ‌ வீர‌ர் புஜாரா இந்தியா அணிக்கு க‌ண்டிப்பாய் தேவை விக்கேட் விழுந்தாலும் ம‌லை போல் நின்று மெது மெதுவாய் ஆடி ர‌ன்ஸ் அடிப்பார்........................இர‌ண்டு தோல்விக்கும் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம்😁........................
  4. ஒரு நாள் தொட‌ர் ம‌ழையால் தொட‌ர்ந்து த‌டை ப‌டுது😉.....................
  5. இங்லாந் வீர‌ர்க‌ள் ரெஸ் விளையாட்டை 20ஓவ‌ர் விளையாட்டு போல‌ விளையாட‌ தொட‌ங்கி பாக்கிஸ்தானிட‌ம் ப‌டு தோல்வி அடைந்து விட்டின‌ம் ரெஸ் விளையாட்டில் முக்கிய‌ம் நிதான‌ம் வேண்டும் ப‌ல‌ ப‌ந்தை எதிர் கொண்ட‌ பிற‌க்கு தான் மெதுவாய் அடித்து ஆட‌ வேண்டும்...........ஆனால் இங்லாந் வீர‌ர்க‌ள் வ‌ந்த‌ கையோட‌ அடிச்சு ஆட‌ ஆசைப் ப‌ட்டு விக்கேட்டை ப‌ற்றி கொடுக்கின‌ம்........................... தொட‌ரை வென்ற‌து பாக்கிஸ்தான் பாக்கி அணிக்கு வாழ்த்துக்க‌ள்..............................
  6. நான் நேற்று சொன்னேன் தானே இன்றுட‌ன் விளையாட்டு முடிந்து விடும் என்று விளையாட்டு 3 நாள் தான் எடுத்த‌து 5 நாள் விளையாட்டை 113 ரன்ஸ்சால் நியுசிலாந் பெரிய‌ வெற்றி😁.............................
  7. அமெரிக்காவுக்கு சொந்த‌மான‌ 16 போர் விமான‌ங்க‌ள் இத் தாக்குத‌லுக்கு ப‌ய‌ன் ப‌டுத்தி இருக்கின‌ம் ஒரு வ‌ரியில் சொல்ல‌ப் போனால் இந்த‌ விமான‌ தாக்குத‌ல் இஸ்ரேல் அமெரிக்கா சேர்ந்து ந‌ட‌த்தின‌ தாக்குத‌ல் இவ‌ர்க‌ளின் குண்டுக‌ளை வானில் வைத்தே ஈரான் த‌க‌ர்த்து விட்ட‌து ஈரானுக்கு பெரிய‌ இழ‌ப்பு என்றால் ச‌ட்லையிட் மூல‌ம் எடுத்த‌ ப‌ட‌ங்க‌ளை வெளியிட‌லாமே................... ப‌கையாளிய‌ கூட‌ ந‌ம்ப‌லாம் அமெரிக்காவை ந‌ம்ப‌ முடியாது நெத்தனியாகு போர் குற்ற‌வாளி என்று தெரிந்தும் நெத்த‌னியாகுவை அமெரிக்கா தொட‌ர்ந்து காப்பாற்றுது நெத்த‌னியாகு க‌ழிவ‌றைக்கு போனால் பின்னால் போய் க‌ழுவி விடுவ‌தே அமெரிக்கா தான் தாத்தா😁.......................................
  8. பாக்கிஸ்தான் தொட‌ரை வென்று விட்ட‌து..............................
  9. அமெரிக்கா எப்ப‌வும் இதை தானே சொல்லுகிற‌து அமெரிக்கா போட்ட‌ பிச்சையில் தான் இந்த‌ தாக்குத‌ல் ந‌ட‌ந்து இருக்கு............................... ஓம் ஓம் ந‌ம்பிட்டோம் நெத்த‌னியாகு மிக‌ துணிந்த‌வ‌ர் என்று😁 இது எத்த‌னை அடி வ‌ங்க‌ருக்குள் இருந்து எடுத்த‌ ப‌ட‌மோ யாருக்கு தெரியும்😁.................... ஜ‌டோம் ச‌ரி வ‌ராது அமெரிக்காவில் இருந்து கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌ புதிய‌ வான் காப்பு க‌ருவி த‌ங்க‌ளின் நாட்டுக்குள் வ‌ந்து ஒரு சில‌ நாட்க‌ளில் இந்த‌ தாக்குல் ந‌ட‌த்த‌ ப‌ட்டு இருக்கு...........................
  10. குருவே இந்திய வீர‌ர்க‌ளின் அன்மைக் கால‌ விளையாட்டு ச‌ரி இல்லை இல‌ங்கையிட‌ம் ஒரு நாள் தொட‌ரில் தோல்வி இப்போது சொந்த‌ ம‌ண்ணில் நியுசிலாந்திட‌ம் இர‌ண்டாவ‌து தோல்வியும் உறுதியாகி விட்ட‌து ப‌ல‌ம் இல்லா வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்றார்க‌ள் , இல‌ங்கையிட‌ம் தோல்வி அடைந்த‌ நியுசிலாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல சிர‌ம‌ ப‌டுகின‌ம்😁 கோலி ரோகித் ச‌ர்மா இவ‌ர்க‌ள் அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு முத‌லே ஓய்வை அறிவித்தால் இருக்கிற‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மான‌த்தை த‌ன்னும் காப்பாற்றி கொள்ள‌லாம் நியுசிலாந் 301 ர‌ன்ஸ் முன்நிலையில் நிக்குது இன்னும் கூடுத‌லா 100ரன்ஸ் அடிச்சால் இந்தியாவை வென்று விடுவினம்.................சிரிக்க கூடாது சில‌து விளையாட்டு நாளையோட‌ கூட‌ முடிந்து விடும் 😁 இப்ப‌ எல்லாம் ஜ‌ந்து நாள் விளையாட்டு 3 அல்ல‌து 4 நாட்க‌ளில் முடிந்து விடுது 18 வ‌ருட‌த்த‌ முன்னேக்கி பார்த்தால் ப‌ல‌ விளையாட்டு 5 நாள் ஆகியும் வெற்றி தோல்வி இன்றி ச‌ம‌ நிலையில் முடிந்து இருக்கு 20ஓவ‌ர் வ‌ருகைக்கு பிற‌க்கு இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு பொறுமை அற‌வே இல்லை குருநாதா😁.........................
  11. 156 ர‌ன்ஸ் தான் இந்தியாவால் அடிக்க‌ முடிந்த‌து..................நியுசிலாந் 400ர‌ன்ஸ் அடித்தால் வெற்றி அவ‌ர்க‌ள் ப‌க்க‌ம் போக‌ கூடும்.....................
  12. அஸ்வின் ஏற்க‌ன‌வே தெரிவு செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர் 2019ம் ஆண்டுக்கு பிற‌க்கு வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் இன்று தான் ரெஸ் ம‌ச்சில் இந்தியா அணிக்காக‌ விளையாடுகிறார் ம‌ட்டையாலும் அடிப்பார் ப‌ந்தும் ந‌ல்லா போடுவார் இவ‌ரின் சுழ‌ல் ப‌ந்தில் நியுசிலாந் வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து அவுட் ஆகினார்க‌ள் ஒரு க‌ட்ட‌த்தில் 300க்கு மேல் அடிக்கும் நிலை இருந்த‌து வீர‌ர்கள் சீக்கிரம் அவுட் ஆக‌ 259க்குள் ச‌க‌ல‌ வீர‌ர்களும் அவுட் ப‌ல‌ வாட்டி யோசிச்சு இருக்கிறேன் . வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ரிட‌ம் திற‌மை இருந்தும் அணியில் சேர்க்காம‌ இருக்கின‌ம் என்று................ அஸ்வினுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஓய்வை அறிவித்து விட்டு இள‌ம் வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு வ‌ழி விடுவ‌து சிற‌ப்பு ஹா ஹா இதுக்கை ஏன் உதாவாநிதிய‌ இழுக்கிறீங்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிர‌ம் கோடிய‌ ஊழ‌ல் செய்த‌ ஊழ‌ல் ராஜாவை ப‌ற்றி க‌தைப்ப‌தில் பெருமை இல்லை குருவே...................😁
  13. அவ‌ர்க‌ளுக்கு எத்த‌னையோ வாய்ப்பு கிடைச்சும் கோட்ட‌ விட்ட‌வை ப‌ல‌ வாட்டி பின‌லுக்கு வ‌ந்து தேப்ப‌து வேத‌னை யாழ்க‌ள‌ போட்டியில் இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வார்க‌ள் என்று க‌ணித்து புள்ளிய‌ இழ‌ந்த‌ நான் இனி இவ‌ர்க‌ள் கோப்பை வெல்வ‌து க‌ஸ்ர‌ம்.....................இப்போது திற‌மையான‌ அனுப‌வ‌மான‌ வீர‌ர்க‌ள் அணியில் கிடையாது இவ‌ர்க‌ள் பின‌லில் இர‌ண்டு முறை அவுஸ்ரேலியாவிட‌ம் தோத்த‌வை ஒரு முறை இங்லாந்திட‌ம் தோத்த‌வை.............................
  14. இங்லாந் தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் நல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தும் மிடில் வீர‌ர்க‌ள் சுதப்பி போட்டின‌ம் 20ஓவ‌ருக்கு விளையாடும் வீர‌ர்க‌ளை ஜ‌ந்த‌ நாள் விளையாட்டுக்கு சேர்க்க‌ கூடாது......... நிதான‌மை நின்று விளையாட‌ கூடிய‌ ப‌ல‌ வீர‌ர்க‌ள் இங்லாந் அணியில் இருக்கின‌ம் ஆனால் அவ‌ர்க‌ளை தேர்வுக்குழு தெரிவு செய்வ‌து இல்லை................ பின்ன‌னி வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடின‌ ப‌டியால் 260 ர‌ன்ஸ்ச‌ எடுக்க‌ முடிஞ்ச‌து அவ‌ர்க‌ளும் அவுட் ஆகி இருந்தால் இங்லாந் 150ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌ங்கி இருக்கும்................................
  15. த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் அஸ்வின் 3 விக்கேட் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் 7விக்கேட் முத‌லாவ‌து இனிங்சில் 10விக்கேட்டையும் த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளே எடுத்தார்க‌ள் பாராட்டுக்க‌ள் இருவ‌ருக்கும் த‌மிழ‌னாய் இதை நினைத்து பெருமை ப‌டுகிறேன்..............................................
  16. கோப்பை வென்ற‌ நியுசிலாந் ம‌க‌ளிர் அனைவ‌ரும் பெரும் ம‌கிழ்ச்சியில் ஒவ்வொரு காணொளிக‌ளையும் பார்க்கும் போது நியுசிலாந் ம‌க‌ளிரின் ச‌ந்தேஷ‌த்தை பார்க்க‌ முடியுது..............................
  17. த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ர் அணியில் இணைக்க‌ப் ப‌ட்டு உள்ளார்...........................
  18. தொட‌ரை இல‌ங்கை சிம்பிலா வென்று விட்டின‌ம்......................
  19. மேற்கிந்தியத் தீவு அணி வீர‌ர்க‌ள் இல‌ங்கை அணியிட‌ம் தொட‌ர்ந்து தோல்வி அடையின‌ம்........................சொந்த‌ தீவுக‌ளில் அங்கினேக்க‌ ந‌ல்லா விளையாடுவின‌ம் ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு போனால் தோல்வியுட‌ன் நாடு திரும்புவின‌ம்..............................
  20. வ‌ங்கிளாதேஸ் சொந்த‌ ம‌ண்ணில் 106ர‌ன்ஸ் முத‌லாவ‌து இனிங்சில் இந்தியாவில் ந‌ட‌ந்த‌ தொட‌ரில் கூட‌ ம‌ழையால் விளையாட்டு இர‌ண்டு நாளுக்கு மேல் த‌டை ப‌ட்டு விளையாட்டை ச‌ம‌ நிலையில் கூட‌ இவ‌ர்க‌ளால் முடிக்க‌ முடிய‌ வில்லை இள‌ம் வீர‌ரை க‌ப்ட‌னாய் போட்டு இருக்கின‌ம் அவ‌ருக்கு அனுப‌வ‌ம் இல்லை என்று தான் சொல்லுவேன் அதோடு இப்ப‌ இருக்கும் வ‌ங்கிளாதேஸ் அணி இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் பின்ன‌டைவை ச‌ந்திக்கும் முன்ன‌னி வீர‌ர்க‌ள் எல்லாரும் கிட்ட‌ த‌ட்ட‌ ஓய்வை அறிவித்து விட்டின‌ம் . அனுப‌வ‌ம் இல்லா இள‌ம் வீர‌ர்க‌ளை வைத்து வ‌ங்கிளாதேஸ் கிரிக்கேட் வாரிய‌ம் எப்ப‌டி தான் அணிய‌ கொண்டு ந‌ட‌த்த‌ போகின‌மோ தெரியாது..............................
  21. ஜ‌நாவை இஸ்ரேல் சுத்த‌மாய் ம‌திப்ப‌தில்லை ஏன் எத‌ற்க்கு இந்த‌ ஜ‌நாவை உருவாக்கினார்க‌ள் என்று த‌லைகீழாக‌ நின்று யோசித்து பார்த்தால் கூட‌ விடை கிடைக்காது 2009க‌ளில் ந‌ட‌ந்த‌து இன‌ ப‌டுகொலை என‌ தெரிந்தும் இவ‌ர்க‌ள் என்ன‌ ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்க‌ள் உல‌க‌ம் ஒரு நாட‌க‌ மேடை அதில் ஜ‌ன‌நாய‌க‌ வாதி வேச‌ம் போட்டு அடுத்த‌வ‌ர்க‌ளை ஈன‌ இர‌க்க‌ம் இன்றி ப‌டுகொலை செய்வ‌தில் ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ள் திற‌ம் ப‌ட‌ செய்வின‌ம் உக்கிரேன் ர‌ஸ்சியா போர் தொட‌ங்கி 3வ‌ருட‌ம் ஆக‌ போகுது இந்த‌ போரில் 3000ஆயிர‌ம் அப்பாவி ம‌க்க‌ள் கூட‌ இற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம் இஸ்ரேல் கார‌ன் 40ஆயிர‌த்துக்கு மேல் ப‌ட்ட‌ ப‌ல‌ஸ்தீன‌ ம‌க்க‌ளை கொன்று குவித்து விட்டான் ஒரு வ‌ருட‌த்துக்குள் ஜ‌ன‌நாய‌க‌ வாதிக‌ள் இஸ்ரேல் கார‌னுக்கு பின்னால் போனால் க‌ழுவி விடுவ‌தே அவ‌ர்க‌ளின் முழு நேர‌ வேலை ............................
  22. பெரிய‌ப்பு உங்க‌ட‌ ரெக் நீக் என‌க்கு ந‌ல்லாவே தெரியும் ஏதோ ஒரு ஊட‌க‌த்தை ந‌ம்பி பெரிதாக‌ வில்டாப் விடுறீங்க‌ள் க‌ண்டிப்பாய் நீங்க‌ள் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளுக்குள் வ‌ருவிங்க‌ள் ந‌ட‌ந்து முடிந்த‌ இந்திய‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது ஒரு ஊட‌க‌த்தை என‌க்கு அறிமுக‌ம் ப‌டுத்தி நீங்க‌ள் அதில் சொன்ன‌ ப‌டியே தேர்த‌ல் முடிவுக‌ள் அமைந்த‌து.................. இந்த‌ போட்டியிலும் வெற்றி வாகை சூட‌ வாழ்த்துக்க‌ள்🙏🥰.........................................
  23. 2009க்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சிய‌லை பெரிசா எட்டி பார்த்த‌து இல்லை த‌மிழ் சிறி அண்ணா...................உற‌வுக‌ள் நீங்க‌ள் போட்டியில் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ வாழ்த்துக்க‌ள்.............................
  24. கிரிக்கேட்டில் உல‌க‌ ம‌க‌ளிர் ஆவ‌து ஒரு முறை நியிசிலாந் சார்வாய் தூக்கி விட்டின‌ம் ஆண்க‌ள் அணிக்கு எத்த‌னையோ ந‌ல்ல‌ வாய்ப்பு கிடைச்சும் கோட்டை விட்ட‌வை நியுசிலாந் ம‌க‌ளிர் அணிக்கு வாழ்த்துக்க‌ள் நியுசிலாந்தில் கிரிக்கேட்டுக்கு பெரிய‌ முக்கிய‌த்துவ‌ம் அவ‌ர்க‌ள் கொடுப்ப‌தில்லை அப்ப‌டி இருந்தும் சிற‌ந்த‌ அணியா ம‌க‌ளிர் அணி இருப்ப‌து பாராட்ட‌ த‌க்க‌து...................................
  25. சொந்த‌ ம‌ண்ணில் இல‌ங்கைய‌ அன்மைக் கால‌மாய் வெல்வ‌து சிர‌ம‌ம் பெரிய‌ ம‌லையான‌ இந்தியாவை ஒரு நாள் தொட‌ரில் வென்றார்க‌ள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.